பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.
அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து.
ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு...
நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா?
இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும்.
ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.
காமக்கிளர்ச்சியிலிருந்து உச்சநிலைக்கு அழைத்துச் செல்வது உறுப்பு உரசல் தான். ஆண்குறி இல்லாமல், லெஸ்பியன்கள் பெண்கள்(Lesbian Women) உறுப்பு உரசல் மூலம் உச்சமடைகிறார்கள். சுய இன்பமும் செய்து கொள்கிறார்கள். இதில் இருந்தே புரியவில்லையா? ஒரு பெண்ணை உச்சத்திற்கு அழைத்துச் செல்ல ஆண்குறி தேவையில்லை என்று!


Comments
Post a Comment