வெளியில் தன்னை உத்தமனாக, பத்தினியாக காட்டிக் கொள்ளும் ஆண்களிடம் கூட, உறக்கத்தின் போதோ அல்லது கட்டுப்பாடு தளரும் போதோ, சட்டமற்ற, காட்டு மிருகத்தனமான ஒரு குணம் வெளிப்படுகிறது என்று சாக்ரடீஸ் போன்ற தத்துவஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல சாந்தமாக இருக்கும் பல ஆண்களிடம் செக்ஸ் என்று வரும் போது, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று வாயைப் பொழக்கும் வகையில் அவர்களுக்குள் இருந்து இன்னொரு முரட்டுத்தனமான முகம் வெளிப்படும்.
நீ என்னுடன் நல்ல முறையில் நடந்து கொண்டால், என்னை என் பெற்றோர்கள் எப்படி வளர்த்துள்ளார்கள் என்பதைக் காண்பிப்பேன். அதுவே நீ என்னை மோசமாக நடத்தினால், நான் என்னை எப்படி வளர்த்துள்ளேன் என்பதைக் காண்பிப்பேன்.
If you're good to me, I'll show you how my parents raised me, but if you mess with me, I'll show you how i raised myself.
Don't Call Me Baby - என்னை " பேபி " என்று அழைக்காதே, பிறகு நான் பசியில் அழுதால் மாட்டிக்கொள்வாய்!
Philosophers like Socrates famously noted that even in good men, there is a lawless, wild-beast nature that surfaces during sleep or when control slips.
"All is Well" என்றால் நல்லதாவே நடக்கும் என்று நமக்கு நாமே நெஞ்சில் தட்டி, ஆறுதல் படுத்திக் கொள்ள பயன்படுத்தும் "நண்பன்" தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமான நம்பிக்கையூட்டும் வசனமாகும். ஆனால் சொல்லும் போது ஒரே மாதிரி கேட்கும், "ஓல் is Well"(Oll is Well) என்றால் என்ன அர்த்தம்? ஓல் என்றால் ஓப்பது, ஓத்தது நன்றாக இருந்தது என்று அர்த்தமா?





Comments
Post a Comment