ஆணுறுப்பு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை எவ்வாறு மசாஜ் செய்ய வேண்டும்? ஆண்களுக்கு 35 வயது வரை வீரியமும் அழகும் டாப்பில் இருக்கும், மசாஜ் என்பதே இந்த வயதில் தேவை இருக்காது. 40 வயதை எட்டிய ஆண்கள் வகையில் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு/சக்கரை நோய், உயர் குருதி அழுத்தம், இருதய நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் எடையை ஆரோக்கியமாக பேணி, நடைப்பயிற்சிகள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் லிபிடோ(Libido) சற்று அதிகமாகும்.
Men's Headquarters is a discussion platform for desi men that covers various topics, including men's fashion, lifestyle, trending news related to men, social men trends, male puberty, and sex education. It is a dedicated Tamil blog created for desi men in South Asia.