Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்மை பெருக அருமையான வழிகள்

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழ்க்கை.

Manly Topics Blog

இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.

மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Men Manhood Development - Stamina of Men - Natural Ways to Increase Manliness and Improve Penis Health
வாழைக்கனி ஜட்டியிலே தூங்குதடா!

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் ”வைட்டமின் டி” குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும். தேவையான அளவு ”வைட்டமின் டி” உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன.

தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்ச நேரம் வெயிலில் கால்களுக்கு இதமாக நடந்து வருவது தான்! காரணம், சூரிய ஒளியில் ”வைட்டமின் டி” உள்ளது.

இந்த ஆய்வை நடத்திய போது இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.

இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது. அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும்.

ஆண்தன்மை அதிகரிக்க முருங்கை

ஆண்மை விருத்திக்கு முருங்கையும், மூலிகையும் இன்று கடைகளில் விற்பனையாகும் மருந்துகளைக் விட இரண்டல்ல பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை, உயர்ந்தவை, உகந்தவை.

ஆயிரம் முறை போகம் (உடலுறவு) செய்தாலும், உடற்கட்டு சிறிதும் குறையாமல் இருந்ததால் பழனிசித்தருக்கு போகர் என்று பெயர் வந்தது. அவர் சீனா சென்று பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அந்நாட்டிலும் அவருக்குப் போகர் என்றே பெயர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மூலிகைகள் உண்டு அதிக போகத்தில்(உடலுறவில்) ஈடுபட்டதால் போகர் என்றே பெயர் பெற்றார். அவர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

முருங்கையின் அனைத்து பாகங்களும் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது.

ஆண்தன்மை அதிகரிக்க: முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும். விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

விந்து விருத்தியாக: முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும் போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.

இச்சை பெருக: முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம்.

இச்சை பெருகும், வயகரா உண்டால், உணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும்.

வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக் களிப்பு ஏற்பட்டு ஏகாந்த நடனமிடும்.

பாலுறவில் பரவசமடைய: முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன் மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.

உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க: முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும்.

சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர்.

இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.

வயதானோரும் வாலிப சுகம் அடைய: முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாகவே உண்டால், கிழவனுக்கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.

தினம் ஒரு கப் தக்காளி சூப்: விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீக்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.

ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது.

சும்மாவே தக்காளி விலை உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவை படித்தவுடன் தினம் வீட்டில் தக்காளி சூப் வைக்க சொல்லி நச்சரிக்கப் போகிறார்கள் ஆண்கள்.. 

அதுக்காக ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் மட்டும் தான் சூப் குடிக்கணும் என்றில்லை. இல்லாதவங்களும் கூட குடிக்கலாம்.. வராம தவிர்க்கலாம். 

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி – 5

பெரிய வெங்காயம் – 1

பூண்டு – 6 பல்

சோள மாவு – 1 மேஜைக் கரண்டி

வெண்ணெய் – 2 தேக்கரண்டி

தக்காளி சாஸ் – 2 மேஜைக் கரண்டி

மிளகுத்தூள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெண்ணெயை(Oil) உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.

4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.

5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.

7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர ஆண்மை பெருகும்.

அரசம் பழம் , அரசமர வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் போட்டு குடித்தால் தாது விருத்தியாகும்.

முருங்கையின் முற்றிய விதைகளை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம் .மேலும் நரம்பு தளர்வு, உடல் சோர்வு, இரத்த சோகை முதலியவற்றை குணப்படுத்தும் .

புளிய விதையின் மேல் உள்ள ஓட்டை காய வைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர சிறுநீரக நோய்கள் நீங்கும்.இதன் பருப்பு தாது விருத்திக்கு உதவி புரியும்.

நரம்பு தளர்சிக்கு நாட்டு வைத்தியம்!

கனிந்தும் கனியாமல் உள்ள வாழைப்பழத்தை பாலில் வேக வைத்து கூழ் போல் ஆக்கி அதனுடன் பாதாம் பருப்பு, பேரிச்சைப்பழம் ஆகியவற்றை துண்டு துண்டுகளாக நறுக்கி போடவும்.

இவற்றுடன் தேன் கலந்து வைத்து கொள்ளவும் .இதை தினமும் காலை மாலையில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி ,கை கால் நடுக்கம் ஆகியவை நீங்கும்.மூளையின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.

ஆண்கள் செவ்வாழை சாப்பிடுவது நரம்புப் பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

Comments

Popular posts from this blog

உடலுறவு கொள்வதற்காக மாத்திரம் பழகும் ஆண்கள் - மனக்கோளாறு

வெறுமனே செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக மாத்திரம் உங்களை ஒரு ஆண் அணுகினால் அவனுடன் படுப்பீர்களா? நிச்சயமாக யோசிப்பீர்கள், இல்லையா? ஆனால் காதலிப்பதாக கூறி, உங்கள் மீது விருப்பம் உள்ளதாக கூறி, வாழைப்பழம் போல இனிக்க இனிக்க பேசி, நம்பவைத்து, ஓத்து விட்டு கழட்டி விடும் ஆண்களை, உண்மையாக காதலித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களிடம் உங்களால் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய முடியாது.  அதற்குக் காரணம் சில நபர்களிடம் இருக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இருக்கும் கோளாறு ஆகும். அதனை Avoidant Attachment Disorder என்பர். இவர்கள் யாரும் அரிப்பெடுத்துப் போய் உடலுறவு கொள்ள அலையும் Sex Addicts கிடையாது. இவர்கள் சாதாராண உறவுகளை சீர்குழைப்பவர்கள். உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உணர்ச்சிகளிலிருந்து அல்லது நெருக்கத்திலிருந்து விலகி நிற்கும் தன்மை (Avoidant Attachment) என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. "தவிர்ப்பு வகை பிணைப்பு கோளாறு"(Avoidant Attachment Disorder) கொண்ட ஒருவரை நீங்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது, என்று தான் நா...

உள்ளாடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்

ஒரு ஆணுடைய உள்ளாடைத் தெரிவை, அதாவது அவன் அன்றாடம் அணியும் ஜட்டி, பனியனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. அதற்குக் காரணம், அவற்றை அவன் தெரிவு செய்து அணிய எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஆகும். ஒரு ஆண் தெரிவு செய்து அணியும் ஜட்டி, அவனுடைய அந்தரங்கப் பகுதிகளின் மேல் ஒரு பாலாடை போல ஒட்டி உறவாட வேண்டும். அதே நேரம் அவன் எதிர்பார்க்கும் Support யை அவனுடைய அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் அதனை அவன் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்க முடியுமாக இருக்க வேண்டும். அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கும் போது அந்த ஜட்டி, அவனை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து பார்த்து, நான்கைந்து கடை ஏறி இறங்கி, ஒன்றுக்கு பல உள்ளாடை பிராண்ட்களை(ஜட்டி பிராண்ட்) வாங்கி அணிந்து பார்த்து, தனக்கான சிறந்த, தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டி, பனியன்களை ஆண்கள் தேடிக் கொள்கிறார்கள். ஒரு Perfect Underwear யை தனக்கு மாத்திரம் ஒரு ஆண் தேடிக் கொள்வதில்லை. மாறாக, தனக்கு கிடைத்த திருப்திகரமான தேடலின் முடிவுகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் தேடலிலும் செல்வாக்குச் ...

டாய்லெட்டின் தாழ்ப்பாள் போடாமல் ஒன்னுக்கு போகும் அண்கள்

ஆண்களுக்கான பப்ளிக் டாய்லெட்டுகளை(Public Toilets/Rest Rooms) பயன்படுத்த உள்ளே நுழையும் போதும், ரயில் பயணங்களில் அவற்றில் உள்ள டாய்லெட்டுகளைப் பயன்படுத்த அவற்றுக்கு அருகில் செல்லும் போதும் சில ஆண்கள் டாய்லெட்டின் கதவை முழுசா மூடாமல், தாழ்பாள் போடாமல், உள்ளே ஆள் இருப்பது தெரியும் வகையில் ஒன்னுக்குப் போவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். ஆண்கள் அவ்வாறு கதவை முழுமையாக சாத்தி, தாழ்பாள் போடாமல் ஒன்னுக்குப் போவது ஏன்? அந்த டாய்லெட்டில் அதிக துர்வாடை வீசுவதனாலா? இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் தான் காரணமா? நிச்சயமாக இருக்காது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.  அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து. ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு... நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும். ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.  கா...

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே - Bare Chest of Men

என்ன தான் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை, ஆண்கள் ஆண்மையின் அடையாளமாக பார்த்தாலும், அதனை தேவை ஏற்பட்டல் முழுமையாக மழித்து மொழு மொழுன்னு(Smooth) மாற்றவும் முடியும். காம இச்சையை தூண்டும் விதமான, கவர்ச்சியான ஆண்மை மிக்க ஆண்களின் மேலாடை இன்றிய மேலுடல் அழகை வெளிக்காட்டும் வகையிலான படங்களின் தொகுப்பு.