நம்ம ஊர்ல நிறைய விஷயங்களப் பத்தி வெளிப்படையா கதைக்கவே மாட்டோம். அதுலயும் கல்யாண வாழ்க்கை, Intimacy சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்றால் அவ்வளவுதான், அதைப் பத்தி வாயைத் திறந்தாலே ஏதோ தப்பு மாதிரி ஒரு பார்வை இருக்கும். ஆனா உண்மையில, கதைக்காம விடுறதாலதான் இங்க பாதிப் பிரச்சினையே வருது.
அதுல ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் இந்த Foreplay. நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க, தாம்பத்தியம் என்றது ஏதோ ஒரு கடமை மாதிரி, இல்லன்னா சும்மா ஒரு Physical விஷயம் மட்டும் தான்னு. ஆனா உண்மையில அது ரெண்டு மனசு சம்பந்தப்பட்டது. ஒருத்தரோட ஒருத்தர் Emotionally Connect ஆகுற இடம் அது.
நம்ம ஊர்ல ஆண்களுக்கும் பெண்களுக்கும் சின்ன வயசுல இருந்தே இந்த விஷயங்கள் பத்தின சரியான Sex Education கிடைக்கிறதில்ல. சில படங்கள்லயோ இல்லன்னா நண்பர்கள் மத்தியிலயோ கேள்விப்படுற அரைகுறை விஷயங்கள வச்சுத்தான் நிறைய பேர் வாழ்க்கையத் தொடங்குறாங்க. இதனால என்ன நடக்குது என்றால், ஒரு அவசரம் இருக்கும். ஆனா நிதானம் இருக்காது.
உண்மையில Foreplay என்றது அந்த நேரத்துல தொடங்கிற ஒரு விஷயம் கிடையாது. அது முழு நாளும் நடக்க வேண்டிய ஒண்டு.
காலையில வேலைக்குப் போகும்போது பார்த்து சிரிக்கிறது, நடுவுல சும்மா ஒரு Phone Call எடுத்து "சாப்பிட்டியா?" என்று கேக்கிறது, சமையல் கட்டுல நிக்கும்போது பின்னால போய் நிக்கிறது, கையப் பிடிக்கிறது, சின்னதா ஒரு பாராட்டு...
இது எல்லாமே அதுக்குள்ள தான் வரும். ஒரு பொண்ணுக்கு தான் பாதுகாப்பா இருக்கோம், நம்மள ஒருத்தர் உண்மையாவே நேசிக்கிறாரு என்ற அந்த Feeling வந்தா மட்டும் தான் அவங்களால முழுமையா அந்த நெருக்கத்துக்குள்ள வர முடியும்.
Medically பார்த்தாலும் சரி, மனரீதியா பார்த்தாலும் சரி, பெண்களோட உடம்பும் மனசும் தயாராகுறதுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். நம்ம ஊர்ல விறகு அடுப்பு பத்த வைக்கிறது மாதிரித்தான்... எடுத்த உடனே பெருசா தீ எரியாது, கொஞ்சம் கொஞ்சமா ஊதி, நிதானமாத்தான் அந்தச் சூட்டைக் கொண்டு வரணும். அதை விட்டுட்டு எடுத்த உடனே Main விஷயத்துக்குப் போனா, அங்க ஒருத்தருக்கு வலி மட்டும் தான் மிஞ்சும், இன்னொருத்தருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.
நாளடைவுல இதுவே "ஏன்டா இது" என்ற ஒரு சலிப்பைக் கொண்டு வந்துடும். நிறைய குடும்பங்கள்ல வெளில சொல்ல முடியாத ஒரு விரிசல் விழுறதுக்கு இது ஒரு முக்கியமான காரணம்.
Foreplay ஏன் அவ்வளவு முக்கியம் என்றால், அது "நீ எனக்கு முக்கியம், உன்னோட சந்தோஷமும் விருப்பமும் எனக்கு முக்கியம்" என்று வார்த்தையால சொல்லாம செயலால காட்டுற இடம்.
அங்க ஒரு அவசரமும் இருக்கக் கூடாது. ஒருத்தர் கண்ணை ஒருத்தர் பாக்கிறது, சின்னச் சின்ன உரையாடல்கள், மெல்லிய தொடுதல் என்று அந்த நிமிஷங்களை ரசிக்கத் தொடங்கினாலே போதும்.
வாழ்க்கையில எல்லாத்துக்கும் ஓடிக்கிட்டே இருக்கோம். ஆனா நம்ம துணை கூட இருக்குற அந்த நேரத்துலயாவது கொஞ்சம் நிதானமா, அவங்களோட உணர்வுகளைப் புரிஞ்சு நடந்துக்கிட்டா, அந்த பந்தம் இன்னும் அழகா இருக்கும்.
உடலுறவு கொள்ளும் போது, அதிலும் முக்கியமாக புணரும் போது வலி குறைவாகவும், சுகம் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்றால் உடலுறவு கொள்ள முன்னர் Foreplay செய்ய வேண்டும்.
Foreplay செய்யாமல் உடலுறவு கொள்ளும் போது, காய்ந்த புண்டையை உடைய பெண்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கும். காய்ந்த மாடு கம்பில் பாய்வது போல பாயாமல் நிறுத்தி நிதானமாக பெண்குறியை கிளிர்ச்சியடையச் செய்து, உப்ப வைத்து, ஓக்கும் போது பெண்குறி நன்கு ஈரமாகி, வலி இல்லாது புணர்ச்சியை அனுபவிக்கக் கூடியதாக இருக்கும்.


Comments
Post a Comment