Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பெண்கள் மூடானால் அவர்களின் உடலில் தென்படும் அறிகுறிகள்

ஆண்களுக்கு மூடு வந்தால் ஆண்குறி விறைப்படைந்து ஆண்குறி நேராக நிற்பது போல பெண்களுக்கு மூடு வந்தால் எப்படி இருக்கும், என்ன நடக்கும்?

இது குறித்து உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சில அறிகுறிகள் உள்ளன. ஆண்களுக்கு விறைப்புத்தன்மை ஏற்படுவது போல, பெண்களுக்கு சில பொதுவான உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

Manly Topics Blog
பெண்குறியில்(யோனியில்) உயவுத்தன்மை அதிகரித்தல்(Vaginal Lubrication), அதாவது பெண்குறி ஈரமாகி, ஆண்குறி உள்ளே வழுக்கிக் கொண்டு செல்லும் வகையில் உராய்வு தன்மை குறைவடையும். பாலியல் தூண்டுதல் ஏற்படும்போது, யோனிப் பகுதி ஈரமாகி, பாலுறவுக்குத் தயாராகிறது. இதுவே பெண்களின் பாலியல் தூண்டுதலின் முக்கிய உடல் அறிகுறியாகும். புண்டை ஈரமானாலே பெண்கள் உடலுறவுக்கு தயார் என்று அர்த்தம் கொள்ள முடியும்.

​பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்தல்(Vasocongestion), அதாவது இனப்பெருக்க உறுப்புகளைச் சூழ இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் பெண்களின் பிறப்புறுப்புப் பகுதிகளானபெண்குறி பருப்பு(Clitoris) மற்றும் இதழ்கள்(Labia) வீங்கி, மிகவும் உணர்திறன் கொண்டதாக மாறும். புண்டை உப்பலடையும். இது ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு சமமான உடல் நிகழ்வு ஆகும். 

காம்பு துருத்தி கொண்டு இருக்கும்.. மாதுளை மொட்டுகள் போல்.. மார்பகங்கள் மற்றும் முலைக்காம்புகளில் மாற்றம் ஏற்படும். மார்பகங்கள் சற்று பெரிதாவது மற்றும் முலைக்காம்புகள் விறைப்படைவது போன்ற மாற்றங்களும் ஏற்படலாம்.

உடம்பு கத கத என்று வெப்ப சலனம் ஏற்படும்... உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் அதிகரித்தல். பொதுவாக உடலின் இரத்த ஓட்டம் அதிகரித்து, இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் வேகமாக இருக்கும்.

கூதியில. இருந்துகாமநீர்சுரக்கும்.. முலைக்காம்புவிடைத்து.. முலைகெட்டியாகும்.. உடல்சுடாகும். துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டாக்கள் போல காம்பு இருக்கும்/ அடி தாமரை மொட்டு போல அல்லாடும்.
இவை அனைத்தும் பெண்கள் பாலியல் ரீதியாக தூண்டப்பட்டிருப்பதற்கான உடல் ரீதியான அறிகுறிகள். இந்த உடல் மாற்றங்களுடன், மனரீதியான உணர்ச்சிகளும், இன்ப உணர்வும் அதிகரிக்கிறது.

பெண்களின் யோனி குறித்த மூடநம்பிக்கைகளும் யோனியைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகளும்...!

பண்டைய காலம் முதலே பெண்களின் யோனியைப் பற்றி பல கட்டுக்கதைகள் இருந்து வருகின்றன. இந்த கட்டுக்கதைகளை இன்றும் பல பெண்கள் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர். 

பெண்களின் பாலியல் வாழ்க்கை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களின் யோனியைப் பற்றிய பல கட்டுக்கதைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த வகையான கட்டுக்கதைகள் பெண்களின் பாலியல் வாழ்க்கையில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த பதிவில் யோனியைப் பற்றிய நிலவும் கட்டுக்கதைகள் மற்றும் அதனைப் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

யோனியின் வாசனையை சகித்துக் கொள்ள வேண்டுமா? பெண்கள் எப்போதுமே தங்கள் துணையுடன் உறவு கொள்ளும் போது அவர்கள் தங்கள் யோனியின் வாசனை குறித்த விழிப்புடன் இருப்பார்கள். உங்கள் யோனி துர்நாற்றம் வீசுவதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் யோனியில் எந்தத் தவறும் இல்லை. அவற்றின் தனித்துவமான சுவை மற்றும் வாசனையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள், அதை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. உணவு, pH அளவு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து வாசனையும் சுவையும் மாறுபடும், இந்த மாறுபாடுகள் இயல்பானவை மற்றும் ஆரோக்கியமானவை.

யோனி வெளியேற்றம் மோசமானதா? யோனி வெளியேற்றம் என்பது பெண்களுக்கு ஒரு இயற்கையான உடல் செயல்பாடு. ஆனால், சாதாரண வெளியேற்றம் என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று நினைக்கும் பல பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வெளியேற்றம் என்பது யோனிக்கு ஆரோக்கியமானதாகும். உங்கள் pH அளவைப் பொறுத்து யோனி வெளியேற்றமும், அதன் நிறமும் மாறுபடும். எனவே அதனை நினைத்து அச்சப்பட தேவையில்லை.

யோனியால் தன்னைத் தானே சுத்தப்படுத்த முடியுமா? பெண்களின் அந்தரங்க சுகாதாரத்தின் ஒரு பகுதியாக அவ்விடங்களை சோப்புகள் அல்லது பிற வாசனை கலந்த விசேடமான சுத்தம் செய்யும் திரவங்களால் பெண்கள் யோனியை சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் இந்த முறைகள் மூலம் யோனியை சுத்தம் செய்வது யோனியின் நல்ல, மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் இயற்கையான சமநிலையை பாதிக்கும். இது STI க்கள் மற்றும் பாக்டீரியல் வஜினோசிஸ்(BV) போன்ற பிற தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களைக் குறைக்கும் அபாயத்தை அதிகரிக்கும். விளம்பரங்களில் காட்டப்படும் அந்தரங்க சுத்திகரிப்புப் பொருட்கள் உடலுக்குத் தீங்கையே விளைவிக்கின்றன. இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றுவதே பெண்களின் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது.

சுவாரஸ்யமாக, யோனி சுரப்பு உதவியுடன் யோனி தன்னை சுத்தப்படுத்தும் திறன் உள்ளது. 

யோனியின் உட்பகுதியில் இயற்கையாகவே சுரக்கும் திரவங்கள்(Vaginal discharge), அங்குள்ள இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, அந்தப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. இது ஒரு சுயமாக இயங்கும் சுத்திகரிப்பு அமைப்பாகும்(Self-cleaning oven போன்றது).

யோனியில் லாக்டோபாகிலஸ்(Lactobacillus) போன்ற நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இவை லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்து, யோனியின் pH அளவை அமிலத்தன்மையுடன்(Acidic - pH 3.8 முதல் 4.5 வரை) பராமரிக்கின்றன. இந்த அமிலத்தன்மைதான் தீங்கு விளைவிக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள்(Fungus) வளருவதைத் தடுக்கிறது.

வாசனை சோப்புகள், ஜெல்கள், டூஷ்(Douching) எனப்படும் உட்புறத்தைக் கழுவும் திரவங்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்யேக வாசனை தெளிப்பான்களைப்(Intimate sprays) பயன்படுத்தும் போது இவை நல்ல பாக்டீரியாக்களை அழித்து, யோனியின் இயற்கை pH சமநிலையை மாற்றுகின்றன, பாக்டீரியல் வஜினோசிஸ்(BV) மற்றும் பூஞ்சை தொற்று(Thrush/Yeast infection) ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது, தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும், இயற்கை பாதுகாப்பு அரண் அழிவதால், உடலுறவின் போது பரவக்கூடிய எச்.ஐ.வி(HIV) உள்ளிட்ட பாலியல் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன, இரசாயனங்கள் யோனியின் மென்மையான திசுக்களில் எரிச்சல், அரிப்பு மற்றும் வறட்சியை உண்டாகும்.

பெண்குறியை சுத்தம் செய்யும் போது யோனியின் உட்பகுதியை(Vagina) கழுவக் கூடாது. வெளிப்புறப் பகுதியான வல்வா(Vulva) பகுதியை மட்டுமே சுத்தப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே, வீரியம் குறைந்த, வாசனையற்ற சாதாரண சோப்பை வெளிப்புறத்தில் பயன்படுத்தலாம். கழுவிய பின்பு அந்தப் பகுதியை மென்மையான துணியால் துடைத்து உலர்வாக வைத்திருக்க வேண்டும். ஈரப்பதம் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். காற்றோட்டமான பருத்தி(Cotton) உள்ளாடைகளை அணிவது நல்லது.

வாசனை சோப்புகள் யோனி வாசனையை நன்றாக மாற்றுமா? இது பெண்களின் உடல்களைப் பற்றிய மற்றொரு பொய். பெண்கள் யோனியை சோப்பால் கழுவும்போது, அது நல்ல பாக்டீரியாக்களைக் கொல்லும் மற்றும் யோனியின் pH சமநிலையை பாதிக்கும். எனவே யோனியை உள்ளே வெதுவெதுப்பான நீரில் கழுவவும், வெளிப்பகுதியில் மட்டும் சோப்பை பயன்படுத்தவும்.

Pubic Hairstyles for Women

பெண்களுக்கு அந்தரங்க முடி இருக்கக்கூடாதா? இது பெண்ணுறுப்பு பற்றிய மற்றொரு கட்டுக்கதை. அந்தரங்க முடியை அகற்றாததால் அவர் அசுத்தமானவர் என்ற தவறான எண்ணம் சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளது, இது உண்மையில் அபத்தமானது. யோனியை பாக்டீரியாவிலிருந்து பாதுகாப்பதில் இருந்து சருமத்தை உராய்விலிருந்து பாதுகாப்பது வரை அந்தரங்க முடி பல நன்மைகளுக்கு உதவுகிறது.

குழந்தை பெறும் வரை கெகல் பயிற்சிகள் அவசியமில்லையா?
இது பெண்களின் உடல் பற்றிய அப்பட்டமான கட்டுக்கதையாகும். கெகல் பயிற்சி(Kegel Exercise) என்பது இடுப்புத் தரைத் தசைகளை(Pelvic floor muscles) வலுப்படுத்த உதவும் எளிய உடற்பயிற்சியாகும். கெகல் பயிற்சிகள் பெண்களுக்கு மிகவும் நல்லது, ஏனென்றால் அவை உங்கள் இடுப்புத் தளத்தை வலுப்படுத்துகின்றன, இது கருப்பை, சிறுநீர்ப்பை மற்றும் குடல்களை சரியான நிலையில் வைத்திருக்கிறது. எடை அதிகரிப்பு, வயது மற்றும் கர்ப்பம் இடுப்பு தளத்தை பலவீனப்படுதல் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

எல்லா பெண்களின் பெண்குறிகளும் ஒரே மாதிரி இருக்குமா?
எல்லா யோனிகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தோற்றம், தோல் தொனி, லேபியா வடிவம் மற்றும் அளவு, சீர்ப்படுத்தும் பழக்கம் மற்றும் உங்கள் யோனி வித்தியாசமாக இருக்கும் மற்ற சிறிய விஷயங்கள் ஆகியவற்றில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. வீக்கம் அல்லது தடிப்பு ஏற்படாதவரை பெண்களின் யோனி ஆரோக்கியமாகத்தான் உள்ளது.

முதல்முறை உடலுறவின் போது அதிக இரத்தக்கசிவு ஏற்படுமா?
முதல்முறை உடலுறவு கொள்ளும்போது சில பெண்கள் அதிக இரத்தப்போக்கிற்கு ஆளாவார்கள். சிலர் குறைவான இரத்தப்போக்கிற்கு ஆளாவார்கள். ஹைமன் கிழிய ஆரம்பிக்கும் போது இரத்தப்போக்கு ஏற்படுகிறது. நிறைய ஜிம்னாஸ்ட்களின் செயல்பாடுகள் காரணமாக ஹைமன் சிறுவயதிலேயே கிழிய, அல்லது ஈய்வடைய வாய்ப்புள்ளது. முதல் முறை உடலுறவு கொள்ளும் போது உடலுறவுக்குப் பிறகு நீங்கள் இரத்தம் வராவிட்டால் கவலைப்பட வேண்டாம்.

ஒரு ஆய்வில் 7 சதவீத பெண்கள் ஊடுருவக்கூடிய உறவிலிருந்து(புணர்ச்சியும் மூலம் மாத்திரம்) உச்சகட்டத்தைக் அடைவதாகவும், மற்ற 93 சதவீதம் பேர் கிளிட்டோரிஸ் தூண்டுதலின் மூலம் உச்சக்கட்டத்தை அடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Keywords: ஆண்களுக்கு Mood வந்தால் ஆண்குறி நேராக நிற்பது போல் பெண்களுக்கு Mood வந்தால் எப்படி இருக்கும்?

Comments

Popular posts from this blog

உடலுறவு கொள்வதற்காக மாத்திரம் பழகும் ஆண்கள் - மனக்கோளாறு

வெறுமனே செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக மாத்திரம் உங்களை ஒரு ஆண் அணுகினால் அவனுடன் படுப்பீர்களா? நிச்சயமாக யோசிப்பீர்கள், இல்லையா? ஆனால் காதலிப்பதாக கூறி, உங்கள் மீது விருப்பம் உள்ளதாக கூறி, வாழைப்பழம் போல இனிக்க இனிக்க பேசி, நம்பவைத்து, ஓத்து விட்டு கழட்டி விடும் ஆண்களை, உண்மையாக காதலித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களிடம் உங்களால் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய முடியாது.  அதற்குக் காரணம் சில நபர்களிடம் இருக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இருக்கும் கோளாறு ஆகும். அதனை Avoidant Attachment Disorder என்பர். இவர்கள் யாரும் அரிப்பெடுத்துப் போய் உடலுறவு கொள்ள அலையும் Sex Addicts கிடையாது. இவர்கள் சாதாராண உறவுகளை சீர்குழைப்பவர்கள். உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உணர்ச்சிகளிலிருந்து அல்லது நெருக்கத்திலிருந்து விலகி நிற்கும் தன்மை (Avoidant Attachment) என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. "தவிர்ப்பு வகை பிணைப்பு கோளாறு"(Avoidant Attachment Disorder) கொண்ட ஒருவரை நீங்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது, என்று தான் நா...

உள்ளாடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்

ஒரு ஆணுடைய உள்ளாடைத் தெரிவை, அதாவது அவன் அன்றாடம் அணியும் ஜட்டி, பனியனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. அதற்குக் காரணம், அவற்றை அவன் தெரிவு செய்து அணிய எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஆகும். ஒரு ஆண் தெரிவு செய்து அணியும் ஜட்டி, அவனுடைய அந்தரங்கப் பகுதிகளின் மேல் ஒரு பாலாடை போல ஒட்டி உறவாட வேண்டும். அதே நேரம் அவன் எதிர்பார்க்கும் Support யை அவனுடைய அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் அதனை அவன் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்க முடியுமாக இருக்க வேண்டும். அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கும் போது அந்த ஜட்டி, அவனை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து பார்த்து, நான்கைந்து கடை ஏறி இறங்கி, ஒன்றுக்கு பல உள்ளாடை பிராண்ட்களை(ஜட்டி பிராண்ட்) வாங்கி அணிந்து பார்த்து, தனக்கான சிறந்த, தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டி, பனியன்களை ஆண்கள் தேடிக் கொள்கிறார்கள். ஒரு Perfect Underwear யை தனக்கு மாத்திரம் ஒரு ஆண் தேடிக் கொள்வதில்லை. மாறாக, தனக்கு கிடைத்த திருப்திகரமான தேடலின் முடிவுகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் தேடலிலும் செல்வாக்குச் ...

டாய்லெட்டின் தாழ்ப்பாள் போடாமல் ஒன்னுக்கு போகும் அண்கள்

ஆண்களுக்கான பப்ளிக் டாய்லெட்டுகளை(Public Toilets/Rest Rooms) பயன்படுத்த உள்ளே நுழையும் போதும், ரயில் பயணங்களில் அவற்றில் உள்ள டாய்லெட்டுகளைப் பயன்படுத்த அவற்றுக்கு அருகில் செல்லும் போதும் சில ஆண்கள் டாய்லெட்டின் கதவை முழுசா மூடாமல், தாழ்பாள் போடாமல், உள்ளே ஆள் இருப்பது தெரியும் வகையில் ஒன்னுக்குப் போவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். ஆண்கள் அவ்வாறு கதவை முழுமையாக சாத்தி, தாழ்பாள் போடாமல் ஒன்னுக்குப் போவது ஏன்? அந்த டாய்லெட்டில் அதிக துர்வாடை வீசுவதனாலா? இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் தான் காரணமா? நிச்சயமாக இருக்காது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.  அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து. ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு... நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும். ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.  கா...

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே - Bare Chest of Men

என்ன தான் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை, ஆண்கள் ஆண்மையின் அடையாளமாக பார்த்தாலும், அதனை தேவை ஏற்பட்டல் முழுமையாக மழித்து மொழு மொழுன்னு(Smooth) மாற்றவும் முடியும். காம இச்சையை தூண்டும் விதமான, கவர்ச்சியான ஆண்மை மிக்க ஆண்களின் மேலாடை இன்றிய மேலுடல் அழகை வெளிக்காட்டும் வகையிலான படங்களின் தொகுப்பு.