சமூக வலைத்தளங்களில் அதிக Reach யை பெற்றுக் கொள்வதற்காக நடிகர் சித்தார்த்தி செக்ஸ் வீடியோ, அந்தரங்க வீடியோ லீக் ஆகியுள்ளதாக புரளியை கிளப்பி விட்டு, Lust Stories 3 திரைப்படத்தில் இடம்பெற்ற சித்தார்த் நடித்திருக்கும் படுக்கையறை காட்சியில் Stills களை பகிர்ந்துள்ளனர்.
விஷயம் புரியாமல், பலரும் அந்தப் பதிவுகளின் கீழே, வழக்கம் போல புள்ளி வைத்து அந்த லீக்கான வீடியோவை பார்ப்பதற்கான Link யை அனுப்புமாறு கேட்க ஆரம்பித்துள்ளனர்.
Handle Bar Mustache உடன் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் Lust Stories 3 இல் தோன்றி பலரது கவனத்தையும் நடிகர் சித்தார்த் ஈர்த்துள்ளார். தற்போது 47 வயதாகும் நடிகர் சித்தார்த்(1979), முன்னர் Aval (2017 film)/The House Next Door படத்திலும் படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார். Boys(2003) திரைபடம் மூலம் அறிமுகமாகி பிரபலமான நடிகர் சித்தார்த், அந்தப் படத்தில் ஜட்டியுடனும் நிர்வாணமாகவும் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Keywords: புரட்சி போராளி சித்தார்த்தோட வீடியோ லீக் ஆகிருக்காமே..??



Comments
Post a Comment