உலகில் பிறந்த முதல் ஆணும், முதல் பெண்ணும் உடலுறவு கொள்ள கற்றுக் கொள்ள எந்த புத்தகத்தையும் படித்திருக்கவில்லை. புத்தக அறிவு கூட இல்லாத அவர்களையும் ஒன்றாக படுக்க வைத்து உடலுறவு கொள்ள வழி காட்டியது இந்த இயற்கைதான்.
வாழைப்பழத்தை உரித்து சாப்பிட சொல்லிக் கொடுத்தது யாரு? நொங்கை(நுங்கு) பார்த்தால் நோண்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது ஏன்? அது எப்படி, ஏன் தோன்றுகின்றது? அது தான் இயற்கை நாம் வயசுக்கு வந்த பின்னர், நமக்கு இயல்பாய், பத்தோட பதினொன்னா கற்றுக் கொடுக்கும் பள்ளியறைப் பாடம்.
என்ன தான், மூடி மறைத்தாலும், இந்த வயசில இதையெல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தள்ளி வைத்தாலும் கூட இயற்கையே அதற்கான தேடலுக்கான வழியை வயது வந்தவர்களுக்கு காண்பித்து விடும்.
எல்லா ஆண்களும் நண்பர்கள் மூலமும், ஆபாசப்படங்கள் பார்த்தும் சுய இன்பம் செய்ய கற்றுக் கொள்வதில்லை. ஆண்குறி விறைப்படைய ஆரம்பிக்கும் காலத்தில், அவனையே அறியாமல் குப்புறப்படுத்து, விறைத்த ஆண்குறியை படுக்கையுடன் அழுத்தி தேய்க்கும் போதே அவனிடம் சுய இன்பம் செய்யும் பழக்கம் ஒட்டிக் கொள்கிறது.
பாலியல் கல்வியை சுயமாக தேடிக் கற்கும் போது ஒரு வரைமுறை இல்லாமல், தேவைக்கும் அதிகமாகவே கற்றுக் கொள்வார்கள். அதனை தடுக்க வேண்டும் என்றால் அவசியம் பதின்ம வயதிலேயே பாலியல் கல்வியை கொடுக்க வேண்டும்.
விரிச்சத்தில விறைச்சதை சொருகக் கற்றுக் கொள்ள புத்தகங்கள் வாயிலாக கற்றுக் கொண்ட புத்தக அறிவு அவசியமா?









Comments
Post a Comment