ஆண்கள் வாரம் ஒருமுறை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை, சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் பூசி, மசஜ் செய்து, ஊற வைத்து, சுடு நீரில் குளித்து எண்ணெய்க் குளியல் போடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அதன் மூலம் ஆண்களில் உடலில் ஏற்படும் பல சருமப் பிரச்சனைகள் நிவர்த்தியாக அதிக வாய்ப்பு உள்ளது. அது மாத்திரமல்லாது, எண்ணெய்க் குளியல் போடும் போது உடல் சூடும் அடங்கும்.








Comments
Post a Comment