ஆண்கள் காலையில் எழுந்து, குளித்து உடலை சுத்தம் செய்து, நன்கு உடலை துண்டால் துடைத்து உலர்த்திய பின்பு அணியும் ஜட்டியை பொதுவாக மாலையில் அல்லது இரவில் வீடு திரும்பும் போதே கழட்டுவர்.
வெயிலில் நின்று, வியர்வையில் நனைந்து, நாள் முழுவதும் வேலை செய்து விட்டு, அன்றாட பணிகளை முடித்து விட்டு வீடு திரும்பியதும், அன்று காலை அணிந்த ஜட்டியை கழட்ட முன்னர் ஒரு விஷயத்தை ஆண்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த ஜட்டி நாள் முழுவதும் வியர்வையில் ஊறி உடலுடன், குறிப்பாக அந்தரங்கப் பகுதியுடன் ஒட்டியிருக்கும்.
ஆண்களின் வியர்வையில் ஊறி உடலுடன் நன்கு ஒட்டியிருக்கும் ஜட்டியை உருவி கழட்ட முன்னர், அங்காங்கே புகுந்து உடலுடன் ஒட்டியிருக்கும் ஜட்டியின் துணியையும்(Fabric), இலாஸ்டிக் பட்டிகளையும்(Elastics, and Waistband) ஒரு முறை இழுத்து Adjust செய்யவும். வியர்வையில் ஈரமான ஜட்டியை கழட்டுவது கூட போராட்டமாக சில ஆண்களுக்கு இருப்பது உண்டு.
அது எவ்வாறு இருப்பினும், ஆண்கள் அணிந்திருந்த, வியர்வையில் ஊறிய ஜட்டியை கழட்டும் போது மெதுவாக உருவிக் கழட்ட வேண்டும். அவ்வாறு கழட்டும் போது ஜட்டி உருண்டு கொள்ளாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் ஜட்டியின் இலாஸ்டிக்குகள் சீக்கிரம் பழுதடைவதை தவிர்க்கலாம்.
ஒரு ஆண் ஏற்கனவே அணிந்த ஜட்டியை, அலசி துவைத்து காயப்போடாமல் மீண்டும் அணியும் போது சருமப் பிரச்சனைகள், அந்தரங்கப் பகுதியில் அரிப்பு போன்றன ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்படும்.
காலையில் அணிந்த ஜட்டியை கழட்டாமல் அப்படியே இரவு உறங்கச் செல்லும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? அது ஆரோக்கியமானதல்ல.
அன்றன்று அணிந்த ஜட்டிகளை அன்றிரவே துவைத்துக் காயப்போடுவதன் மூலம் ஆண்களின் உள்ளாடைகளில் அழுக்குகள் நிரந்தரமாக படிந்து, சீக்கிரம் பழுதடைவதைத் தவிர்க்கலாம்.
ஆண்கள் உடற்பயிற்சி செய்யும் போது அணிந்த ஜட்டியை அவசியம் மாற்றி விட்டு தான் அடுத்த வேலையை பார்க்க வேண்டும். ஆண்கள் உடற்பயிற்சி செய்யும் போது வழமையை விட அதிகம் வியர்க்கும். அவ்வாறு வியர்வையில் நனைந்த ஜட்டியை நாள் முழுவதும் அணிந்திருப்பது ஆரோக்கியமானது அல்ல.
Keywords: வியர்வையில் ஊறிய ஜட்டியால் ஆண்கள் படும் அவஸ்தைகள்















Comments
Post a Comment