சந்தானம் நடிப்பில் வெளிவந்த Sakka Podu Podu Raja(2017) தமிழ் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்(சிம்பு) "கலக்கு மச்சான் டவுலத்துல.. கால வாரும் காலத்துல.." என்ற பாடலை பாடியிருப்பார். அதில் "ஏறு ஏறு ஏறப்போறேன்" என்ற ஒரு பாடல் வரி இடம்பெற்றிருக்கும். அதன் அடுத்த வரியுடன் சேர்த்துப் பார்த்தால் அதில் உள்ள இரட்டை அர்த்தம் எல்லோருக்கும் புரியாது.
இளைஞர்களை குறிவைத்து சிலம்பரசன் ஒரு பாட்டு பாடினால் நிச்சயமாக அதில் உள்ளர்த்தங்களும், இரட்டை அர்த்தங்களும் புதைந்திருக்காமல் இருக்குமா? அப்படியென்ன்றால் ஏறுதல் என்றால் என்ன? காளை மாடு பசு மாட்டு மேல ஏறிடுச்சுன்னா என்ன அர்த்தம் என்று புரிகிறதா?
அப்படின்னா.. ஏறு ஏறுன்னு ஏறப்போறேன் என்றால், சம்பவம் பெருசா பண்ணப்போறதா தானே அர்த்தம்?
ஒரு பெண்ணின் கற்பை மாத்திரம் தான் ஒரு ஆணால் சூறையாட முடியுமா? நிச்சயமாக இல்லை. ஒரு ஆண் நினைத்தல் ஒரு பெண்ணுடைய கற்பை மாத்திரமல்ல, சக ஆண்களின் கற்பையும் கூட சூறையாட முடியும். ஆண்குறியில் தேவையான அளவுக்கு விறைப்பு இருந்தால் ஆண்கள், பெண்கள், திருநங்கை, திருநம்பி என யார் மேலும் ஏற முடியும்.








Comments
Post a Comment