வயதுக்கு வந்த ஆண்களிடம் அந்தரங்கமான விடையங்களைப் பேசும் போது, உங்களுக்கு அது சின்னதா? பெருசா? என்று கேட்டால், உலகின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆண்குறியின் அண்ணளவான அளவை(Average Penis Size) பற்றி ஏற்கனவே அறிந்திருந்தால், அதனை அடிப்படையாக வைத்து வைத்து விறைப்படைந்த நிலையில் அவர்களின் ஆண்குறியின் அளவு, அதனை விட பெரியதா? சிறியதா? என்பதை முடிவு செய்து கூறுவார்கள்.
ஆனால் உங்களோடது பெரிய பையனா(Big Boy)? அல்லது மான்ஸ்டரா(Monster Cock)? என்று கேட்டால் அதற்கு எப்படி பதிலளிப்பது என்று பலருக்குத் தெரியாது. காரணம் ஆண்களுக்கு ஆண்கள் ஆண்குறியின் அளவு மட்டுமல்ல, ஆண்குறியின் வகையும் வேறுபடும்.
பின் குறிப்பு: ஒரு நாட்டில் உள்ள ஆண்களின் அண்ணளவான ஆண்குறியின் அளவு 5 Inches இற்கு குறைவாக இருந்தால், அந்த நாட்டில் பெரிய ஆண்குறியை வைத்திருக்கும் ஆண்கள் இருக்க மாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை.
ஆண்களின் ஆண்குறி பிரதானமாக இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி, அது விறைப்படையாத நிலையில் கூட பெரிதாக இருக்கும். ஆனால் மிகவும் Soft ஆக இருக்கும். விறைப்படையும் போது அது மேலும் வளராது. ஆனால் தடித்து உறுதியாகும்.
மற்றையது வளரும் வகை ஆண்குறி, அது விறைப்படையாத நிலை பச்சை மிளகாய் போல ஒல்லியாக, சிறிதாக இருக்கும். ஆனால் விறைப்படையும் போது பலூன் ஊதுவது போல மேலும் நீண்டு தடிமனாகி உறுதியாகும்.
விறைப்படைந்த நிலையும் ஆண்களின் காட்டும் வகை ஆண்குறியும், வளரும் வகை ஆண்குறியும் ஒரே அளவு நீளத்திலும் தடிமனிலும் இருக்கும். அந்த நிலையிலேயே ஆண்குறியின் அளவு முதல் இவ்வாறான ஆராய்ச்சிகளை ஆண்கள் செய்ய வேண்டும்.
நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியின் Pouch இனுள் உங்கள் ஆண்குறியும் விதைகளும் தங்கியிருக்கும் போது, உங்கள் ஆண்குறி விறைப்படைந்த நிலையில், ஜட்டியின் பல்ஜின்(Underwear Bulge) நீளம்(Length) 7 Inches ஆக இருந்தால் அதனை Big Boy என்பார்கள். ஆண்களின் ஜட்டியின் பல்ஜின்(Underwear Bulge) நீளம்(Length) 8.25 Inches ஆக, அல்லது அதற்கு மேல் இருந்தால் Monster Cock என்பார்கள். அதனை மலைப்பாம்பு, அனக்கொண்டா பாம்பு என செல்லமாக அழைக்கலாம்.
















Comments
Post a Comment