உடலுறவு கொள்வதில் முற்றும் துறந்த நிலையை அடைவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலில் உங்கள் துணையை மனதார காதலிக்க வேண்டும். அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.
உங்கள் இருவருக்கும் இடையில் ரகசியம் என்று ஒன்று இல்லாத அளவுக்கு எல்லாவற்றையும் பரகசியமாக்கி, வெளிச்சத்தில் முழு நிர்வாணமாக உங்கள் துணையுடன் உடலுறவு கொண்டு, உச்சமடைந்து, உங்கள் துணையே கேதி என, நிம்மதியாக அம்மணமாக கட்டியணைத்துக் கொண்டு தூங்கும் நிலை தான் செக்ஸில் முற்றும் துறந்த நிலையாகும்.






Comments
Post a Comment