பெண்களின் முலைகளையும், முலைக்காம்புகளையும் போல ஆண்களின் மார்புகளும், மார்புக் காம்புகளும் Erogenous Zones ஆகும். "Erogenous Zones" என்பது மனித உடலில் தொடுதலுக்கு அதிக உணர்வுடன் செயல்பட்டு பாலுணர்வைத் தூண்டும் பாலுணர்வுப் பகுதிகள் ஆகும்.
ஏதோ ஒரு காரணத்தால், ஆண்களால் அவர்களின் ஆண்குறியில் எதிர்பார்த்த ஆண்குறி விறைப்படை அடைய முடியவில்லை என்றால் இவ்வாறான Erogenous Zones களை தட்டுவதன் மூலமும், தடவுவதன் மூலமும், நக்குவதன் மூலமும், சுவைப்பதன் மூலமும் உடலில் காமத் தீயை மூட்டக் கூடியதாக இருக்கும்.
ஏன் ஆண்களின் மார்பையும் மார்புக் காம்புகளையும் முன் விளையாட்டுக்களில்(Foreplay) சேர்த்துக் கொள்ள வேண்டும்? பெண்களின் முலைகளுடன் விளையாடுவது போல ஆண்களின் மார்புகளுடனும், மார்புக் காம்புகளுடன் விளையாடும் போதும் பாலியல் சுகத்தை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அனுபவிக்கக் கூடியதாக இருக்கும்.
ஆண்கள் தமது மார்பையும் மார்புக் காம்புகளையும் முன் விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்ள நேரடியாக கேட்காவிட்டாலும், நீங்கள் கை வைத்தால், வாய் வைத்தால் மறுப்பு சொல்ல மாட்டார்கள். சில ஆண்களுக்கு Erogenous Zones பற்றிய போதிய அறிவு இல்லாமையினால் அதனை கவனிக்காமலேயே விட்டிருப்பார்கள்.
மார்புகள், மார்புக் காம்புகள் மாத்திரமல்ல, ஆண்களின் உடலில் இன்னும் எவ்வளவோ Erogenous Zones உள்ளது. உங்கள் துணையின் உடலில் உள்ள Erogenous Zones களை நிறுத்தி, நிதானமாக ஆராய்ந்து முன் விளையாட்டுக்களில் சேர்ந்துக் கொள்வது உகந்தது.












Comments
Post a Comment