அவனுக்கு சின்ன வயசில இருந்தே ஜட்டி போட்டு பழக்கமே இல்லை.. அந்நிலையில் அவனுக்கு பக்கத்து ஊரில் பெண் பார்த்து கல்யாணம் செய்துவிக்கப்பட்டது.
அவன் "ஜட்டி" போடாத விஷயம், மெல்ல மெல்ல பக்கத்து ஊருக்கும் பரவி, அது அவனோட மாமியார் வீட்டுக்கும் தெரிந்து போனது.
இதனால் அவர்கள் மிகுந்த வெட்கமும் மன வேதனையும் அடைந்தார்கள். தன்னுடைய "அந்த" விஷயம் மாமியாருக்கு தெரிந்து போனது அறிந்து அவனும் ஒரு மாதிரி ஆகிப் போனான்.
அந்த இழிவை.. அவமானத்தை.. துடைக்க முடிவெடுத்து.. துணிக் கடைக்கு சென்று ஒரு பிராண்டட் ஜாக்கி ஜட்டியை வாங்கி மாட்டிக் கொண்டான்.
தான் உள்ளே ஜட்டி போட தொடங்கியதை எவ்வாறு ஊர் உலகத்திற்கு, குறிப்பாக தன்னுடைய மாமியாருக்கு நிரூபிப்பது என்று யோசித்தவனாக.. மனைவியை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டுக்குப் புறப்பட்டான்.
மாமியாரிடம் தான் ஏனைய ஆண்கள் போல கட் ஜட்டி போட்டுள்ளதை எப்படி காண்பிப்பது என்ற யோசனையிலேயே ஒரு நாள் பொழுது ஓடியது.
அடுத்த நாள்.. இன்றைக்கு எப்படியாவது காட்டி.. மாமியாரிடம் நல்ல பெயர் எடுத்து விட வேண்டும் என்று கருதி.. டீபாயில் ஒரு காலை தூக்கி வைத்துக் கொண்டு ஒரு பொசிசனில் டேர்ன் பண்ணி நின்று கொண்டான்.. ஜட்டி தெரியுமாறு வேட்டியை மடித்து கட்டிக்கொண்டான்..
அடுக்களையிலிருந்த(சமையலறை) மாமியாரை சப்தம் போட்டு கூப்பிட்டான். அவளும் மருமகன் அழைக்கிறாரே என்று செய்து கொண்டிருந்த வேலையை போட்டு விட்டு அவசர அவசரமாக ஓடி வந்து அறைக்குள் நுழைந்த மாமியார், அவன் நின்ற கோலத்தையும்.. அந்த காட்சியையும் கண்டு அவள் அதிர்ந்து.. கடவுளே.. காமாட்சி.. மீனாட்சி.. என்று சப்தம் போட்டு அலறி..மயக்கம் போட்டு தொப்பென்று கீழே விழுந்தாள்..
108 ஆம்புலன்ஸ் அலறியபடி தெருவுக்குள் நுழைந்தது..
மூதேவி காட்ட வேண்டிய ஜட்டியை போட மறந்திடுச்சி..!
ஒரு ஆம்பளைக்கு அழகு கட் ஜட்டி எனப்படும் Briefs ஜட்டி போடுவது தான். நீங்க எத்தனை வயதில் இருந்து ஜட்டி போட ஆரம்பித்தீர்கள்?









Comments
Post a Comment