Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஏன் Boxer Briefs ஜட்டி அணிவதை தவிர்க்க வேண்டும்?

பார்ப்பதற்கு உடலுடன் ஒட்டியது போன்ற ஷார்ட்ஸ் அணிந்திருப்பது போல தோற்றத்தைக் கொடுத்து, ஆண்களின் கூச்ச சுபாவத்தை மறைக்க உதவும் Boxer Briefs, Trunks வகை ஜட்டிகளை, குறிப்பாக கால்கள் நீளமான பாக்ஸர் ஜட்டிகளை அன்றாடம் பயன்படுத்துவதை ஆண்கள் ஏன் தவிர்க்க வேண்டும்?

Manly Topics Blog
கூச்ச சுபாவம் என்பது ஆண்மையின் அடையாளம் அல்ல. அதனை நினைவில் வைத்துக் கொண்டு தேவைக்கு அதிகமாக அந்தரங்கப் பகுதியை மறைக்கும் வகையில் நீளமான கால்களை உடைய பாக்ஸர் ஜட்டிகளை ஆண்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது ஆண்மைக்கு அழகல்ல.

அதே நேரம், அதிகம் நீளமான கால்களை உடைய பாக்ஸர் ஜட்டியை அணிந்திருக்கும் போது உள் தொடை பகுதிகளில் ஜட்டியின் துணி உராய்வதால் Chafing(சாஃபிங்/சேஃபிங்) ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். 

Desi Guy wears Boxer Briefs with Towel

Desi Guy wears Boxer Briefs with Towel

Chafing என்பது துணி தோலுடன் உராய்வதால் தோல் பகுதி சிவத்து, கொப்பளங்கள் தோன்றி, ஊசி குத்துவது போன்ற வலியை ஏற்படுத்தி, அரைப்பகுதி அவிந்தது போல எரிச்சலை ஏற்படுத்தும் மருத்துவ நிலைமையாகும். இறுக்கமான ஜட்டி அணியும் ஆண்களுக்கு இது அடிக்கடி ஏற்படும். அந்த நிலைமை சரியாகும் வரை அவர்களால் ஜட்டி கூட போட முடியாது போகலாம்.

இந்த நிலைமையை ஆரம்பத்திலேயே இனங்கண்டு, அந்தப் பகுதிகளுக்கு Talcum Powder பயன்படுத்துவதன் மூலமும், ஜட்டியை மாற்றுவதன் மூலமும் நிலைமையை கட்டுப்படுத்தலாம்.

ஜாக் இட்ச்(Jock Itch) மற்றும் சேஃபிங்(Chafing) ஆகிய இரண்டும் தொடை இடுக்குகளில்(Groin Area) தொந்தரவை ஏற்படுத்தும் பொதுவான தோல்பிரச்சினைகள் ஆகும். ஆனால், இவை இரண்டிற்கும் இடையே உள்ள காரணங்களும் அவற்றைக் குணப்படுத்தும் முறைகளும் முற்றிலும் மாறுபட்டவை.

ஜாக் இட்ச்(Jock Itch - கவட்டைப்படை) Tinea cruris எனப்படும் பூஞ்சையால்(Fungus) ஏற்படும் ஒரு தோல் தொற்றாகும். கோடை காலம், அதிக வியர்வை மற்றும் ஈரப்பதம் இருக்கும் போது இந்த பூஞ்சைகள் எளிதாக வளரும்.

தொடை இடுக்கு மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுதல், படர்தாமரை போன்ற வட்ட வடிவ சிவப்பு தடிப்புகள்(Ring-like rash) தோன்றுதல், தோல் வறண்டு, செதில் செதிலாக உரிந்து வருதல் போன்றன இதன் அறிகுறியாகும்.

இதனை சரி செய்ய மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்டி-ஃபங்கல்(Antifungal) கிரீம்கள் அல்லது பவுடர்களைப் பயன்படுத்த வேண்டும். இது ஒருவரிடன் இருந்து இன்னொருவருக்கு பரவலாம். அதன் காரணமாகவே ஒரு ஆணின் ஜட்டியை இன்னொரு ஆண் பயன்படுத்தக் கூடாது என்பர்.

Desi Men on Bed with White Boxer Briefs Underwear

சேஃபிங்(Chafing - தோல் சிராய்ப்பு) உடல் பருமன் உள்ளவர்கள் நடக்கும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ, தொடைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதால் அல்லது இறுக்கமான ஆடைகள் தோலில் உரசிக் கொள்வதால் ஏற்படும் சரும எரிச்சல்/நிலைமை ஆகும்.

தோல் உரசும் இடத்தில் எரிச்சல் மற்றும் வலி ஏற்படுதல், அந்த இடம் மட்டும் கன்றிப்போய் சிவந்து காணப்படுவது, கடுமையான அரிப்பு இருக்காது, ஆனால் உராய்வினால் புண் போன்ற உணர்வு ஏற்படுதல் போன்றன இதற்கான அறிகுறியாகும்.

இதனை சரி செய்ய பாதிக்கப்பட்ட இடத்தில் கற்றாழை ஜேல்(Aloe vera), வேஸ்லின்(Petroleum jelly) அல்லது லூப்ரிகண்ட் கிரீம்களை தடவி தோலை மென்மையாக்க வேண்டும். இறுக்கமான ஜட்டிகளை அணிவதை தவிர்க்க வேண்டும். உடல் எடையை ஆரோக்கியமாக பேண வேண்டும்.

தற்காப்பு நடவடிக்கைகள்:
குளித்த பிறகு தொடை இடுக்குகளை ஈரமில்லாமல் நன்கு துடைத்து உலர வைக்க வேண்டும். நீளமான கால்களை கொண்டிராத, இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்த்து, காற்றோட்டமான பருத்தி(Cotton) ஆடைகளை அணியுங்கள்.

Mallu Men with Briefs Underwear - Bigg Boss

Mallu Men with Briefs Underwear - Bigg Boss

வியர்வை படிந்த ஆடைகளை உடனே மாற்றுங்கள். துண்டுகள் மற்றும் ஆடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கோடை காலங்களில் வியர்வையில் இருந்து பாதுகாப்பு பெறவும், அந்தரங்கப் பகுதியை உலர்வாக வைத்திருக்க Talcum Powder பயன்படுத்தவும். 

குறிப்பு: தொடை இடுக்குகளில் உள்ள பாதிப்பு இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் சரியாகவில்லை என்றாலோ, புண்களில் இருந்து சீழ் வடிந்தாலோ உடனடியாக ஒரு தோல் மருத்துவரை(Dermatologist) அணுகுவது நல்லது

Cut Jatti Podum Aangal
ஒரு ஆண்மையுள்ள ஆணுக்கு அழகு Briefs எனப்படும் கட் ஜட்டி அணிவதாகும். நீங்க ஆம்பளையா?

Cut Jatti Podum Aangal

Desi Men in Boxer Briefs Underwear

Desi Men in Trunks Underwear

Comments

Popular posts from this blog

உடலுறவு கொள்வதற்காக மாத்திரம் பழகும் ஆண்கள் - மனக்கோளாறு

வெறுமனே செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக மாத்திரம் உங்களை ஒரு ஆண் அணுகினால் அவனுடன் படுப்பீர்களா? நிச்சயமாக யோசிப்பீர்கள், இல்லையா? ஆனால் காதலிப்பதாக கூறி, உங்கள் மீது விருப்பம் உள்ளதாக கூறி, வாழைப்பழம் போல இனிக்க இனிக்க பேசி, நம்பவைத்து, ஓத்து விட்டு கழட்டி விடும் ஆண்களை, உண்மையாக காதலித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களிடம் உங்களால் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய முடியாது.  அதற்குக் காரணம் சில நபர்களிடம் இருக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இருக்கும் கோளாறு ஆகும். அதனை Avoidant Attachment Disorder என்பர். இவர்கள் யாரும் அரிப்பெடுத்துப் போய் உடலுறவு கொள்ள அலையும் Sex Addicts கிடையாது. இவர்கள் சாதாராண உறவுகளை சீர்குழைப்பவர்கள். உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உணர்ச்சிகளிலிருந்து அல்லது நெருக்கத்திலிருந்து விலகி நிற்கும் தன்மை (Avoidant Attachment) என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. "தவிர்ப்பு வகை பிணைப்பு கோளாறு"(Avoidant Attachment Disorder) கொண்ட ஒருவரை நீங்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது, என்று தான் நா...

உள்ளாடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்

ஒரு ஆணுடைய உள்ளாடைத் தெரிவை, அதாவது அவன் அன்றாடம் அணியும் ஜட்டி, பனியனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. அதற்குக் காரணம், அவற்றை அவன் தெரிவு செய்து அணிய எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஆகும். ஒரு ஆண் தெரிவு செய்து அணியும் ஜட்டி, அவனுடைய அந்தரங்கப் பகுதிகளின் மேல் ஒரு பாலாடை போல ஒட்டி உறவாட வேண்டும். அதே நேரம் அவன் எதிர்பார்க்கும் Support யை அவனுடைய அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் அதனை அவன் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்க முடியுமாக இருக்க வேண்டும். அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கும் போது அந்த ஜட்டி, அவனை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து பார்த்து, நான்கைந்து கடை ஏறி இறங்கி, ஒன்றுக்கு பல உள்ளாடை பிராண்ட்களை(ஜட்டி பிராண்ட்) வாங்கி அணிந்து பார்த்து, தனக்கான சிறந்த, தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டி, பனியன்களை ஆண்கள் தேடிக் கொள்கிறார்கள். ஒரு Perfect Underwear யை தனக்கு மாத்திரம் ஒரு ஆண் தேடிக் கொள்வதில்லை. மாறாக, தனக்கு கிடைத்த திருப்திகரமான தேடலின் முடிவுகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் தேடலிலும் செல்வாக்குச் ...

டாய்லெட்டின் தாழ்ப்பாள் போடாமல் ஒன்னுக்கு போகும் அண்கள்

ஆண்களுக்கான பப்ளிக் டாய்லெட்டுகளை(Public Toilets/Rest Rooms) பயன்படுத்த உள்ளே நுழையும் போதும், ரயில் பயணங்களில் அவற்றில் உள்ள டாய்லெட்டுகளைப் பயன்படுத்த அவற்றுக்கு அருகில் செல்லும் போதும் சில ஆண்கள் டாய்லெட்டின் கதவை முழுசா மூடாமல், தாழ்பாள் போடாமல், உள்ளே ஆள் இருப்பது தெரியும் வகையில் ஒன்னுக்குப் போவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். ஆண்கள் அவ்வாறு கதவை முழுமையாக சாத்தி, தாழ்பாள் போடாமல் ஒன்னுக்குப் போவது ஏன்? அந்த டாய்லெட்டில் அதிக துர்வாடை வீசுவதனாலா? இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் தான் காரணமா? நிச்சயமாக இருக்காது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.  அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து. ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு... நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும். ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.  கா...

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே - Bare Chest of Men

என்ன தான் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை, ஆண்கள் ஆண்மையின் அடையாளமாக பார்த்தாலும், அதனை தேவை ஏற்பட்டல் முழுமையாக மழித்து மொழு மொழுன்னு(Smooth) மாற்றவும் முடியும். காம இச்சையை தூண்டும் விதமான, கவர்ச்சியான ஆண்மை மிக்க ஆண்களின் மேலாடை இன்றிய மேலுடல் அழகை வெளிக்காட்டும் வகையிலான படங்களின் தொகுப்பு.