எல்லா ஆண்களுக்கும் பொதுவெளியில், பொது இடங்களில் அம்மணமாக, சுதந்திரமாக நீந்திக் குளிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கூச்ச சுபாவம் காரணமாகவும், அவ்விடங்களுக்கு வகுக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் காரணமாகவும் ஆண்கள் அவ்வாறு குளிக்க தயங்குவது உண்டு.
ஆண்களால் பொது இடங்களில் நிர்வாணமாக குளிக்க முடியாது, ஆனால் ஜட்டியுடன் குளிக்க முடியும். ஒரு ஆணின் மானம் என்பது அவனது தொடைகளுக்கு நடுவே, இடுப்புக்குக் கீழே தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை மறைக்கும் வகையில் ஜட்டி அணிந்திருந்தால் அவன் அரை நிர்வாணமாக நிற்கும் ஆணாகவே கருதப்படுவான. அந்தக் கோலம் அநேகமானவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும். ஆகவே பொது இடங்களில் ஆண்களால் ஜட்டியுடன் குளிக்க முடியும். அந்த ஜட்டி ரொம்ப சின்னதா இருந்தால் கூட யாரும் கவலைப்பட மாட்டார்கள். எந்தக் கேள்வியும் கேட்ட மாட்டார்கள்.
ஆண்கள் இடுப்பில் துண்டை மாத்திரம் கட்டிக் கொண்டு, அல்லது ஜட்டி மாத்திரம் அணிந்து கொண்டு இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய பின்னர், அந்த துண்டைக் கழட்டி தோளில் போட்டுக் கொண்டு அம்மணமாக நிற்கலாம். அதே போல அணிந்திருக்கும் ஜட்டியைக் கழட்டி கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டு அம்மணமாக குளிக்கலாம். ஆனால் இடுப்பளவு தண்ணீரில் இறங்கினால் மாத்திரமே அதனை செய்ய முடியும்.
நீங்கள் பொது இடத்தில் குளிக்கச் சென்ற நீர் நிலையை அண்டி கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை என்றால் தைரியமாக அம்மணமாக குளிக்கலாம். நீங்கள் தனியாக குளிக்காமல், நண்பர்களுடன் சேர்ந்து அம்மணமாக குளித்தால் யாராவது அங்கு குளிக்க வந்தால் கூட பெருசா கண்டுக்க மாட்டாங்க.
பொது இடங்களில் ஆண்கள் மாத்திரம் இருக்கும் போது ஆண்களால் தைரியமாக அம்மணமாக குளிக்க முடியும். ஒரு ஆணுடைய நிர்வாணக் கோலமானது, அவனுடைய ஆண்குறி விறைப்படைந்திருந்தால் மாத்திரமே கேள்விகுட்படுத்தப்படும்.










Comments
Post a Comment