உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்கள், உடம்பை இஷ்டத்திற்கு வளைத்து யோகாசனம், Aerobic Exercise, மற்றும் தியானம், போன்றவற்றை செய்ய ஆண்கள் உள்ளாடை மாத்திரம் அணிந்திருக்க விரும்புவதற்கு முக்கிய காரணம், அவற்றை அணிந்திருக்கும் ஏனைய ஆடைகளுடன் செய்யும் போது, ஆடைகளால் ஏற்படுத்தப்படும் தடைகளாகும்.
பொதுவாக தியானம் செய்ய விரும்புபவர்கள், அதனை தனிமையில் இருந்து செய்யவே விரும்புவர். மனதை இலகுவாக்க தியானம் செய்யும் போது, உங்களால் சுதந்திரமாக உணர உங்கள் ஆடைகள் தடையாக இருந்தால், அதனை களைவது தான் சிறந்த தீர்வாக இருக்கும்.
நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் உங்கள் உடல் அசைவுகளை(Restricts Movement) கட்டுப்படுத்தலாம். அதன் காரணமாக உங்களால் நீங்கள் விரும்பிய அளவுக்கு விரித்து, வளைந்து, குனிந்து, நிமிர்ந்து யோகாசனம், மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய முடியாது போகலாம்.






Comments
Post a Comment