"புலி வாலைப் பிடித்த கதை போல" என்பது ஒரு பழமொழி ஆகும். ஒரு ஆபத்தான செயலில் மாட்டிக்கொண்டு, அதைத் தொடரவும் முடியாமல், பாதியில் விடவும் முடியாமல் தவிக்கும் இக்கட்டான சூழ்நிலையை இது குறிக்கிறது.
புலியின் வாலைப் பிடித்துக்கொண்டால் அது கோபமடைந்து நம்மைத் தாக்கும். வாலை விட்டுவிட்டால், புலி திரும்பி நம்மை அடித்துக் கொன்றுவிடும். அதாவது, எதைச் செய்தாலும் ஆபத்து என்ற நிலையில் மாட்டிக்கொள்வதைக் குறிக்கவே இப்பழமொழி பயன்படுத்தப்படுகிறது.
அது போன்றது தான் உடற்பயிற்சி செய்யும் பழக்கமும் ஆகும். பல ஆண்கள் ஒரு Trend க்கு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டு, பாதியிலேயே விட்டு விடுவர். அவ்வாறு பாதியில் விட்ட ஆண்கள் பிற்காலத்தில் தன்னம்பிக்கையிழந்து தம்மையே வெறுத்து ஒதுக்கிய கதைகளும், அனுபவங்களும் ஏராளமாக உள்ளன.
என்ன தான் பார்த்து பார்த்து உடற்பயிற்சி செய்து, தமது நிர்வாண உடலை நிலைக்கண்ணாடியில் பார்த்து பெருமைப்பட்டு கொள்ளும் ஆளவுக்கு ஆண்கள் உடலை செதுக்கினாலும், உடற்பயிற்சி செய்வதை இடை நிறுத்தினால் மீண்டும் வேகமாக Weight போட ஆரம்பித்து விடும்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற குணங்கள் மாத்திரம் அந்த நேரத்தில் ஆண்களிடம் இல்லாவிட்டால், முழுமையாக மனமுடைந்து விடுவார்கள். தாம் இத்தனை நாள் செதுக்கி அழகு பார்த்த உடல் Out of Shape போவதை கண்கூடாக பார்த்து மனவேதனையடைவார்கள்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்ந்தமும் நஞ்சு என்பது போல அதீதமாக, தீவிரமாக உடற்பயிற்சிகள் செய்து வந்தால் ஏதோ விநோத விலங்குகள், ஏலியன்கள் போல ஆண்கள் தோன்ற, உருவாற ஆரம்பிப்பார்கள். இது தான் உடற்பயிற்சி ஆண்கள் பிடித்து விட்டு விட முடியாமல் தவிக்கும் புலி வாலாகும்.
அளவான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை கடைப்பிடித்து வந்தால், அதாவது எதுவும் அளவோட இருந்தால் பெரியளவில் உங்களுக்கு பாதிப்பும் ஏற்படாது, அதே நேரம் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் கூட இழந்தை மீண்டும் சீக்கிரம் அடையக் கூடியதாக இருக்கும்.
இன்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர், குறிப்பிட்டுச் சொன்னால் 2010 இலேயே இணையப்புரட்சி ஏற்பட்டது, சமூகவலைத்தளங்கள் நம்மை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. எல்லோராலும் வாங்கி பயன்படுத்தக் கூடிய வகையில் Smartphones கள் சந்தைக்கு வரத் தொடங்கிய காலம் அது. அந்தக் காலத்திலேயே Fitness சார்ந்து Influencer கலாச்சாரத்தை கையில் எடுத்த இந்திய ஆண்கள் பலர் இருந்தனர். உதாரணமாக Nishant Chaudhary(@nikk1024), Raghav Choudhary(@raghavenglish3), Amrinder Singh(@amrinder_fit_world) போன்றவர்களைக் கூறலாம். ஆனால் அவர்களில் நெறி தவறாது, நீடித்து நிற்பது ஒரு சிலரே ஆகும்.
அவர்களில் பலர் ஆபாச வீடியோக்களில் நடிக்கவும், காசுக்கு படுக்கவும்(Male Escort/Gigolo) ஆரம்பித்து விட்டனர். OnlyFans போன்ற இணையத்தளங்களில் தமது Fans/Subscribers களுக்கு அவுத்துக் காட்டவும், தமது செக்ஸ் வாழ்க்கையை வீடியோ எடுத்து பகிர்ந்து சம்பாதிக்கவும் ஆரம்பித்து விட்டனர்.
நெறி தவறாது, Modeling துறையை மாத்திரம் சார்ந்து வாழ்ந்த Amrinder Singh(@amrinder_fit_world) தன்னுடைய வாழ்க்கையை பற்றி மேற்கொண்ட உருக்கமான பேஸ்புக் பதிவு:
More than 15 years… (current age -33+)
A lot of ups and downs. A lot of situations that made me lose my way and, at times, even give up on my passion for fitness.
I’ve seen myself at my prime.
I’ve also seen myself completely lose my physique, my shape, and even my confidence.
But through all those phases, one thing never left me — my never-give-up mentality.
Fitness was never just about looking good for me. It became a part of who I am. And no matter how many times life pushed me away from it, I always found my way back.
This isn’t a transformation. It’s a comeback.
And I know I still have a long way to go.
இங்கு வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகுறது. இப்போது 33 வயதை கடந்து விட்டேன். வாழ்க்கையில் பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் பார்த்து விட்டேன். என்னுடைய தொழிலில் உச்சத்தில் இருந்த போதும் என்னைப் பார்த்து இருக்கிறேன். வாழ்க்கையில் தோற்று, என்னுடைய தோற்றம் சீரழிந்து, அகலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்த போதும் என்னை பார்த்து இருக்கிறேன். அப்போதெல்லாம் ஒன்றை மாத்திரம் நான் கை விடவில்லை. அது தான் விடாமுயற்சி, My Never Give Up Mentality. அது என்னை மீண்டும் உங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது. Fitness என்பது வெறுமனே நம்மை அழகாக செதுக்கி வெளிக்காட்டுவது அல்ல.
அது என்னுடைய ஒரு அடையாளமாக உள்ளது, எனது ஒரு அங்கமாக உள்ளது. வாழ்க்கை எத்தனை முறை என்னை புரட்டிப் போட்டு ஓத்தாலும் மீண்டு மீண்டும் மீண்டு வருவேன். இது Transformation இல்லை. இது என்னுடைய Comeback என்று குறிப்பிட்டிருந்தார்.

































Comments
Post a Comment