மாதம் பல லட்சம் வருமானம், வெறும் உடம்பை காட்டி ரில்ஸ் போட்டு, சப்ஸ்கிரிப்ஷன் வைத்து பணம் சம்பாதிப்பது அதிகமான நிலையில், இதையெல்லாம் தடுக்க வேண்டும் என பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நாடினாலும் எந்த ஒரு பலனும் இன்னும் கிடைக்கவில்லை.
இது ஒரு படி மேலே சென்று வட இந்தியாவில் பிரபலமாகிவிட்டது நாளுக்கு நாள் இந்த மாதிரி செய்யும் பழக்கம் அங்கு இருக்கும் பெண்கள் மத்தியில் அதிகமானதால் இதை பின்பற்றி தென்னிந்தியாவிலும் இந்த முறை அதிகமாகி வருகிறது.
அவர்களை மட்டும் குறை கூறி பலன் இல்லை. பார்ப்பவர்கள் இருக்கும் வரை காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். தயவு செய்து காசு கொடுத்து இதை எல்லாம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பசங்களும் இதை செய்ய வேண்டும் என முன்னெடுத்து AI மூலம் கவர்ச்சியான பெண்களை உருவாக்கி, அதனை பல ஆடைகளுடன் ஆபாசமாக Photos/Videos Generate செய்து போலி கணக்குகளை உருவாக்கி அதன்மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்கள்.


Comments
Post a Comment