லுங்கி, சாரம், கைலி போன்றவற்றை இடுப்பில் கட்டினால் மாத்திரம் தான் அவற்றை அணிந்திருக்கும் போது அனுபவிக்கும் சுகத்தை ஆண்களால் அனுபவிக்க முடியுமா?
லுங்கியை Modern ஆடைகளுடன் இணைக்க விரும்பிய சிலர், லுங்கியின் துணியை பயன்படுத்தி மிகவும் தளர்வான(Loose Fit) ஷார்ட்ஸ்(Shorts), பேண்ட்(Pants) போன்ற இரவு நேர ஆடைகளை(Night Dress), வீட்டில் இருக்கும் போது அணியும் ஆடைகளை(Loungewear) உருவாக்க ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான ஆடைகளை உருவாக்கும் போது ஜிப்பு வைத்து உருவாக்க மாட்டர்கள். மாறாக இடுப்புப் பகுதியில் Drawstrings கயிறு வைத்து, அல்லது Elastic Waistband வைத்து உருவாக்குவார்கள்.



Comments
Post a Comment