இரவு நேரங்களில் வண்டி ஓட்டும் ஆண்களும்(Lorry Drivers), வாடகைக்கு வண்டி ஓட்டும் ஆண்களும்(Cab, Taxi Drivers), Delivery Rider களும் அதிகப்படியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகுகிறார்கள்.
அதில் அநேகமானவர்கள் "No" சொல்லி, அடித்து, அசிங்கமாக திட்டி விட்டு அடுத்த வேலையை பார்க்கச் சென்றாலும் சிலர் வளைந்து கொடுத்து தெருவோரமாக ஒதுங்கி செக்ஸ் வைத்தும் கொள்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான மறைவை இருளும் இரவும் கொடுத்து விடுகிறது.
ராத்திரியில் வண்டி ஓட்டும் ஆண்கள் பர்ஸில் காண்டம் வைத்திருந்தால், சந்தர்ப்பங்கள் அமையும் போது பாதுகாப்பாக உடலுறவு கொள்ளக் கூடியதாக இருக்கும்.



Comments
Post a Comment