Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சென்னையில் ஆரம்பமானது ஸ்ட்ரேஞ்சர்ஸ் மீட் கலாச்சாரம்

நம்ம நாட்டுல இருக்க க்ரைம்ரேட்க்கு இதெல்லாம் தேவை தானா? தெளிவான மனநிலைல இருக்கவனே இப்படி ஸ்ட்ரேஞ்சர்ஸ் மீட்க்கு(Strangers Meet) கூமுட்டைத்தனமா போறான்னா, அங்க போய்ட்டு போதையானா என்ன என்ன வேலை பாப்பான்?

Manly Topics Blog
ஒரு Fun செய்றதுக்கே மூஞ்சே காட்டாம, Indian Porn Videos ல வர்றவங்க மாதிரி இப்டி மாஸ்க் போட்டு வர ஆட்கள், ஒரு ப்ராப்லம் வந்தா எப்டி Face செய்வாங்க? செக்ஸ்வல் டிசிப்ளின விட்டுடுவோம், ஜஸ்ட் விக்டிமா இன்னைக்கும் ஒரு க்ரைம் நடந்து போலீஸ் ஸ்டேஷன் போனா FIR பைல் செய்ய வெக்கறதே கஷ்டம்.

இன்னமும் சுமூகமா முடியற சிவில் கேஸ்களே கோர்ட்ல தீர்ப்பு வாங்கறதுக்கு இழுஇழுன்னு இழுக்குது. அட்லீஸ்ட் சோசியல் மீடியால அறிமுகமாகிற நபர்களுக்காவது அவங்க பேக்ரவுண்ட் தெரியாட்டியும் ஒரு Acquaintanceship இருக்கும், அதாவது இவர் இவரோட எல்லாம் நண்பராக இருக்கிறார் என்ற தகவல் தெரியும். சோஷியல் மீடியாலயே நிறைய பேர் அவங்க பர்சனாலிடியை Fake தான் செய்றாங்க,  இருந்தாலும் ஏதாவது பிரச்சனை என்றால் Social Media Companies களின் உதவியால் அவர்களை Track பண்ண முடியுமாக இருக்கும்.

இந்த ஸ்ட்ரேஞ்சர்ஸ் மீட்அப் எல்லாம் ரொம்ப டேஞ்சர். Actually இதெல்லாம் Synthetic Drugs(போதைப்பொருள்) க்கு கஸ்டமர் பிடிக்குற பிஸ்னஸ் ட்ராப்(Business Trap). ஆரம்பத்தில் ஆடலும் பாடலுமாக தான் ஆரம்பிக்கும். அப்புறம் கொஞ்சம் ஊத்திகிட்டு ஆட ஆரம்பிப்பாங்க, அப்புறம் கண்டதையும் இழுத்திட்டு, கஞ்சா அடிச்சிட்டு ஆட்டம் போட ஆரம்பிப்பாங்க. இதில்லாம Sexual Predators, ஆண்களோட சபலத்தை யூஸ் செஞ்சி Financial Scam செய்றவளுங்களுன்னு Individual க்ரிமினல்ஸ் அதிகமானவர்கள் இவ்வாறான இடங்களை நாடுவர்.

செக்ஸாவது ஈஸியா போரடிச்சிடும், Sexual Predator கூட சும்மாSexually Exploit செஞ்சிட்டு, விரும்பினால் கர்ப்பமாக்கி விட்டு, ஈஸியா பெண்களை கழட்டி விட்டுட்டு போய்டுவானுங்க. ஓக்குறவ வீடியோ எடுத்து Rarely Financial Exploitation நடக்கும். இதே ஆண்கள் மாட்டினா.. பல வருசத்துக்கே பொருளாதாராரீதியா ப்ளாக்மெயில் செஞ்சி, சுரண்டி ஒழிச்சுகட்டிட்டு தான் விடுவாங்க. 

Single to Mingle Strangers Meetup

Single to Mingle Strangers Meetup

திருமண/காதல் உறவுலயே செக்ஸ் ஒரு Taboo ஆக இருக்கும் சூழல்ல இந்த மாதிரி கருமத்துல மாட்டிக்கிட்டா வெளிய சொல்லவும் முடியாது. சொன்னாலும் அசிங்கப்படணும். போலீஸ் கோர்ட்ன்னு போய் நியாயம் வாங்குறதும் கஷ்டம். ஆல்ரெடி ஹாப்பி ஸ்ட்ரீட்ன்னு(Happy Street) ஆரம்பிச்சு, இதெல்லாம் தான் நடக்குது. 

So இந்த Cheap Dopamine பொழுதுபோக்குக்கு எல்லாம் டெம்ப்ட்(Tempt) ஆகி போய் வாழ்க்கையை தொலைச்சிடாதீங்க. நல்ல Hobbies இருந்தாவே இதுல டக்குன்னு சிக்க மாட்டோம். ஜிம், ஸ்போர்ட்ஸ் இதெல்லாமும் Dopamine தரும். உடம்புக்கும் நல்லது தூக்கமும் வரும். கூடவே ரீடிங்(Reading) , கார்டனிங், ம்யூசிக் இப்படி க்ரியேட்டிவிட்டி, பொழுதுபோக்கு இருந்தா மனசுக்கும் நல்லது. 

காசு கொழுத்திருந்தா அனாதை ஆஸ்ரமம் , முதியோர் இல்லம்ன்னு உதவி செஞ்சி புண்ணியம் தேடுங்க. அதை விட்டுட்டு இப்படி சொந்த செலவுல சூனியம் வெச்சிக்காதீங்க. குடிக்கணும்ன்னா உங்க பார்ட்னரோடயோ, நண்பர்களோடையோ மட்டும் செய்யுங்க. Also கண்டதுக்கும் Validation தேடி  நார்மலைஸ் செய்றத தடுக்கவே முடியல. 

Sexual indelicacy is equated with modernity, promiscuity is referred to as freedom, and incivility is labelled as development. பாலியல் நாகரிகமின்மை என்பது நவீனத்துவமாகவும், கட்டுப்பாடற்ற பாலியல் உறவு சுதந்திரமாகவும், பண்பாடின்மை வளர்ச்சியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

So ஏமாறுற ஆட்கள் ஏமாந்துட்டே தான் இருப்பாங்க. இதை சொல்லவே கஷ்டமா இருக்கு. காதலுக்கும் கல்யாணத்துக்கும் நம்பிக்கை தான் முக்கியம். இருந்தாலும் மறக்காம HIV டெஸ்ட் எடுங்க. சில STD-க்கு எல்லாம் இன்னமும் லைஃப்லாங் ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டி இருக்கு. நீங்க கண்டாரவொழியா இருந்ததற்கு உங்கள் பார்ட்னரும் அவஸ்தைப்படனுமா? அரிப்பெடுத்தா அட்லீஸ்ட் காண்டமாவது போட்டு ஓலுங்க.

Keywords: உங்களுக்கு 21 வயதாச்சுன்னா, உங்களாலயும் இந்த மாதிரி பார்டிகளில் பங்கு பற்றலாம்.

Comments

Popular posts from this blog

உடலுறவு கொள்வதற்காக மாத்திரம் பழகும் ஆண்கள் - மனக்கோளாறு

வெறுமனே செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக மாத்திரம் உங்களை ஒரு ஆண் அணுகினால் அவனுடன் படுப்பீர்களா? நிச்சயமாக யோசிப்பீர்கள், இல்லையா? ஆனால் காதலிப்பதாக கூறி, உங்கள் மீது விருப்பம் உள்ளதாக கூறி, வாழைப்பழம் போல இனிக்க இனிக்க பேசி, நம்பவைத்து, ஓத்து விட்டு கழட்டி விடும் ஆண்களை, உண்மையாக காதலித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களிடம் உங்களால் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய முடியாது.  அதற்குக் காரணம் சில நபர்களிடம் இருக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இருக்கும் கோளாறு ஆகும். அதனை Avoidant Attachment Disorder என்பர். இவர்கள் யாரும் அரிப்பெடுத்துப் போய் உடலுறவு கொள்ள அலையும் Sex Addicts கிடையாது. இவர்கள் சாதாராண உறவுகளை சீர்குழைப்பவர்கள். உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உணர்ச்சிகளிலிருந்து அல்லது நெருக்கத்திலிருந்து விலகி நிற்கும் தன்மை (Avoidant Attachment) என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. "தவிர்ப்பு வகை பிணைப்பு கோளாறு"(Avoidant Attachment Disorder) கொண்ட ஒருவரை நீங்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது, என்று தான் நா...

உள்ளாடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்

ஒரு ஆணுடைய உள்ளாடைத் தெரிவை, அதாவது அவன் அன்றாடம் அணியும் ஜட்டி, பனியனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. அதற்குக் காரணம், அவற்றை அவன் தெரிவு செய்து அணிய எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஆகும். ஒரு ஆண் தெரிவு செய்து அணியும் ஜட்டி, அவனுடைய அந்தரங்கப் பகுதிகளின் மேல் ஒரு பாலாடை போல ஒட்டி உறவாட வேண்டும். அதே நேரம் அவன் எதிர்பார்க்கும் Support யை அவனுடைய அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் அதனை அவன் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்க முடியுமாக இருக்க வேண்டும். அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கும் போது அந்த ஜட்டி, அவனை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து பார்த்து, நான்கைந்து கடை ஏறி இறங்கி, ஒன்றுக்கு பல உள்ளாடை பிராண்ட்களை(ஜட்டி பிராண்ட்) வாங்கி அணிந்து பார்த்து, தனக்கான சிறந்த, தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டி, பனியன்களை ஆண்கள் தேடிக் கொள்கிறார்கள். ஒரு Perfect Underwear யை தனக்கு மாத்திரம் ஒரு ஆண் தேடிக் கொள்வதில்லை. மாறாக, தனக்கு கிடைத்த திருப்திகரமான தேடலின் முடிவுகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் தேடலிலும் செல்வாக்குச் ...

டாய்லெட்டின் தாழ்ப்பாள் போடாமல் ஒன்னுக்கு போகும் அண்கள்

ஆண்களுக்கான பப்ளிக் டாய்லெட்டுகளை(Public Toilets/Rest Rooms) பயன்படுத்த உள்ளே நுழையும் போதும், ரயில் பயணங்களில் அவற்றில் உள்ள டாய்லெட்டுகளைப் பயன்படுத்த அவற்றுக்கு அருகில் செல்லும் போதும் சில ஆண்கள் டாய்லெட்டின் கதவை முழுசா மூடாமல், தாழ்பாள் போடாமல், உள்ளே ஆள் இருப்பது தெரியும் வகையில் ஒன்னுக்குப் போவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். ஆண்கள் அவ்வாறு கதவை முழுமையாக சாத்தி, தாழ்பாள் போடாமல் ஒன்னுக்குப் போவது ஏன்? அந்த டாய்லெட்டில் அதிக துர்வாடை வீசுவதனாலா? இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் தான் காரணமா? நிச்சயமாக இருக்காது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.  அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து. ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு... நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும். ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.  கா...

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே - Bare Chest of Men

என்ன தான் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை, ஆண்கள் ஆண்மையின் அடையாளமாக பார்த்தாலும், அதனை தேவை ஏற்பட்டல் முழுமையாக மழித்து மொழு மொழுன்னு(Smooth) மாற்றவும் முடியும். காம இச்சையை தூண்டும் விதமான, கவர்ச்சியான ஆண்மை மிக்க ஆண்களின் மேலாடை இன்றிய மேலுடல் அழகை வெளிக்காட்டும் வகையிலான படங்களின் தொகுப்பு.