ஆண்கள் வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு சாதாரணமாக உட்காரும் போது காற்றுக்கு, அல்லது கால்களை அகட்டி வைக்கும் போது லுங்கி, வேட்டி போன்றவை விலகி தொடைகள், ஜட்டி பல்ஜ் போன்றன வெளித்தெரியும்.
வேட்டி, மூட்டாத லுங்கி போன்றன காற்றில் பறப்பதை தவிர்ப்பதற்கும், அவற்றுடன் குந்தியிருக்க வசதியாக இருக்கவும் ண்கள் லுங்கி/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்து, ஆனால் அதனை இடுப்பிலோ அல்லது தொடைகளுக்கு நடுவிலோ வழமையாக கட்டுவது போல கட்டாமல், தொடைகளுக்கு நடுவே விட்டுக் கொண்டு உட்காருவர்.
அதன் மூலம் அவர்களின் அந்தரங்கப் பகுதிகளுக்குத் தேவையான மறைவை தொடைகளுக்கு நடுவே சொருகிய லுங்கியும், வேட்டியும் கொடுத்து விடும். காற்றிற்கும் வேட்டி, லுங்கி பறக்கும் பிரச்சனையும் இருக்காது. கால்களை தேவையான அளவுக்கு அகட்டி நன்கு வசதியாகவும் காற்றோட்டமாகவும் உட்காரன் கூடியதாக இருக்கும்.

















Comments
Post a Comment