உள்ளே பனியன் அணிந்தும், பனியன் அணியாமலும் Casual Shirt(Long Sleeve Shirt) அணியும் ஆண்கள் சட்டையை கழட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால், கழட்டிய சட்டையை சில ஆண்கள் கையில் கொண்டு திரிவர். சில ஆண்கள் கழட்டிய சட்டையை தோளில் போட்டுக் கொண்டு திரிவர்.
ஆனால் அவற்றையெல்லாம் விட சில ஆண்கள் அந்த சட்டையின் நீளமான கைகளை இடுப்பில் பின்பக்கம் சட்டை இருக்க, துண்டு போல கட்டிக் கொள்வர். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இது நீளமான கைகளை உடைய சட்டை, டீ-சேர்ட் அணியும் போது மாத்திரம் தான் சாத்தியமா?
கட்டையான கைகளை உடைய டீ-சேர்ட்(Arm Cut T-Shirts அல்லது Short Sleeve T-Shirt/Casual T-Shirt) அணிந்திருக்கும் போது, அல்லது கட்டையான கைகளை உடைய சட்டை(Short Sleeve Shirt) அணிந்திருக்கும் போது, இவ்வாறு இடுப்பைச் சுற்றி கழட்டிய மேலாடையை கட்டுவது கடினமாகும்.
ஆனால் அவற்றை இடுப்பைச் சுற்றி Tuck In செய்து(சொருகிக்) கொள்ளலாம். சிலர் ஜீன்ஸ்/பேண்டின் Belt Loop இல் சொருகிக் கொள்வதும் உண்டு. சிலர் கலட்டிய சட்டை, டீ-சேர்ட்டை, சட்டை பின் புறம் இருக்க கழுத்தில் கட்டிக் கொள்வதும் உண்டு.
சில ஆண்கள் சட்டையை முழுமையாக கழட்டாமல் ஒரு பக்க தோளில் பாதி அணிந்த படி வைத்திருப்பதும் உண்டு.


























Comments
Post a Comment