ஒரு ஆம்பளைக்கு இன்னொரு ஆம்பள மேல காதல் வரலாமா? காதல் மாத்திரமல்ல, காமம், ஈர்ப்பு என எதுவும் வரலாம். ஆனால் எட்டாத உயரத்தில் நிலவை வைத்தது யாரு என Straight ஆண்கள் மீது ஆசைப்படுவது, அந்தளவுக்கு வெற்றிகரமான காதல் அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்காது.
அதற்குக் காரணம் Straight ஆண்களுக்கு ஆம்பளைங்கள பார்த்தால் மூடாகாது, ஆண்குறி விறைப்படையாது. அப்புறம் எப்படி அவங்களால ஆண்கள் கூட படுக்க முடியும்? காதல், கல்யாணம், கத்தரிக்காய் எல்லாம் பண்ணுறது ஒருவனுக்கு ஒருத்தி, அல்லது ஒருவனுக்கு ஒருவன், ஒருத்திக்கு ஒருத்தி என்று காலம் முழுக்க ஒருவருக்கு விஸ்வாசமாக உடலுறவு கொள்வதற்குத் தானே?
அப்படியே முட்டி மோதி Straight ஆண்யை காதலித்தாலும் அது கல்யாணம் வரை போகாது. ஒரு பெண் அவனுடைய வாழ்க்கையில் நுழையும் வரை உங்களை ஒரு வைப்பாட்டி போல வைத்திருந்து, தன்னுடைய பாலியல் வடிகாலாக உங்களை பயன்படுத்தி விட்டு, Tissue Paper போல உங்களை கசக்கி ஏறிந்து விடுவார்கள்.
ச்சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்பது போலவே பல தன்னினச்சேர்க்கையாளர்கள்(Gay, Bisexual) தூர இருந்து Straight ஆண்களை ஜொல்லு வடிய ரசித்து விட்டு, கடந்து செல்வார்கள்.
ஆனால் Bisexual ஆண்களிடம் மாத்திரம் உசாராக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில(At a Time ல) சொந்தக் காரும் ஓட்டுவார்கள், பிரியாணி படம் போல பாரின் காரும்(Foreign Car/Cheating/Affair) ஓட்டுவார்கள். ஆம்பளைங்க ஓட்டைலயும், பொம்பளைங்க ஓட்டைலயும் ஓட்டக் கூடிய ஓட்டுனர்கள் இந்த Bisexual ஆண்கள். ஆனால் காதலால் கட்டி வைக்க முடிந்தால், நீங்கள் Bisexual ஆண்களையும் முயற்சிக்கலாம்.
இரட்டை வாழ்க்கை வாழும் Bisexual ஆண்களில் பலர் தம்மை ஒரு Pure Straight Men போல ஊர் உலகத்திற்கு வெளிக்காட்டிக் கொண்டு போலியாக வாழ்வது உண்டு. அவ்வாறான ஆண்களை அவர்களின் கண்களைப் பார்த்தே Gay ஆண்களால் உணர்வு பூர்வமாக(Gay Radar/Sense) இனங்காண முடியும். ஆனால் ஊரையே ஏமாற்றுபவர்கள், உங்களை ஏமாற்ற மாட்டார்களா? இவ்வாறான ஆண்கள் எல்லாம் ஆசைக்கு ஒருவாட்டி ஓக்க மட்டுமே லாயக்கும். காலம் முழுக்க இவ்வாறான ஆண்களை நம்பி வாழ முடியாது. நம்ம கூட இருக்கும் போதே, நமக்குத் தெரியாம இன்னொருத்தனுக்கு தூண்டி போட்டுக் கொண்டிருப்பார்கள்.
இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழும் Bisexual ஆண்களால் தான் அநேகமான ஓரினக்காதல்கள் சந்தி சிரிக்கின்றன. சமூகத்தில் Gay ஆண்களை அதிகம் Tissue Paper கள் போல பயன்படுத்தி, தன்னினச்சேர்க்கையாளர்களை சீரழிப்பதும் Bisexual ஆண்கள் தான்.





Comments
Post a Comment