ஆண்களின் உடலில் கழுத்து, மேற்கை, மணிக்கட்டி, இடுப்பில் அரைஞாண் கயிறாக, தோளுக்கு குறுக்காக பூணூலாகா, கணுக்காலில் திருஷ்டிக் கயிறை அணியலாம்.
திருஷ்டி கயிறானது அவசியம் கருப்பு நிறத்தில் மாத்திரம் தான் இருக்க வேண்டும் என்றில்லை. ஆனால் கருப்பு காவல் நிறம் போன்றது. கருப்பு நிறம் என்பது பொதுவாக பாதுகாப்பு, கம்பீரம், வலிமை மற்றும் அதிகாரத்தைக் குறிக்கும் ஒரு நிறமாகப் பார்க்கப்படுகிறது.
கருப்பு நிறம் ஒழுக்கத்தையும், உறுதியையும், கட்டுக்கோப்பையும் பிரதிபலிக்கிறது. இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. உளவியல் ரீதியாக, கருப்பு நிறம் எதிரிகளுக்கு ஒரு பயத்தையும், எச்சரிக்கையையும் கொடுக்கும் வல்லமை கொண்டது.













Comments
Post a Comment