ஆண்கள் பெண்குறியினுள் விந்தை நிரப்பி Creampie செய்து, வழிய விட்டாலும் ஏன் பெண்கள் கர்ப்பமாக மாட்டார்கள்? ஆண்கள் புண்டையினுள் விந்தை வெளியேற்றினால் மாத்திரம் பெண்கள் கர்ப்பமாட்டார்கள். அதற்கு ஆண்களின் விந்து பெண்களின் கரு முட்டையுடன் சேர வேண்டும்.
ஒரு ஆணினது விந்தணு ஒரு பெண்ணினது கருமுட்டையை சேர்ந்து கருக்கட்டலுக்கான பொறிமுறை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறு ஏனைய நாட்களை விட ஒரு பெண்ணுக்கு கருமுட்டை வெளியேறும் நாளன்று மாத்திரமே அதிகமாக இருக்கும்.
உடலுறவுக்குப் பிறகு, கோடிக்கணக்கான விந்தணுக்கள் பெண்ணின் இனப்பெருக்கப் பாதைக்குள் செல்லலாம். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை கருமுட்டையை அடைவதில்லை.
விந்தணுக்களின் பயணம் மிகவும் கடினமானது. பெண்ணின் பிறப்புறுப்பு இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது என்பதால், பெண்குறியினுள் நுழைந்ததும் பல விந்தணுக்கள் அழிந்துவிடுகின்றன. மீதமுள்ள விந்ததணுக்கள் கருப்பை வாய் மற்றும் கருப்பை வழியாகச் செல்லும்போது, பல்வேறு தடைகளையும் நோயெதிர்ப்பு செல்களையும் எதிர்கொள்கின்றன.
ஆரம்பத்தில் இருக்கும் கோடிக்கணக்கான விந்ததணுக்களில், சில நூறு அல்லது சில ஆயிரம் மட்டுமே கருக்குழாயை அடைகின்றன. அவற்றில் மிகச் சில மட்டுமே கருமுட்டையை அடைகின்றன. கருமுட்டையை முதலில் தொடும் விந்தணுதான் கட்டாயம் கருவுறச் செய்யும் என்றும் சொல்ல முடியாது.


Comments
Post a Comment