உங்கள் பேரழகு, ஆண்மைமிக்க தோற்றம், பெரிய ஆண்குறி, கொழுத்த குண்டிகள், உறுதியான தொடைகள், கட்டழகான தோற்றம் உங்களை ஒரு உயரிய இடத்திற்கு கொண்டு போய் சேர்க்கலாம், ஆனால் அங்கு நீங்கள் நிலைத்து நிற்பதற்கும், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் உங்கள் "அறிவு"(Brain) மட்டுமே உங்களுக்கு எப்போதும் துணை நிற்கும்.
உங்கள் தோற்றத்தைப் பார்த்து உங்கள் பின்னால் வருபவர்கள், ஓத்து முடிந்ததும் அடுத்த வேலையைப் பார்க்க சென்று விடுவார்கள். உடல் அழகு அல்லது தோற்றம் வயதாகும் போது அல்லது காலம் செல்லச் செல்ல மங்கிவிடும். ஆனால் அறிவு, திறமை மற்றும் நல்ல குணம் எப்போதும் நிலைத்து நிற்கும்.
உங்கள் அழகான தோற்றம், ஒருவரின் பார்வையை வேண்டுமானால் முதலில் ஈர்க்கலாம். ஆனால் உண்மையான மரியாதையையும் நீண்ட கால உறவுகளையும் பெறுவதற்கு புத்திசாலித்தனமும் அறிவும் ஒழுக்கமும் அவசியம்.
வாழ்க்கையில் வரும் சவால்களைச் சமாளிக்கவும், சரியான முடிவுகளை எடுக்கவும் அழகு உதவாது; அதற்கு அறிவும் சிந்தனையும் மட்டுமே உதவும்.
Beauty without Brain is Useless: உள்ளே ஒன்றுமில்லாத, எதற்கும் உதவாத அழகான ஞாபக பரிசுகள் போல, புத்திசாலித்தனம் இல்லாத அழகு என்பது, அனுபவித்து விட்டு திரும்பிப் பார்க்காமல் செல்ல மாத்திரமே தகுந்தது.
அழகு இருக்கும் இடத்தில் அறிவு இருக்காது என்பார்கள். ஆனால் அது உண்மையில்லை. உங்களால் தேவையான அறிவை தேடிக்கொள்ள முடியாவிட்டால் கூட கடுமையாக உழைத்து, அனுபவத்தையும், திறமையையும் வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும்.
என்ன தான் தேக ஆரோக்கியம் முக்கியமான ஒன்றாக இருந்தாலும், ஆண்கள் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாக நினைத்து வெறுமனே மட்டும் உடம்பை வளர்ப்பதை நிறுத்தி விட்டு, அறிவையும் சேர்த்து வளர்க்க முயற்சிக்க வேண்டும்.











Comments
Post a Comment