Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


இந்த விஷயம் தெரியாமல் அவசரப்பட்டு ஏன் கழுத்தை நீட்ட கூடாது?

உங்களுடைய வருங்காலக் கணவருடைய ஆண்குறி எப்படி இருக்கும்? எந்தளவுக்கு இருக்கும்? என்று தெரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு அவர் தாலி கட்ட நீங்கள் கழுத்தை நீட்டினால் அப்புறம் நொந்து நூடில்ஸ் ஆக வேண்டியது தான் உங்க தலைவிதியாக இருக்கும்.

Manly Topics Blog
ஆரம்ப காலம் முதலே ஜாதக பொருத்தம் பார்த்து நமது சமுதாயத்தில் திருமணம் செய்வது இதனால் தான். ஒரு ஆணுடையதும் பெண்ணுடையதும் ஜாதகத்தை வைத்து அவர்களுடைய அந்தரங்க உறுப்புகள் எந்தளவுக்கு இருக்கும் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடியும். அதற்கு தான் யோனிப்பொருத்தம் பார்க்கப்படுகிறது. இதற்கு விலங்குகள் உதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன.

100% உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், இந்த ஆணோட ஆண்குறியை வைத்து இந்தப் பெண்ணால் தாம்பத்திய வாழ்க்கையை நிறைவாக வாழ முடியுமா? இந்த பெண்ணோட பெண்குறியை வைத்து இந்த ஆணால் தாம்பத்திய வாழ்க்கையை நிறைவாக வாழ முடியுமா? என்பதை அவர்களின் ஜாதகத்தை வைத்து ஊகிக்க முடியும்.

வரும் முன் காப்பதே மேல் என்பது போல, திருமணமாகும் முன்னர் இதனை உறுதி செய்வதே சிறந்தது. காரணம், திருமணமான பின்னர் பாலியல் ரீதியாக திருப்பியில்லாமல் நீங்களும் அவஸ்தைப்பட்டு, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை தேடி உங்கள் துணையையும் அவஸ்தைக்கு உள்ளாக்குவதை விட, மறைமுகமாக உங்கள் எதிர்கால துணையின் அந்தரங்கப் பகுதிகளின் அளவு தொடர்பில் விசாரித்து, உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்ற சிறந்த தீர்மானங்களை எடுப்பது தான் சிறந்தது.

திருமணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமாகும். அந்த கட்டத்தில் நீங்கள் எடுக்கும் பிழையான முடிவுகள் உங்கள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றலாம். 

Read More: திருமணத்திற்கு முன்னர் உங்கள் துணையுடன் அவர்களின் அந்தரங்கப் பகுதிகளின் அளவுகள் தொடர்பில் மறைமுகமாக பேசுவது எப்படி?

Facebook Confession about Husbands Penis Size Problem

"Recently i got married, my husband earns well and take care of me so good but the only issue is his size is very small. apart from that everything is fine. i suggest him to take some medicine to improve his size and energy but he refused that. should i take him to doctor?"

"எனக்கு அண்மையில் தான் திருமணமானது. என் கணவர் நன்றாக சம்பாதிக்கிறார். என்னை நன்றாகவும் பார்த்துக் கொள்கிறார். அதில் எந்த குறைவும் இல்லை. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை உள்ளது. யானைப் பசிக்கு சோளப்பொறியா(பாப்கார்ன்)​ என்பது போல என் கணவருடைய ஆண்குறி மிகவும் சிறிதாக உள்ளது. எனக்கு அதனை வைத்து ஓழ் வாங்குவதில் திருப்தியில்லை. எங்களுக்குள் அதைத்தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. நான் அவரை ஒரு வைத்தியரை நாடி, அவருடைய ஆண்குறியை பெரிதாக்க முயற்சிக்குமாறு பரிந்துரைத்துள்ளேன். ஆனால் அவர் மறுக்கிறார். நான் அவரை ஒரு வைத்தியரிடம் அழைத்துச் செல்லவா?"

இவ்வாறு ஒரு பதிவு அடையாளத்தை வெளிப்படுத்தாமல், பலரது மனக்குமுறல்களை வாக்குமூலமாக வெளியிடும்(Confession) ஒரு பேஸ்புக் பக்கத்தில் காணக் கிடைத்தது.

இப்படி உங்கள் மனைவியும் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினால், உங்கள் நிலையை யோசித்துப் பார்க்க முடிகிறதா? ஒரு ஆணால் தலைகீழாக நின்றாலும அவனுடைய ஆண்குறியின் அளவை மாற்றியமைக்க முடியாது. அது ஒருவருடைய பரம்பரை அலகுகள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு ஆண் விரும்பினால் தனது குண்டிகளை வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்து பெரிதாக்க முடியும். ஆனால் அவர்களின் ஆண்குறியை எப்படி பெரிதாக்க முயன்றாலும், நிரந்தரமாக அதனை பெரிதாக்க முடியாது. அது தான் கசப்பான உண்மை.

ஒரு ஆணுக்கு பெரிய ஆண்குறியை விட விறைப்பான ஆண்குறியே முக்கியமாகும். தும்பிக்கை அளவுக்கு ஆண்குறி நீளமாக இருந்தாலும் அதனை தூக்கி நிறுத்த அவனால் முடியாவிட்டால், அவன் ஆம்பளையே இல்லை. கடுகு சிறிதாக இருந்தாலும் காரம் பெரிது என்பார்கள். ஆகவே இங்கு ஆண்குறியின் அளவு இரண்டாம் பட்சம் தான்.

Manly Men Penis Size and Stamina

Manly Men Penis Size and Stamina
அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டால் உங்கள் புண்டை மாத்திரம் தான் கிழிந்து பெரிதாகும்.

Manly Men Penis Size and Stamina

ஒரு பெண்ணை திருப்திப்படுத்த 3 - 4 Inches அளவுடைய ஆண்குறி இருந்தாலே போதும். அளவுக்கு அதிகமாக பெரிதாக இருந்தால் அதனை வைத்து ஆண்கள் சூத்தடிக்க மாத்திரமே முடியும். புண்டையினுள் அவர்களால் பெரிய ஆண்குறிகளை முழுமையாக நுழைக்க முடியாது. ஆண்களுக்கு ஆண்குறி நீளமாக இருப்பதை விட கடப்பாரை போல உறுதியாக, தடிமனாக இருப்பதே சிறந்தது.

இவ்வாறு ஒரு நிலை உங்களுக்கு திருமணத்திற்கு பிறகு ஏற்பட்டால், உங்கள் துணையை வாய்வேலை பார்த்தே உச்சத்திற்கு அருகில் அழைத்துச் செல்லவும். புண்டையில் சுன்னியை நுழைத்து மாத்திரம் அல்ல, நாக்குப் போட்டு, விரல் போட்டு கூட ஓக்க முடியும். உச்சமடையும் தருவாயில் உங்கள் சுன்னியை பயன்படுத்தில் ஓத்து, கஞ்சி ஊத்தலாம்.

இல்லை, உங்கள் மனைவிக்கு பெரிய சுன்னி தான் தேவை, என்றால் விவாகரத்து செய்து விட்டு வேறு துணையை அவரும், நீங்களும் தேடிக் கொள்வது தான் சிறந்தது.

புருஷனுக்கு ஆண்குறி எதிர்பார்த்த அளவுக்கு நீளமாக இல்லை என்பதற்காக புடலங்காய் நேராகவும், நல்ல நீளமாகவும் வளர்வதற்கு அதற்குக் கீழே கல்லு கட்டுற மாதிரி, அவரோட ஆண்குறிக்கும் கல்லுக் கட்டி தொங்க விடவா முடியும்?

Keywords: திருமணத்திற்கு முன்னரே இந்த விஷயத்தை பெண்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயம் தெரியாமல் அவசரப்பட்டு ஒரு ஆணிடம் உங்கள் கழுத்தை நீட்டி விடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

உடலுறவு கொள்வதற்காக மாத்திரம் பழகும் ஆண்கள் - மனக்கோளாறு

வெறுமனே செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக மாத்திரம் உங்களை ஒரு ஆண் அணுகினால் அவனுடன் படுப்பீர்களா? நிச்சயமாக யோசிப்பீர்கள், இல்லையா? ஆனால் காதலிப்பதாக கூறி, உங்கள் மீது விருப்பம் உள்ளதாக கூறி, வாழைப்பழம் போல இனிக்க இனிக்க பேசி, நம்பவைத்து, ஓத்து விட்டு கழட்டி விடும் ஆண்களை, உண்மையாக காதலித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களிடம் உங்களால் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய முடியாது.  அதற்குக் காரணம் சில நபர்களிடம் இருக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இருக்கும் கோளாறு ஆகும். அதனை Avoidant Attachment Disorder என்பர். இவர்கள் யாரும் அரிப்பெடுத்துப் போய் உடலுறவு கொள்ள அலையும் Sex Addicts கிடையாது. இவர்கள் சாதாராண உறவுகளை சீர்குழைப்பவர்கள். உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உணர்ச்சிகளிலிருந்து அல்லது நெருக்கத்திலிருந்து விலகி நிற்கும் தன்மை (Avoidant Attachment) என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. "தவிர்ப்பு வகை பிணைப்பு கோளாறு"(Avoidant Attachment Disorder) கொண்ட ஒருவரை நீங்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது, என்று தான் நா...

உள்ளாடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்

ஒரு ஆணுடைய உள்ளாடைத் தெரிவை, அதாவது அவன் அன்றாடம் அணியும் ஜட்டி, பனியனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. அதற்குக் காரணம், அவற்றை அவன் தெரிவு செய்து அணிய எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஆகும். ஒரு ஆண் தெரிவு செய்து அணியும் ஜட்டி, அவனுடைய அந்தரங்கப் பகுதிகளின் மேல் ஒரு பாலாடை போல ஒட்டி உறவாட வேண்டும். அதே நேரம் அவன் எதிர்பார்க்கும் Support யை அவனுடைய அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் அதனை அவன் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்க முடியுமாக இருக்க வேண்டும். அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கும் போது அந்த ஜட்டி, அவனை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து பார்த்து, நான்கைந்து கடை ஏறி இறங்கி, ஒன்றுக்கு பல உள்ளாடை பிராண்ட்களை(ஜட்டி பிராண்ட்) வாங்கி அணிந்து பார்த்து, தனக்கான சிறந்த, தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டி, பனியன்களை ஆண்கள் தேடிக் கொள்கிறார்கள். ஒரு Perfect Underwear யை தனக்கு மாத்திரம் ஒரு ஆண் தேடிக் கொள்வதில்லை. மாறாக, தனக்கு கிடைத்த திருப்திகரமான தேடலின் முடிவுகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் தேடலிலும் செல்வாக்குச் ...

டாய்லெட்டின் தாழ்ப்பாள் போடாமல் ஒன்னுக்கு போகும் அண்கள்

ஆண்களுக்கான பப்ளிக் டாய்லெட்டுகளை(Public Toilets/Rest Rooms) பயன்படுத்த உள்ளே நுழையும் போதும், ரயில் பயணங்களில் அவற்றில் உள்ள டாய்லெட்டுகளைப் பயன்படுத்த அவற்றுக்கு அருகில் செல்லும் போதும் சில ஆண்கள் டாய்லெட்டின் கதவை முழுசா மூடாமல், தாழ்பாள் போடாமல், உள்ளே ஆள் இருப்பது தெரியும் வகையில் ஒன்னுக்குப் போவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். ஆண்கள் அவ்வாறு கதவை முழுமையாக சாத்தி, தாழ்பாள் போடாமல் ஒன்னுக்குப் போவது ஏன்? அந்த டாய்லெட்டில் அதிக துர்வாடை வீசுவதனாலா? இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் தான் காரணமா? நிச்சயமாக இருக்காது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.  அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து. ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு... நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும். ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.  கா...

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே - Bare Chest of Men

என்ன தான் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை, ஆண்கள் ஆண்மையின் அடையாளமாக பார்த்தாலும், அதனை தேவை ஏற்பட்டல் முழுமையாக மழித்து மொழு மொழுன்னு(Smooth) மாற்றவும் முடியும். காம இச்சையை தூண்டும் விதமான, கவர்ச்சியான ஆண்மை மிக்க ஆண்களின் மேலாடை இன்றிய மேலுடல் அழகை வெளிக்காட்டும் வகையிலான படங்களின் தொகுப்பு.