இரண்டு பேரின் எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் அல்லது கருத்துகள் ஒன்றாக அமைவதை மனசு ஒத்துப் போதல் என்பர். இவ்வாறு மனசு ஒத்துப் போனால் அவசியம் அது காதலாகி கல்யாணம் வரை அவசியம் போகத்தான் வேண்டும் என்றில்லை.
கையில் காண்டம் இருந்தால், ரூம் போட்டு ஆசை தீர பாதுகாப்பாக ஒரு சிறப்பான ஓல் போட்டு அந்த தருணத்தை அனுபவித்து விட்டு, நண்பர்களாக கூட பிரிந்து செல்லலாம்.
Condom Vs. Consent இதில் ஒன்று இல்லாவிட்டாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது. உடலுறவு கொள்ள சம்மதம் கிடைத்தால் மாத்திரம் போதாது, உடலுறவு கொள்ள காண்டமும் வேண்டும். ஏன் Consent யை விட Condom முக்கியம்? பொது இடங்களில் சந்திக்கும் நபர்கள் மீது காமம், Sexual Tension ஏற்பட்டு அவர்களுடன் உடலுறவு கொள்ள ஓரமாக ஒதுங்கும் முன்னர், ரூம் போட முன்னர் ஏன் கையில் காண்டம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்?
காண்டம் போட்டால் மாத்திரமே பாதுகாப்பாக உடலுறவு கொள்ள முடியும். பொது இடங்களில் நீங்கள் சந்திக்கும் நபர்களுக்கு கடுமையான பால்வினை நோய் தொற்றுக்கள் கூட இருக்கலாம். அவற்றில் இருந்து ஆணுறை உங்களை பாதுகாக்கும்.
ஆசைக்கு ஓழ் போட்டாலும் அதன் மூலம் கர்ப்பம் உருவாவதை தவிர்க்க முடியும். உங்கள் அரிப்புக்கு ஒரு குழந்தை அநாதையாகக் கூடாது, அப்பம் பெயர் தெரியாது போகக் கூடாது.






Comments
Post a Comment