பெண்களின் உதடுகள் மாத்திரமல்ல, ஆண்களின் உதடுகள் கூட ரசனைக்கு தகுதியான பகுதி தான். ஆண்மையுள்ள ஆண்களின் உதடுகளைச் சூழ காவலரண்கள், கோட்டை மதில்கள் போல இருக்கும் அவர்களின் தாடி, மீசையை தாண்டி அந்த உதடுகளை சுவைக்கும் போது தான் பேரின்பத்தை அடைய முடியும்.
புகைப்பிடிக்கும் ஆண்களின் உதடுகள் கருமை நிறமடையும். உதடுகள் உலரும் ஆண்கள் அவற்றை நாக்கால் தடவி ஈரமாக்குவதை விட Lip Balm பயன்படுத்தியும், அதனை ஈரலிப்பாக வைத்திருக்கலாம். உதடுகளை பராமரிக்க விரும்பும் ஆண்களும் உதடுகளுக்கு Lip Balm பயன்படுத்துவது உண்டு.










Comments
Post a Comment