ஆண்கள் நமது பாரம்பரிய உடைகளான வேட்டி, நமது நாட்டில் கால நிலைக்கு ஏற்ற உடைகளான லுங்கி, சாரம் போன்றவற்றை இடுப்பில் கட்டுவது வழமையாக இருந்தாலும், அவர்களின் வசதி/செளகரியம் கருதியும், கவர்ச்சி காட்டுவதற்கும் விரும்பும் ஆண்களும், இடுப்புக்குக் கீழே தாராளமாக இரக்கம் காட்டி இறக்கி அணிவர்.
ஒரு ஆணுடைய இயற்கையான இடுப்பு அளவு எது?
Natural Waist என்றால் என்ன? Natural Waist (இயற்கையான இடுப்புப் பகுதி) என்பது நமது உடலின் முண்டப் பகுதியின்(Torso) மிகக் குறுகலான அல்லது மெலிதான பகுதியைக் குறிக்கும். இது உங்களது விலா எலும்புக் கூட்டிற்கு அடிப் பகுதியிலும்(Bottom of the Rib Cage), தொப்புளுக்கு(Navel) சற்று மேல் பகுதியிலும் அமைந்துள்ளது.
உங்களது இயற்கையான இடுப்பை எளிதாகக் கண்டறிய நேராக நிமிர்ந்து நில்லுங்கள். இப்போது, உங்களது உடலை இடது அல்லது வலது பக்கமாகச் சற்றே வளைத்துப் பாருங்கள்(Bend Sideways). அப்படி வளைக்கும் போது உங்களது பக்கவாட்டுத் தோலில், எங்கு ஒரு மடிப்பு(Crease) விழுகிறதோ, அதுவே உங்களது Natural Waist ஆகும்.
பொதுவாக, உங்களது தொப்புளில் இருந்து சுமார் 1 - 2 அங்குலம்(Inches) மேல் இருக்கும் பகுதிதான் இயற்கையான இடுப்புப் பகுதி. ஒரு ஆண் நேராக நின்று கொண்டு அவனது இடுப்பில் கை வைத்தால் அது தங்கும் பகுதி அவனுடைய Natural Waist இல்லை. அது அவனுடைய இடுப்பு எலும்பின் ஆரம்ப புள்ளியாகும்.
என்ன தான் இயற்கையான இடுப்புப் பகுதி என்று ஒன்று இருந்தாலும், இடுப்பு அளவை வைத்து ஆடைகளை தெரிவு செய்தாலும் கூட, நாம் அணியும் ஆடைகள் தங்குவது என்னவோ நம்மது இடுப்பு எலும்பின் மேல் ஆகும்.
ஒரு ஆண் இயல்பாக இடுப்பில் கை வைக்கும் போது, அவனது கைகள் தாங்கி நிற்கும் பகுதி இடுப்பு எலும்பின்(Hip bone) மேல் விளிம்பாகும். இதனை மருத்துவ ரீதியாக "இலியாக் கிரெஸ்ட்"(Illiac Crest) என்று அழைப்பார்கள்.
ஆண்களுக்கான பேண்ட்கள்(Trousers/Jeans) பெரும்பாலும் இந்த இடுப்பு எலும்பின் ஆரம்பப் புள்ளியை அல்லது அதற்குச் சற்று கீழே உள்ள பகுதியை அடிப்படையாகக் கொண்டே தைக்கப்படுகின்றன. எனவேதான், டெய்லர்கள் அளவு எடுக்கும் போது இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்து அளவு எடுப்பார்கள்.
ஒரு ஆண் விரும்பினால் எந்தளவுக்கு இடுப்புக்குக் கீழே இறக்கி வேட்டி, லுங்கி, சாரம் போன்றவற்றை அணிய முடியும்? அதனை தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்தும்.
வேட்டியினதும், லுங்கி/சாரத்தினதும் உயரம்: பொதுவாக ஆண்கள் வேட்டி, லுங்கி, சாரம் அணியும் போது அது கணுக்காலுக்கு கீழே அதிகம் இறங்கக் கூடாது. அப்படி இறங்கினால் தரையில் தேயும். அழுக்கு படியும். உங்களுக்கு வேட்டி, லுங்கி, சாரம் போன்றவற்றை தரையில் அரைய கட்டும் பழக்கம் உள்ளதா? ஒரு ஆண் வேட்டி, லுங்கி, சாரம் அணியும் போது குறைந்தது அவனுடையை கணுக்கால் வரையுமாவது மறைய வேண்டும்.
ஒரு ஆண் வேட்டி, லுங்கி, சாரம் அணியும் போது அது அவனுடைய கணுக்கால்களுக்கு மேல் நின்றால், ஒன்று அவன் அணிந்த வேட்டி, லுங்கி, சாரத்தின் உயரம், அவனது உயரத்திற்கு குறைவாக உள்ளது என்று அர்த்தம், அல்லது அவன் அதிகம் இடுப்புக்கு மேலே தூக்கி அணிந்திருக்கிறான் என்று அர்த்தம்.
ஆண்களின் சூத்துப் பிளவு(Butt Crack) ஆரம்பிக்கும் பகுதி வெளித்தெரியும் அளவுக்கு, அல்லது அவனுடைய ஆண்குறியைச் சூழ உள்ள சுன்னி முடி/பூப்பு முடி வெளியே எட்டிப் பார்க்கும் அளவுக்கு இடுப்பை விட்டு இறக்கி ஆண்களால் வேட்டி, லுங்கி, சாரம் அணிய முடியும்.
வேட்டி, லுங்கி, சாரம் போன்றவற்றை அணியும் போது ஆண்கள் தமது சூத்துப் பிளவு வெளித்தெரிவதை மறைகக் விரும்பினால், அல்லது பூப்பு முடி வெளியே எட்டிப் பார்ப்பதை மறைக்க விரும்பினால், நீளமான பனியன் அணிந்து, அல்லது Mid Rise வகை, Briefs, Boxer Briefs, Trunks ஜட்டி அணிந்து அதன் மேல் வேட்டி, லுங்கி, சாரம் போன்றவற்றை அணிய வேண்டும்.
ஆண்களின் அடிவயிற்றில் உள்ள Abdominal V-Cut Abs வெளித்தெரியும் வகையில் வேட்டியை இறக்கிக் கட்டும் ஆண்கள்.














Comments
Post a Comment