Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சல்வார், பஜாமா அணியும் ஆண்கள் ஜட்டி போடுவார்களா?

சல்வார்-கமீஸ்(Salwar Kameez) மற்றும் குர்தா-பஜாமா(Kurta Pajama) ஆகிய இரண்டும் தெற்காசிய பாரம்பரிய ஆடைகளாக இருந்தாலும், அவற்றின் வடிவமைப்பு, பொருத்தம்(Fit), மற்றும் அணியும் விதம் ஆகியவற்றில் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

பொதுவாக, சல்வார்-கமீஸ் என்பது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவராலும் அணியப்படும் ஒரு முழுமையான மூன்று அல்லது இரண்டு துணி தொகுப்பாகும். குர்தா-பஜாமா என்பது பெரும்பாலும் ஆண்கள் அணியும் நேர்த்தியான, எளிமையான ஆடை அமைப்பாகும்

Manly Topics Blog

சல்வார் என்பது நீளமான, தளர்வான ஒரு காற்சட்டை ஆகும். கமீஸ் என்பது முழந்தாள்களுக்குக் கீழ்வரை நீண்டிருக்கும் ஒரு வகை மேற்சட்டையாகும்

சல்வாரின் மேல் கால்பகுதி அகலம் கூடியதாக மிகவும் தளர்வாகக் காணப்படும். அடிப்பகுதி ஒடுங்கியதாக இருக்கும். இந்த அடிப்பகுதி சுருக்கு வைத்துத் தைக்கப்பட்டதாகவோ அல்லது நாடாக்களுடன் கூடியனவாகவோ இருக்கும்.

Desi Men in Salwar Kameez

பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் போன்ற தெற்காசியாவிலுள்ள பல நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் விரும்பி அணியும் உடையாக இது உள்ளது.

முஸ்லிம் ஆண்கள் அவர்களின் ஆண்குறியின் முன் தோலை நீக்கும் சுன்னத் செய்த பின்னர் தளர்வாடை ஆடைகளையே காயம் ஆறும் வரை, ஆண்குறியின் மொட்டு காயும் வரை அணிவர். அதற்கு நம்மூர் முஸ்லிம் ஆண்கள் லுங்கி அணிவது போல, ஏனைய நாடுகளில் இவ்வாறான தளர்வான ஆடைகளை முஸ்லிம் ஆண்கள் அணிய ஆரம்பிப்பர்.

Muslim Men in Salwar Kameez after Circumcision

Muslim Men in Salwar Kameez after Circumcision

Muslim Men in Salwar Kameez after Circumcision

Muslim Men in Salwar Kameez after Circumcision

சல்வார்-கமீஸ்(Salwar Kameez)

மேல் சட்டை(Kameez): இது நீளமாகவும், உடலுக்குப் கச்சிதமான வடிவத்திலும் (Fitted) தறிக்கப்பட்டிருக்கும். இதன் கீழ் பகுதி பெரும்பாலும் வட்ட வடிவமாக(Round gear) வெட்டப்பட்டிருக்கும்

கீழ் ஆடை(Salwar): இது இடுப்புப் பகுதியில் மிகவும் தளர்வாகவும்(Loose/Baggy) நிறைய மடிப்புகளுடனும்(Pleats) இருக்கும். கணுக்கால் பகுதிக்கு வரும்போது மட்டும் சற்று சுருங்கி இறுக்கமாக மாறும்

பயன்பாடு: மிகவும் பாரம்பரியமான தோற்றத்தைத் தருவதால், திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் முறையான (Formal) சுபகாரியங்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாகும்.

Pakistan Men in Salwar Kameez

Pakistan Men in Salwar Kameez

Pakistan Men in Salwar Kameez

Pakistan Men in Salwar Kameez

குர்தா - பஜாமா(Kurta Pajama)

மேல் சட்டை(Kurta): இது நேராகவும்(Straight-cut), சல்வாரை விட சற்று தளர்வாகவும் இருக்கும். இதன் கீழ் பகுதி பெரும்பாலும் சதுர வடிவமாக(Square shape) இருக்கும்

கீழ் ஆடை(Pajama): இது சல்வார் போல தளர்வாக இல்லாமல், நேராகவும்(Straight-fit) குறுகலாகவும்(Narrow-fit) இருக்கும். சில நேரங்களில் சுடிதார்(Churidar) போன்ற சுருக்கங்கள் கொண்ட இறுக்கமான பேண்ட்களும் இதனுடன் பயன்படுத்தப்படும்

பயன்பாடு: அணிவதற்கு மிகவும் எளிமையாகவும் சௌகரியமாகவும் இருக்கும். அன்றாடப் பயன்பாடு, சாதாரண நிகழ்வுகள்(Casual wear) மற்றும் சிறிய திருவிழாக்களுக்கு இது மிகவும் பொருத்தமானது

உங்களுக்கு மிகவும் பாரம்பரியமான மற்றும் கம்பீரமான தோற்றம் வேண்டுமென்றால் சல்வார்-கமீஸையும், நவீன மற்றும் இலகுவான சௌகரியம் வேண்டுமென்றால் குர்தா-பஜாமாவையும் தேர்ந்தெடுக்கலாம்.

Desi Men in Kurta and Pajama

Desi Men in Kurta and Pajama

Salwar Kameez Vs Kurta Pajama

சல்வார், மற்றும் பஜாமா அணியும் ஆண்கள் ஜட்டி போடுவது அவசியமா?

வயது வந்த ஆண்கள் நாகரீகம் கருதி ஜட்டி போடுவது அவசியமாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் போதும், காற்றோட்டமாக இருக்க விரும்பும் போதும் ஜட்டி அணியாமல் ஆடைகளை அணிந்திருக்கலாம். 

முழங்காலுக்கு கீழ் வரை நீளமாக இருக்கும் மேற்சட்டைகளை அணியும் போது, ஆண்கள் ஜட்டி அணிவதை தவிர்ப்பது உண்டு. அதற்குக் காரணம், இடுப்புக்கு கீழே தேவையான அளவு மறைக்கும் வகையில், காற்றோட்டமாக இருக்க ஜட்டி போடாமல் சல்வார், மற்றும் பஜாமா அணியும் போது, தொடைகளுக்கு நடுவே ஓரளவுக்கு விறைப்படைந்த ஆண்குறி அசைவதை, அல்லது பெரிய ஆண்குறிகள் அசைவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தாலும், ஒரு திரைச்சீலை போட்டு மறைத்தது போல அதன் மேல் கமிஸ், அல்லது குர்தா அணியும் போது, அவர்களின் அந்தரங்கப் பகுதியின் விளிம்புகள் வெளித்தெரிவது வெகுவாக குறைகிறது.

இருப்பினும் முழுமையாக வெள்ளை நிறத்தில் இவ்வாறான ஆடைகளை அணியும் போது ஆண்கள் அவதானமாக இருக்காவிட்டால், ஒளி/வெளிச்சம் அந்த ஆடையை ஊடுருவினால், உங்கள் அந்தரங்கத்தை அவை X-Ray படம் பிடித்தது போல வெளித்தெரியச் செய்து விடும்.

ஜட்டி போடாமல் இருக்கும் போது இவ்வாறான வெள்ளை நிற ஆடைகளுடன் மழையில் நனைந்தாலோ அல்லது குளித்தாலோ கூட ஈரமான சல்வார், பஜாமா உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளித்தெரியச் செய்து விடும்.

Keywords: Shalwar Kameez, Sherwani, Kurtah, Men's Salwar Kameez Punjabi Indian Pakistani, A Kurta Pajama is a traditional South Asian outfit combining a loose-fitting long tunic (the kurta) with matching or complementary drawstring trousers (the pajama)

Comments

Popular posts from this blog

உடலுறவு கொள்வதற்காக மாத்திரம் பழகும் ஆண்கள் - மனக்கோளாறு

வெறுமனே செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக மாத்திரம் உங்களை ஒரு ஆண் அணுகினால் அவனுடன் படுப்பீர்களா? நிச்சயமாக யோசிப்பீர்கள், இல்லையா? ஆனால் காதலிப்பதாக கூறி, உங்கள் மீது விருப்பம் உள்ளதாக கூறி, வாழைப்பழம் போல இனிக்க இனிக்க பேசி, நம்பவைத்து, ஓத்து விட்டு கழட்டி விடும் ஆண்களை, உண்மையாக காதலித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களிடம் உங்களால் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய முடியாது.  அதற்குக் காரணம் சில நபர்களிடம் இருக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இருக்கும் கோளாறு ஆகும். அதனை Avoidant Attachment Disorder என்பர். இவர்கள் யாரும் அரிப்பெடுத்துப் போய் உடலுறவு கொள்ள அலையும் Sex Addicts கிடையாது. இவர்கள் சாதாராண உறவுகளை சீர்குழைப்பவர்கள். உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உணர்ச்சிகளிலிருந்து அல்லது நெருக்கத்திலிருந்து விலகி நிற்கும் தன்மை (Avoidant Attachment) என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. "தவிர்ப்பு வகை பிணைப்பு கோளாறு"(Avoidant Attachment Disorder) கொண்ட ஒருவரை நீங்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது, என்று தான் நா...

உள்ளாடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்

ஒரு ஆணுடைய உள்ளாடைத் தெரிவை, அதாவது அவன் அன்றாடம் அணியும் ஜட்டி, பனியனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. அதற்குக் காரணம், அவற்றை அவன் தெரிவு செய்து அணிய எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஆகும். ஒரு ஆண் தெரிவு செய்து அணியும் ஜட்டி, அவனுடைய அந்தரங்கப் பகுதிகளின் மேல் ஒரு பாலாடை போல ஒட்டி உறவாட வேண்டும். அதே நேரம் அவன் எதிர்பார்க்கும் Support யை அவனுடைய அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் அதனை அவன் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்க முடியுமாக இருக்க வேண்டும். அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கும் போது அந்த ஜட்டி, அவனை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து பார்த்து, நான்கைந்து கடை ஏறி இறங்கி, ஒன்றுக்கு பல உள்ளாடை பிராண்ட்களை(ஜட்டி பிராண்ட்) வாங்கி அணிந்து பார்த்து, தனக்கான சிறந்த, தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டி, பனியன்களை ஆண்கள் தேடிக் கொள்கிறார்கள். ஒரு Perfect Underwear யை தனக்கு மாத்திரம் ஒரு ஆண் தேடிக் கொள்வதில்லை. மாறாக, தனக்கு கிடைத்த திருப்திகரமான தேடலின் முடிவுகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் தேடலிலும் செல்வாக்குச் ...

டாய்லெட்டின் தாழ்ப்பாள் போடாமல் ஒன்னுக்கு போகும் அண்கள்

ஆண்களுக்கான பப்ளிக் டாய்லெட்டுகளை(Public Toilets/Rest Rooms) பயன்படுத்த உள்ளே நுழையும் போதும், ரயில் பயணங்களில் அவற்றில் உள்ள டாய்லெட்டுகளைப் பயன்படுத்த அவற்றுக்கு அருகில் செல்லும் போதும் சில ஆண்கள் டாய்லெட்டின் கதவை முழுசா மூடாமல், தாழ்பாள் போடாமல், உள்ளே ஆள் இருப்பது தெரியும் வகையில் ஒன்னுக்குப் போவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். ஆண்கள் அவ்வாறு கதவை முழுமையாக சாத்தி, தாழ்பாள் போடாமல் ஒன்னுக்குப் போவது ஏன்? அந்த டாய்லெட்டில் அதிக துர்வாடை வீசுவதனாலா? இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் தான் காரணமா? நிச்சயமாக இருக்காது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.  அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து. ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு... நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும். ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.  கா...

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே - Bare Chest of Men

என்ன தான் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை, ஆண்கள் ஆண்மையின் அடையாளமாக பார்த்தாலும், அதனை தேவை ஏற்பட்டல் முழுமையாக மழித்து மொழு மொழுன்னு(Smooth) மாற்றவும் முடியும். காம இச்சையை தூண்டும் விதமான, கவர்ச்சியான ஆண்மை மிக்க ஆண்களின் மேலாடை இன்றிய மேலுடல் அழகை வெளிக்காட்டும் வகையிலான படங்களின் தொகுப்பு.