அடுத்தவன் ஆண்குறியை பார்க்கக் கூடாது என்ற சில மத நம்பிக்கைகளாலும், கூச்ச சுபாவத்தாலும், தன்னோட சுன்னி மேல யாரு கண்ணும் பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தினாலும் சில ஆண்கள் நின்று கொண்டு, நீட்டிக் கொண்டு சிறுநீர் கழிப்பதை தவிர்த்து, குதிக்காலில் குந்தியிருந்து பொது இடங்களில்(Public Places), வெளி இடங்களில்(Out Door) சிறுநீர் கழிப்பது உண்டு.
நகர்புறங்களில் இது நடைமுறைக்கும் சாத்தியமில்லை என்றாலும், கிராமப்புறங்களில் வாழும் ஆண்களிடம் குந்தியிருந்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது.
Public Toilet/Rest Room வசதிகள் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை இல்லை என்றால் தான், ஆம்பளைங்க இவ்வாறு ஓரமாக ஒதுங்குவார்கள். இலகுவாக சென்றடையக் கூடிய வகையில் அருகிலேயே Public Toilet/Rest Room, Urinals, Toilet Cubicle இருந்தால் அவற்றை பயன்படுத்தி ஆண்களால் அவர்கள் செளகரியத்திற்கு ஏற்றால் போல மறைவாக இயற்கை உபாதைகளை கழிக்க முடியும்.
பாரம்பரிய ஆடைகளான வேட்டி, சாரம், லுங்கி கட்டியிருக்கும் ஆண்கள் குந்தியிருந்து சிறுநீர் கழிப்பது இலகுவாக இருக்கும். உள்ளே ஜட்டி அணிந்து வேட்டி, சாரம், லுங்கி அணிந்திருந்தாலும் கூட குந்தியிருந்து சிறுநீர் கழிக்கும் போது ஆண்களின் ஆண்குறியை ஜட்டியின் கால் ஓட்டை(Leg Openings) வழியாக வெளியே எடுத்துக் கூட சிறுநீர் கழிக்க முடியும்.
ஆனால் நவீன ஆடைகளான ஜீன்ஸ், பேண்ட், சார்ட்ஸ் அணிந்திருக்கும் ஆண்களால் குந்தியிருந்து சிறுநீர் கழிப்பது கடினம் போல தென்படலாம். ஆனால் உள்ளே ஜட்டி அணிந்து ஜீன்ஸ், பேண்ட், சார்ட்ஸ் அணிந்திருந்தால் கூட குந்தியிருந்து சிறுநீர் கழிக்க சில வழிமுறைகள் உள்ளன.
அவற்றில் ஒன்று தான், குதிக்கால்கள் இரண்டையும் ஒன்றினைத்தால் வைத்து, அதன் மேல் குண்டியை வைத்து, குந்தியிருந்து, முழங்கால்களை நிலத்தி ஊன்றி முன்னோக்கி சரியும் போது, நின்று கொண்டு ஒன்னுக்குப் போவது போலவே, இருந்து கொண்டும் மறைவாக ஒன்னுக்குப் போகக் கூடியதாக இருக்கும்.
ஜட்டி அணிந்திருந்தால் அதன் Waistband யை நன்கு கீழே இழுந்து ஆண்குறியை வெளியே எடுப்பதன் மூலம் குந்தியிருந்தும் ஆண்களால் மூத்திரம் இருக்க முடியும்.
ஆனால் ஒன்று, மிகவும் அழுக்கான இடங்களில் முழங்கால்களை ஊன்றி ஒன்னுக்குப் போவது சாத்தியமில்லை. அவ்வாறான இடங்களில் முழங்கால்களை நிலத்தில் ஊன்றாமலேயே ஆண்குறியை தொடைகளுக்கு நடுவே மறைத்துக் கொண்டு குந்தியிருந்து ஒன்னுக்குப் போவர்.
Keywords: குந்தியிருந்து மறைவாக சிறுநீர் கழிக்கும் ஆண்கள்







Comments
Post a Comment