வாய்வழிப் பாலுறவு(Oral Sex) என்பது ஒருவரின் வாய், உதடுகள் அல்லது நாக்கைப் பயன்படுத்தித் துணையின் பிறப்புறுப்பு(ஆண்குறி/பெண்குறி) அல்லது மலவாயை(குண்டி ஓட்டை) சப்பி, சூப்பி, உரசி, தடவி, நக்கி, நாக்குப் போட்டு, நாக்கால் ஓத்து தூண்டுவதாகும். இது முன் விளையாட்டுக்கள் சார்ந்த ஒரு பொதுவான பாலியல் செயல்பாடு என்றாலும், சில உடல்நல அபாயங்களைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பற்ற வாய்வழிப் பாலுறவால் கிளாமிடியா(Chlamydia), கொனோரியா(Gonorrhoea) மற்றும் ஹெர்பீஸ்(Herpes) போன்ற பாலியல் நோய்கள் பரவக்கூடும். குறிப்பாக, கொனோரியா போன்ற தொற்றுகள் ஆன்டிபயோடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் போகும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
புண்டையை நக்கி, நாக்குப் போடவும், சூத்தை நக்கி, நாக்குப் போடவும் நாக்குக்கு காண்டம் போட முடியுமா? நாக்குக்கு உறை போட்டால் பாதுகாப்பாக வாய்வழிப்பாலுறவில் ஈடுபட முடியுமா? நிச்சயமாக முடியாது. மண்டைல இருக்கிற கொண்டையை மட்டும் மறைத்தால் எப்படி தேவையான பாதுகாப்பு கிடைக்கும்?
பாதுகாப்பாக வாய்வழி பாலுறவில் ஈடுபட சில இதுவரை காலமும் ஆணுறை(Male Condom), டெண்டல் டேம்(Dental Dam) அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் ஆணுறையை ஆண்களின் ஆண்குறியின் மேல் அணிந்து ஆண்குறியை ஊம்பக் கொடுப்பர். அது போல Dental Dam யை பெண்குறியின் மீது, அல்லது குண்டி ஓட்டையின் மீது கைகளால் பிடித்துக் கொண்டு வாய்வழிப் பாலுறவில் பாதுகாப்பாக ஈடுபடுவர்.
டென்டல் டேம்(Dental Dam) என்பது பல் மருத்துவம் மற்றும் பாதுகாப்பான உடலுறவின் போது பயன்படுத்தப்படும் ஒரு சிறிய, மெல்லிய லேடெக்ஸ்(Latex) அல்லது பாலியூரிதீன்(Polyurethane) ரப்பர் துண்டு ஆகும்.
பற்சிகிச்சையின் போது, வாயில் உள்ள உமிழ்நீர்(Saliva) மற்றும் பாக்டீரியாக்கள் சிகிச்சை செய்யப்படும் பல்லுக்குள் செல்வதை டென்டல் டேம்(Dental Dam) தடுக்கிறது. மேலும், சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் அல்லது சிறிய கருவிகள் தொண்டைக்குள் விழுந்துவிடாமலும் தடுக்கிறது.
வாய்வழி உடலுறவின் போது(Oral Sex - குறிப்பாக வாய் மூலமாக யோனி அல்லது ஆசனவாயை தூண்டும் போது) இது ஒரு பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்படுகிறது. வாய் மற்றும் பிறப்புறுப்புகளுக்கு இடையே ஒரு திரையாக செயல்பட்டு, உடல் திரவங்கள்(Body fluids) மற்றும் தோல் மூலமாக பரவும் கிருமிகளைத் தடுக்கிறது. ஒரு முறை பயன்படுத்திய டென்டல் டேமை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
உங்களிடம் டென்டல் டேம் இல்லை என்றால், லேடெக்ஸ் கொண்ட ஒரு சாதாரண ஆண்களுக்கான காண்டமை(Condom) பக்கவாட்டில் வெட்டி, ஒரு சதுர வடிவத் துண்டாக மாற்றி அவசரத்திற்குப் பயன்படுத்தலாம்.
ஆணுறை பயன்படுத்தி ஆண்குறியை ஊம்பும் போது ஆணுறையை கைகளால் பிடித்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் டென்டல் டேம்(Dental Dam) பயன்படுத்தும் போது உங்கள் இரு கைகளாலும் அதனை பிறப்புறுப்புகளின் மீது பிடித்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இது பலருக்கு அசெளகரியமாக இருக்கும். வாய் போடும் போது முலைகளை பிசைய முடிவதில்லையே என்று வருத்தப்பட நேரிடும்.
இதற்கு ஒரு தீர்வாகவே Lorals New Anti-STI Underwear அமெரிக்க சந்தைகளில் அறிமுகமாகி உள்ளது. இது ஒரு முறை மாத்திரம் அணியும் பேண்டி(Panty) போன்ற பெண்கள் உள்ளாடையாகும்.
இதனைப் பயன்படுத்தி வாய்வழிப் பாலுறவில் ஈடுபடும் போது உங்கள் கைகளை வேறு வேலைக்கு பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். இது வெண்ணிலா வாசனையுடனும் (Vanilla Scented) மற்றும் சுவையுடனும் தயாரிக்கப்படுகிறது.
Lorals Anti-STI Underwear என்பது வாய்வழி உடலுறவு(Oral Sex) கொள்ளும் போது, பாலுறவு மூலம் பரவு நோய்கள்(STIs - Sexually Transmitted Infections) பரவாமல் தடுப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு உள்ளாடை ஆகும். அமெரிக்காவின் FDA(உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) இந்த உள்ளாடைக்கு மருத்துவ ரீதியான அங்கீகாரத்தை(FDA Clearance) வழங்கியுள்ளது.
இந்த உள்ளாடை இயற்கையான மரப்பால்(Natural Latex) மெட்டீரியலால் ஆனது. இது உடலுறவின் போது பெண்களின் பிறப்புறுப்பு(Vagina) மற்றும் குண்டி ஓட்டையை(Anus) முழுமையாக மூடி, உடலின் திரவங்கள்(Bodily fluids) மற்றும் கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாமல் தடுக்கிறது.
இது காண்டம்(Condom) போல மிக மிக மெல்லியதாக(Ultra-Thin) தயாரிக்கப்பட்டுள்ளதால், உடலுறவின் போது உணர்ச்சிகள்(Sensation) குறையாமல் இருக்க உதவுகிறது. இந்த உள்ளாடை கர்ப்பத்தைத் தடுப்பதற்கானது அல்ல(Not a Contraceptive). ஆகவே இதனை பெண்கள் காண்டம் போல கருதி இதனை அணிந்து கொண்டே உடலுறவு கொள்ள வேண்டாம்.
இது பிகினி (Bikini) மற்றும் ஷார்டீஸ்(Shortie) ஆகிய இரு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பாலியல் ஆரோக்கியத்தில் (Sexual Health) பாதுகாப்பை மேம்படுத்த இந்த நவீன உள்ளாடை ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகப் பார்க்கப்படுகிறது.
தற்சமயம், இது பெண்களுக்கு மாத்திரமே சந்தைப்படுத்தப்படுகிறது. ஆண்கள் அணியும் வகையில் இன்னமும் எந்த உள்ளாடைகளும் அறிமுகமாகவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அவை சந்தைக்கு வரலாம்.
ஆண்களுக்கு வசதியாக உறைகள்(External Condom/Male Condom) இருப்பதால் இவ்வாறான உள்ளாடைகள் ஆண்களுக்கு தேவைப்படுமா? என்பது சந்தேகமே. ஒரு ஆண் பாதுகாப்பாக உடலுறவு கொள்ளவும், ஊம்பக் கொடுக்கவும் காண்டம் போதுமானதாக இருக்கும். ஒரு வேளை ஓக்கும் ஆண் காண்டம் போட விரும்பாவிட்டால், சூத்தடிக்க சூத்துக் கொடுக்கும் ஆண்களும், ஓழ் போட புண்டையை விரிக்கும் பெண்களும் தாரளமாக பெண்கள் காண்டத்தை(Female Condom/Internal Condom) புண்டையிலும், சூத்தோட்டையினுள்ளும் அணிந்து கொள்ளலாம்.
ஆண்களின் குண்டி ஓட்டையை நக்க விரும்பினால் ஒரு Latex காண்டத்தை வெட்டி Dental Dam ஆக பயன்படுத்தலாம்.
தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களுக்கு, ஆண்கள் பப்ளிக் டாய்லெட்டில்(Mens Public Toilet) எதேர்ச்சையாக பாக்குற சுன்னியை எல்லாம் ஊம்பணும்னு ஆசையா இருக்கும். ஆனால் அதனால் எய்ட்ஸ் வந்துருமோன்னு தான் பயமா இருக்கும். ஒரு ஆணோட ஆண்குறியை பல்லுப்படாமல் ஊம்புவதை விட, பாதுகாப்பாக ஊம்புவது எப்படி?
பதில் 1: ஆண்களின் ஆண்குறியை பாதுகாப்பாக ஊம்புவதற்கு வயதியாகவே Ultra Thin, Flavored Male Condoms உள்ளன, அவற்றை ஆண்குறியில் அணிந்து சுன்னி ஊம்பக் கொடுப்பதன் மூலம், உங்கள் சுன்னியை ஊம்புபவரிடம் இருந்தோ, அல்லது உங்களிடம் இருந்தோ பால்வினை நோய் தொற்றுகள் பரவாது.
பதில் 2: சாக்லேட்டை(Chocolate) எவனாவது கவரோட சாப்பிடுவானா? என்று வீண் வியாக்கியானம்(Comment) பேசுபவர்கள். யார் யாரோ சுன்னியை வாயில் வாங்குவதை விட உன்னவன் சுன்னியை நம்பி, உறை கூட போடாமல் வாயில் வாங்கலாம். அதாவது ஒருவனுக்கு ஒருவன் என்று வாழ்ந்தால் எந்த உறையும் தேவைப்படாது. ஆகவே ஒரு வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்ளவும். அவனுக்கு மாத்திரம் வாய் வேலை பார்க்கவும்.







Comments
Post a Comment