Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உங்களால் எவ்வளவு நேரம் கட்டிலில் தாக்குப்பிடிக்க முடியும்?

எல்லா ஆண்களாலும் விடிய விடிய ஓக்க முடியுமா? விந்து வெளியேறாமல் ஒரு ஆண் எவ்வளவு நேரம் பாலியல் செயல்பாட்டில் ஈடுபட முடியும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். அதே போல ஒரு ஆட்டம் முடிந்த பின்னர் அடுத்த ஆட்டத்திற்கு தயாராக ஆண்களுக்குத் தேவைப்படும் நேரமும்(Refractory Period) ஆண்களுக்கு அண்கள் வேறுபடலாம்.

Manly Topics Blog
பல ஆண்களுக்கு விந்து சீக்கிரம் வெளியேறும். அதனை Premature Ejaculation என்பர். சில ஆண்களுக்கு விந்து வெளியேற அதிக நேரம் எடுக்கும். அதனை Delayed Ejaculation என்பர். விரைவான விந்து வெளியேற்றம் எந்தளவுக்குப் பிரச்சனையோ, அதே அளவுக்கு தாமதமான விந்து வெளியேற்றமும் ஆண்களுக்கு பிரச்சனையாகவே அமையும்.

Men Stamina - Manliness - Men Thighs

Men Stamina - Manliness - Men Thighs

உங்களுக்குத் தெரியுமா? பெண்குறியில் ஆண்குறியை நுழைத்து மாத்திரமல்ல, நாக்கு போட்டும், விரல் போட்டும் கூட ஓக்கலாம்.

சீக்கிரம் விந்து வெளியேறும் ஆண்கள் எடுத்தவுடனேயே ஆண்குறியை சொருகி புணர ஆரம்பிக்காமல், அதிக நேரம் முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டு, ஆண்குறிக்குப் பதிலாக நாக்கு/விரல் போட்டு புண்டையை நன்கு சூடேற்றிய பின்னர், ஆண்குறியை நுழைத்து புணர ஆரம்பிக்கலாம். 

ஏற்கனவே நாக்குப் போட்டு, விரல் போட்டு பெண்களை உச்சகட்டத்திற்கு அருகில் அழைத்து வந்த பின்னர் ஆண்குறியை நுழைத்து புணர்வதன் மூலம் இருவராலும் ஒரே நேரத்தில் உச்சமடையக் கூடியதாக இருக்கும்.

ஒரு ஆண் எவ்வளவு நேரம் விந்து வெளியேற்றாமல், அல்லது விந்து வெளியேற்றப்படுவதை கட்டுப்படுத்திக் கொண்டு உடலுறவு கொள்ள முடியும் என்பதில் பல காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Men Stamina - Manliness

Men Stamina - Manliness

Men Stamina - Manliness

ஆண்களின் ஸ்டாமினா(Stamina)  - ஸ்டாமினா என்பது சோர்வூட்டும், கடினமான அல்லது அதிக நேரம் தேவைப்படும் ஒரு செயலை, இடைநிறுத்தாமலோ அல்லது பாதியிலேயே கைவிடாமலோ நீண்ட நேரம் தொடர்ந்து செய்வதற்குத் தேவையான உடல் அல்லது மன வலிமையைக் குறிக்கிறது.

ஆண்களின் செக்ஸ் டிரைவ்(Sex Drive) - பாலியல் உந்துதல்(இது '"லிபிடோ" என்றும் அழைக்கப்படுகிறது) என்பது பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கான ஒரு நபரின் ஒட்டுமொத்த விருப்பம், ஆர்வம் அல்லது உந்துதலைக் குறிக்கிறது. இது பாலியல் சார்ந்த எண்ணங்கள், கற்பனைகள் அல்லது செயல்களில் ஈடுபட விரும்புவதுடன் தொடர்புடைய மன மற்றும் உணர்வுபூர்வமான ஆற்றலாகும். இதனை ஒருவருடைய காஜி நிலை எனலாம்.

ஒருவருடைய வயது, உடல் நிலை அல்லது உடல் ஆரோக்கியம், மன நிலை அல்லது உளவியல் காரணிகள், உடலுறவு கொள்வதில் ஒருவருக்கு இருக்கும் முன் அனுபவம் மற்றும் உடலுறவு கொள்ளும் நுட்பங்கள், ஒருவருடைய கிளர்ச்சியின் அளவு, ஒருவருடைய தூண்டுதலின் வகை, போதைப்பொருள்/மருந்துகள்/பாலியல் ஊக்கமருந்துகள் பயன்பாடு, ஒருவருடைய ஹார்மோன் அளவுகள், துணையுடனான உறவுநிலை, ஒருவருடைய உடல்நலப் பிரச்சினைகள்(நீரிழிவு நோய், நரம்பியல் கோளாறுகள் அல்லது நரம்பு செயல்பாட்டைப் பாதிக்கும் நோய்கள்​) போன்றன புணரும் போது ஆண்கள் விந்து வெளியேற்ற எடுத்துக் கொள்ளும் நேரத்தில் தாக்கம் செலுத்தலாம்.

பொதுவாக, ஒரு சில ஆண்கள் சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்கு மேல் வரை செயல்படலாம்; அதே சமயம், மற்றவர்கள் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமப்படலாம். துணையுடன் வெளிப்படையாகப் பேசுவதும், பல்வேறு முறைகள் அல்லது நுட்பங்களை முயன்று பார்ப்பதும், இருவருக்கும் பாலியல் அனுபவத்தை மேம்படுத்த உதவும்.

உங்களுக்குத் தெரியுமா? பாலியல் அனுபவம் மற்றும் விந்து வெளியேறுவதைத் தாமதப்படுத்தும் நுட்பங்களை தெரிந்திருப்பது கூட விந்து வெளியேறுவதை கட்டுப்படுத்த ஆண்களுக்கு உதவும். 

உதாரணமாக: "எட்ஜிங்"(Edging) போன்ற பயிற்சிகள் விந்து வெளியேறும் நேரத்தை நீட்டிக்க உதவும். அதாவது விந்து வெளியேறுப் போகும் நிலையை அண்மிக்கும் வரை புணர்ந்து விட்டு(அல்லது கை அடித்து விட்டு​), சிறிது நேரம் ஆண்குறிக்கு ஓய்வைக் கொடுத்து விட்டு, நாக்கால் புணருதல், விரல் போடுதல், அல்லது ஏனைய முன் விளையாட்டுக்களில் ஈடுபடுதல். விந்து வெளியேறப் போவது போன்ற உணர்வு தணிந்தவுடன், மீண்டும் புணர ஆரம்பிக்கலாம்.

அதே போல விந்து வெளியேற தாமதமாகும் ஆண்கள் கை அடித்துக் கொண்டே உடலுறவு கொள்ள ஆரம்பிப்பதன் மூலம் விந்து வெளியேறும் நிலையை நெருங்கும் போது புணரத் தொடங்கலாம்.

Wet Bed
கண்ணை வெட் ஆக்குறவன் ஆம்பள இல்ல… பெட்ல உன்னை வெட் ஆக்குறவன்தான் ஆம்பள! பெண்களின் கண்களில் கண்ணீரை வரவைப்பவனை விட, கட்டிலில் தண்ணீரை வரவைப்பவன் தான் உண்மையான ஆம்பள்


Comments

Popular posts from this blog

உடலுறவு கொள்வதற்காக மாத்திரம் பழகும் ஆண்கள் - மனக்கோளாறு

வெறுமனே செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக மாத்திரம் உங்களை ஒரு ஆண் அணுகினால் அவனுடன் படுப்பீர்களா? நிச்சயமாக யோசிப்பீர்கள், இல்லையா? ஆனால் காதலிப்பதாக கூறி, உங்கள் மீது விருப்பம் உள்ளதாக கூறி, வாழைப்பழம் போல இனிக்க இனிக்க பேசி, நம்பவைத்து, ஓத்து விட்டு கழட்டி விடும் ஆண்களை, உண்மையாக காதலித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களிடம் உங்களால் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய முடியாது.  அதற்குக் காரணம் சில நபர்களிடம் இருக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இருக்கும் கோளாறு ஆகும். அதனை Avoidant Attachment Disorder என்பர். இவர்கள் யாரும் அரிப்பெடுத்துப் போய் உடலுறவு கொள்ள அலையும் Sex Addicts கிடையாது. இவர்கள் சாதாராண உறவுகளை சீர்குழைப்பவர்கள். உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உணர்ச்சிகளிலிருந்து அல்லது நெருக்கத்திலிருந்து விலகி நிற்கும் தன்மை (Avoidant Attachment) என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. "தவிர்ப்பு வகை பிணைப்பு கோளாறு"(Avoidant Attachment Disorder) கொண்ட ஒருவரை நீங்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது, என்று தான் நா...

உள்ளாடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்

ஒரு ஆணுடைய உள்ளாடைத் தெரிவை, அதாவது அவன் அன்றாடம் அணியும் ஜட்டி, பனியனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. அதற்குக் காரணம், அவற்றை அவன் தெரிவு செய்து அணிய எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஆகும். ஒரு ஆண் தெரிவு செய்து அணியும் ஜட்டி, அவனுடைய அந்தரங்கப் பகுதிகளின் மேல் ஒரு பாலாடை போல ஒட்டி உறவாட வேண்டும். அதே நேரம் அவன் எதிர்பார்க்கும் Support யை அவனுடைய அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் அதனை அவன் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்க முடியுமாக இருக்க வேண்டும். அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கும் போது அந்த ஜட்டி, அவனை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து பார்த்து, நான்கைந்து கடை ஏறி இறங்கி, ஒன்றுக்கு பல உள்ளாடை பிராண்ட்களை(ஜட்டி பிராண்ட்) வாங்கி அணிந்து பார்த்து, தனக்கான சிறந்த, தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டி, பனியன்களை ஆண்கள் தேடிக் கொள்கிறார்கள். ஒரு Perfect Underwear யை தனக்கு மாத்திரம் ஒரு ஆண் தேடிக் கொள்வதில்லை. மாறாக, தனக்கு கிடைத்த திருப்திகரமான தேடலின் முடிவுகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் தேடலிலும் செல்வாக்குச் ...

டாய்லெட்டின் தாழ்ப்பாள் போடாமல் ஒன்னுக்கு போகும் அண்கள்

ஆண்களுக்கான பப்ளிக் டாய்லெட்டுகளை(Public Toilets/Rest Rooms) பயன்படுத்த உள்ளே நுழையும் போதும், ரயில் பயணங்களில் அவற்றில் உள்ள டாய்லெட்டுகளைப் பயன்படுத்த அவற்றுக்கு அருகில் செல்லும் போதும் சில ஆண்கள் டாய்லெட்டின் கதவை முழுசா மூடாமல், தாழ்பாள் போடாமல், உள்ளே ஆள் இருப்பது தெரியும் வகையில் ஒன்னுக்குப் போவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். ஆண்கள் அவ்வாறு கதவை முழுமையாக சாத்தி, தாழ்பாள் போடாமல் ஒன்னுக்குப் போவது ஏன்? அந்த டாய்லெட்டில் அதிக துர்வாடை வீசுவதனாலா? இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் தான் காரணமா? நிச்சயமாக இருக்காது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.  அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து. ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு... நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும். ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.  கா...

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே - Bare Chest of Men

என்ன தான் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை, ஆண்கள் ஆண்மையின் அடையாளமாக பார்த்தாலும், அதனை தேவை ஏற்பட்டல் முழுமையாக மழித்து மொழு மொழுன்னு(Smooth) மாற்றவும் முடியும். காம இச்சையை தூண்டும் விதமான, கவர்ச்சியான ஆண்மை மிக்க ஆண்களின் மேலாடை இன்றிய மேலுடல் அழகை வெளிக்காட்டும் வகையிலான படங்களின் தொகுப்பு.