Fit On Rooms, Trial Room போன்றன துணிக்கடைகளில் ஆடைகளை வாங்குவதற்கும் முன்னர் அவற்றின் அளவுக்கு நமக்கு சரியாக பொருந்துகிறதா? நம்மை அவை அழகாக வெளிக்காட்டுகிறதா? என்பதை உள்ளே கொடுக்கப்பட்டிருக்கும் நிலைக்கண்ணாடிகளின் உதவியுடன் பரிசோதிக்கும் மூடிய அறைகளாகும்.
அவ்வாறான அறைகளில் உள்ளே வேறு யாரும் நுழையாத படி தாழ்பாள் இருந்தாலும், அவற்றின் உள்ளே உங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொள்ள முடியாது. பொதுவாகவே ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை அணிந்து பார்த்து வாங்க அனுமதிப்பதில்லை. அதற்குக் காரணம் ஒருவருடைய அந்தரங்கப் பகுதியுடன் நெருக்கமாக இருந்த உள்ளாடைகளை இன்னொருவர் பயன்படுத்தும் போது ஆரோக்கிய பிரச்சனைகளை, சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதனால் ஆகும். சில தொடுகை மூலம் பரவக் கூடிய சரும நோய்கள் கூட இதன் காரணமாக பரவலடையலாம்.
அவ்வாறான நிலையில், நீங்கள் ஜட்டி கூட இல்லாமல் ஆடைகளை Fit On Rooms, Trial Room களில் புது ஆடைகளை அணிந்து பார்ப்பது முறையல்ல. அந்த ஆடைகளைத்தான் நீங்கள் வாங்கப் போகுறீர்கள் என்று முடிவு செய்திருந்தாலும் கூட Fit On Rooms, Trial Room களில் அவற்றை அணிந்து பார்க்கும் போது ஜட்டியையும் கழட்டி விட்டு அணிந்து பார்க்கக் கூடாது.
உங்களுக்குத் தெரியுமா? மூடிய Fit On Rooms, Trial Room களை ஆண்கள், தமது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கு பயன்படுத்துவதை, தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் செக்ஸிற்காக ஒதுங்கும் இடங்களாக அவற்றை பாவிப்பதை தவிர்ப்பதற்காகவே அவற்றின் கதவுகள் முழுமையான மறைப்பை ஏற்படுத்துவதில்லை.
சில ஆண்கள் இவ்வாறான Fit On Rooms, Trial Room களில் அவுத்துப் போட்டு நின்று, நிலைகண்ணாடியைப் பார்த்து கை அடிப்பது உண்டு. சில ஆண்கள் இவ்வாறான இடங்களில் நின்று நிர்வாண வீடியோக்கள், படங்கள் எடுப்பதும் உண்டு.






Comments
Post a Comment