Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கேள்விக்குறியாகும் ஆண்களுக்கு இடையிலான நட்பு

சில காலங்களுக்கு முன்னர் வரை இரு ஆண்கள் நண்பர்களாக இருப்பதற்கு தடையாக ஜாதி, மதம், மொழி, இனம், பணம், வசதி, கல்வித் தகைமை, திறமை, பழக்க வழக்கள், நோய்கள் காரணமாக இருந்து இருக்கலாம். இன்று அந்த பத்தோட பதினொன்றாக பாலீர்ப்பு/பாலியல் நாட்டம் எனப்படும் Sexual Orientations இணைந்துள்ளது. அது எவ்வாறு ஆண்களுக்கிடையிலான நட்பை கேள்விக்குறியாகிறது?

Manly Topics Blog
சிறுவர்களாக இருந்தே நண்பர்களாக இருக்கும் ஆண்களின் நட்பைக் கூட பூப்படையும் காலத்தில், இது பிளவு படுத்த காரணமாக அமைகின்றது. பூப்படைதலுடனே ஒருவருக்கான பாலீர்ப்பு தொடர்பான தேடல் ஆரம்பமாகிறது. ஒரு ஆணுக்கு பெண்கள் மீதும் ஈர்ப்பு வரலாம், அல்லது சக ஆண்கள் மீதும் ஈர்ப்பு வரலாம். அதே போல ஒரு ஆணுக்கு ஆண்கள், பெண்கள் என இருவர் மீதும் ஈர்ப்பு ஏற்படலாம். இது பெண்களுக்கும் பொருந்தும். ஆனால் அதனை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் சமுதாயம் இன்னமும் உருவாகவில்லை.

Heterosexual(Straight/எதிர்பாலீர்ப்பு) ஆண்களுக்கும், Homosexual(Gay/தன் பாலின ஈர்ப்பு) ஆண்களுக்கும், Bisexual(இருபாலீர்ப்பு) ஆண்களுக்கும் தோற்றத்தில் பெரிதாக எந்த வித்தியாசமும் இருக்காது. எல்லோரும் தாடி, மீசை வைத்த ஆண்களாகவே வெளித்தெரிவர். எல்லோருக்கும் ஆண்குறி நன்றாக விறைப்படையும். யாரும் ஆண்மையற்றவர்கள் அல்ல.

ஆனால் அவர்களுக்குள் ஆசை, காமம், ஈர்ப்பு போன்றன வேறுபடும். Straight ஆண்களுக்கு பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படும், Gay ஆண்களுக்கு சக ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படும், Bisexual ஆண்களுக்கு சக ஆண்கள் மீதும், பெண்கள் மீதும் ஈர்ப்பு ஏற்படும். இவற்றை தவிர Pansexual(பால் கடந்த ஈர்ப்பு/பல பாலின ஈர்ப்பு), Asexual(பாலியல் நாட்டம் இன்மை) போன்ற Sexual Orientations களும் உள்ளன.

உங்களுக்குத் தெரியுமா? October 11 தேதி National Coming Out Day கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தமது உறவினர், நண்பர்களிடம் வானவில் நண்பர்கள்(LGBT) தம்மை தாமாகவே வெளிக்காட்ட முயற்சிப்பர். அதன் போது உறவுகள் பிளவடைவதும் உண்டு, அதே நேரம் மேலும் வலுவடைவதும் உண்டு.

Starting Gay Relationship with Friends - Gay Affairs

Starting Gay Relationship with Friends - Gay Affairs
நண்பனின் சூத்தில் உரிமை கொண்டாடும் ஆண்கள்

Starting Gay Relationship with Friends - Gay Affairs

Starting Gay Relationship with Friends - Gay Affairs

Starting Gay Relationship with Friends - Gay Affairs

ஆண்களுக்கு இடையிலான நட்பு எப்போது கேள்விக்குறியாகிறது?

பூப்படையும் போது ஈர்ப்பில் மாற்றங்களை சந்திக்கும் ஆண்கள், தமது நண்பர்களைக் கூட ஒரு தலைப்பட்சமாக காதலிப்பது உண்டு. அது அந்த நண்பர்களுக்கு தெரிய வரும் போது, அந்த நட்பில் விரிசல் ஏற்படலாம். 

சில தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்களுக்கு பூப்படையும் போது ஆண்மை மிக்க, கரடு முரடான குரல்(Hoarse Voice/Rough Voice)  உருவாகாமல் போகலாம். ஆண்மையான தோற்றத்திற்குப் பதிலாக ஒரு பெண் சாயலுடன் கூடிய தோற்றத்தை அந்த ஆண் அடையலாம். இதெல்லாம் இயற்கையானவை, ஆனால் சக ஆண்கள் இதனால் அச்சமடைவது உண்டு. 

ஏதோ இது அவர்கள் மீதும் தொற்று நோய் போல ஒட்டிக் கொண்டு விடும் என்ற அச்சத்தில் அல்ல, இவர்களுடன் கூடி வாழ்ந்தால், நண்பர்களாக இருந்தால் தம்மையும் தன்னினச்சேர்க்கையாளனாக இந்த சமூகம் இலகுவாக அடையாளம் கண்டு விடுமோ என்ற அச்சம் தான், வயதுக்கு வந்த பின்னர் Straight ஆண்களுக்கும் Gay/Bisexual ஆண்களுக்கும் இடையிலான நட்பில் விரிசலை ஏற்படுத்து விடுகிறது.

Gay, Bisexual ஆண்கள் கூட இன்னொரு Gay, Bisexual ஆண்யை அவன் ஆண்மையான தோற்றத்தில்(Manly Look) இருந்தாலே பொதுவெளியில், தெரிந்தவர்களுக்கு அவனை நண்பனாக அறிமுகப்படுத்துவர். அவனிடம் ஆண்மையான தோற்றம் வெளிப்படா விட்டால், அவனை நண்பனாக அடையாளப்படுத்தவே தயக்கம் காட்டுவர். நான்கு சுவற்றுக்குள் மாத்திரமே அவன் கூட நெருங்கிப் பழகுவர். அதற்குக் காரணம் அவர்கள் இன்னமும் Coming Out ஆகாமை ஆகும். அவர்களை அவர்கள் வாழும் சமூகமும், உறவுகளும் இன்னமும் ஒரு Straight ஆணாக கருதுவதனால் ஆகும்.

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல இவர்கள் Coming Out ஆக முன்னரே இவர்களின் நண்பர்களால் குட்டு(இரகசியம்) வெளிப்பட்டு விடும்.

உங்களுக்குத் தெரியுமா? சில தன்னினச்சேர்க்கையாளர்கள் ஆண்கள் Coming Out ஆக இலகுவாக இருக்க, அவர்களின் Sex Videos யை  Leak செய்வது உண்டு.

சில தன்னினச்சேர்க்கையாளர்கள் தமது நண்பர்கள் மீது இருக்கும் காமவெறி, ஆசையை தவறாக வெளிக்காட்டி, அந்த நட்பைக் கொச்சைப்படுத்துவதும் உண்டு. ஆனால் பொதுவாகவே தன்னினச்சேர்க்கையாளர்கள், Straight ஆண்கள் அவர்களின் உணர்வுகளை தூண்டாதவரை, தவறான சமிக்ஞைகள்(Love, Gay Interest Signal) வழங்காத வரை சாதாரண நண்பர்களாகவே பழக விரும்புவர்.

தன்னினச்சேர்க்கையாளர்கள் Straight ஆண்களை Seduce செய்து, அனுபவிப்பது எல்லாம் கற்பனை கதை தான். காரணம், ஒரு ஆம்பள கை பட்டால் உண்மையான Straight ஆண்கள் மூடாக மாட்டார்கள். Straight ஆண்கள் போல நடிக்கும் Bisexual ஆண்கள் மூடாகுவார்கள்.

மொச பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும் என்பது போல Gay ஆண்களுக்கு இருக்கும் ஒருவகையான உள்ளுணர்வு திறன்(Gay Radar), Straight ஆண்களையும் Bisexual ஆண்களையும் வெறு பிரித்து அறிந்திட உதவிடும்.

அப்படியே ஏதோ ஒரு காரணத்தால் Straight ஆண்கள் தமது Gay, Bisexual ஆண்களை தவறாக, ஒரு பாலியல் வடிகாலாக பயன்படுத்தி விட்டால், அப்புறம் அதன் பிறகு, அது வெறும் நட்பாக நிச்சயம் அமையாது.

பூப்படையும் காலத்தில் ஆண்களாக இருந்து பெண்களாக மாறும் திருநங்கைகளில் சிலர், சமூக அழுத்தம் காரணமாக ஆண்கள் போன்றே வாழ முற்படுவது உண்டு. அதாவது ஆண் முகமூடி அணிந்த பெண்கள், அதனால் அவர்கள் தோற்றத்தில் ஆண்கள் போல இருந்தாலும் கூட அவர்களுக்கு பொது வெளியில் ஆண் நண்பர்கள் இருப்பது மிகவும் அரிதாக இருக்கும். 

அதற்குக் காரணம், அவர்களிடம் இருந்து வெளிப்படும் பெண் தன்மை, பெண் குணம், நலினம் போன்றன அவர்களுடன் நெருங்கிப் பழகும் ஆண்களைக் கூட ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க செய்யும். என்ன தான் மூடி மறைத்தாலும், இவன் ஆம்பளையா? பொம்பளையா? என்று அவர்களை யோசிக்க வைக்கும். Dorothy(2026) தமிழ் திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக அமைகிறது.

இவ்வளவு நாள், ஆம்பளையா திரிந்தவன், திடீரென பொம்பளையா மாறி வந்து நிற்கும் போது எல்லா ஆண்களாலும் அவரை ஒரு நண்பனாக கூட ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். ஆனால் அவனும் மனுஷன் தானே? இதுல அவன் தப்பு என்ன இருக்கு? என்று நினைத்து, அவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள் மிக அரிதாகவே உள்ளனர்.

Comments

Popular posts from this blog

உடலுறவு கொள்வதற்காக மாத்திரம் பழகும் ஆண்கள் - மனக்கோளாறு

வெறுமனே செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக மாத்திரம் உங்களை ஒரு ஆண் அணுகினால் அவனுடன் படுப்பீர்களா? நிச்சயமாக யோசிப்பீர்கள், இல்லையா? ஆனால் காதலிப்பதாக கூறி, உங்கள் மீது விருப்பம் உள்ளதாக கூறி, வாழைப்பழம் போல இனிக்க இனிக்க பேசி, நம்பவைத்து, ஓத்து விட்டு கழட்டி விடும் ஆண்களை, உண்மையாக காதலித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களிடம் உங்களால் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய முடியாது.  அதற்குக் காரணம் சில நபர்களிடம் இருக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இருக்கும் கோளாறு ஆகும். அதனை Avoidant Attachment Disorder என்பர். இவர்கள் யாரும் அரிப்பெடுத்துப் போய் உடலுறவு கொள்ள அலையும் Sex Addicts கிடையாது. இவர்கள் சாதாராண உறவுகளை சீர்குழைப்பவர்கள். உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உணர்ச்சிகளிலிருந்து அல்லது நெருக்கத்திலிருந்து விலகி நிற்கும் தன்மை (Avoidant Attachment) என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. "தவிர்ப்பு வகை பிணைப்பு கோளாறு"(Avoidant Attachment Disorder) கொண்ட ஒருவரை நீங்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது, என்று தான் நா...

உள்ளாடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்

ஒரு ஆணுடைய உள்ளாடைத் தெரிவை, அதாவது அவன் அன்றாடம் அணியும் ஜட்டி, பனியனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. அதற்குக் காரணம், அவற்றை அவன் தெரிவு செய்து அணிய எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஆகும். ஒரு ஆண் தெரிவு செய்து அணியும் ஜட்டி, அவனுடைய அந்தரங்கப் பகுதிகளின் மேல் ஒரு பாலாடை போல ஒட்டி உறவாட வேண்டும். அதே நேரம் அவன் எதிர்பார்க்கும் Support யை அவனுடைய அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் அதனை அவன் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்க முடியுமாக இருக்க வேண்டும். அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கும் போது அந்த ஜட்டி, அவனை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து பார்த்து, நான்கைந்து கடை ஏறி இறங்கி, ஒன்றுக்கு பல உள்ளாடை பிராண்ட்களை(ஜட்டி பிராண்ட்) வாங்கி அணிந்து பார்த்து, தனக்கான சிறந்த, தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டி, பனியன்களை ஆண்கள் தேடிக் கொள்கிறார்கள். ஒரு Perfect Underwear யை தனக்கு மாத்திரம் ஒரு ஆண் தேடிக் கொள்வதில்லை. மாறாக, தனக்கு கிடைத்த திருப்திகரமான தேடலின் முடிவுகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் தேடலிலும் செல்வாக்குச் ...

டாய்லெட்டின் தாழ்ப்பாள் போடாமல் ஒன்னுக்கு போகும் அண்கள்

ஆண்களுக்கான பப்ளிக் டாய்லெட்டுகளை(Public Toilets/Rest Rooms) பயன்படுத்த உள்ளே நுழையும் போதும், ரயில் பயணங்களில் அவற்றில் உள்ள டாய்லெட்டுகளைப் பயன்படுத்த அவற்றுக்கு அருகில் செல்லும் போதும் சில ஆண்கள் டாய்லெட்டின் கதவை முழுசா மூடாமல், தாழ்பாள் போடாமல், உள்ளே ஆள் இருப்பது தெரியும் வகையில் ஒன்னுக்குப் போவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். ஆண்கள் அவ்வாறு கதவை முழுமையாக சாத்தி, தாழ்பாள் போடாமல் ஒன்னுக்குப் போவது ஏன்? அந்த டாய்லெட்டில் அதிக துர்வாடை வீசுவதனாலா? இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் தான் காரணமா? நிச்சயமாக இருக்காது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.  அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து. ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு... நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும். ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.  கா...

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே - Bare Chest of Men

என்ன தான் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை, ஆண்கள் ஆண்மையின் அடையாளமாக பார்த்தாலும், அதனை தேவை ஏற்பட்டல் முழுமையாக மழித்து மொழு மொழுன்னு(Smooth) மாற்றவும் முடியும். காம இச்சையை தூண்டும் விதமான, கவர்ச்சியான ஆண்மை மிக்க ஆண்களின் மேலாடை இன்றிய மேலுடல் அழகை வெளிக்காட்டும் வகையிலான படங்களின் தொகுப்பு.