அணிந்திருக்கும் ஜட்டியை உருவிக் கழட்டுவது ஒரு தனி அழகாகும். ஆனால் அவ்வாறு உருவிக் கழட்டிய ஜட்டியை நன்றாக உதறி, துவைப்பதற்கு வசதியாக Washing Basket இனுள் போட வேண்டும்.
உங்கள் ஜட்டி, வியர்வையில் நன்கு ஊறி, ஈரமாக இருந்தால், அந்த ஜட்டியை கழட்டும் போது அவதானமாக கழட்ட வேண்டும். உருவிக் கழட்டும் போது உங்கள் ஜட்டிகள் உருண்டால் அவற்றின் இலாஸ்டிக்குகள், துணிகள் சீக்கிரம் பழுதடைந்து விடும்.
அணிந்திருக்கும் சட்டை, ஜீன்ஸ், பேண்டை கழட்டுவது போல வேகமாக அணிந்திருக்கும் ஜட்டியையும் பனியனையும் ஆண்கள் கழட்டக் கூடாது. அது அவர்களின் உள்ளாடைகளை சேதமாக்கும்.










Comments
Post a Comment