ஒரு ஆணும் பெண்ணும், ஒரு ஆணும் ஆணும், ஒரு பெண்ணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது எப்போதும் கழுத்துக்கு கீழே தான் சுகத்தை தேட முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையில் உங்கள் இருவருக்குள்ளும் காதல் இருந்தால் கழுத்துக்கு மேலும் சுகத்தை தேட முடியும்.
கழுத்துக்கு மேலே எவ்வாறு இன்பத்தை தேடுவது? உதட்டோடு உதடு சேர்ந்து முத்தம் கொடுத்தால் போதுமா? வேறு எவ்வாறு கழுத்துக்கு மேலே முன் விளையாட்டுக்களில்(Foreplay) ஈடுபடுவது?
முத்தம் என்பதை கன்னத்தில், உதடுகளில், மூக்கின் மேல், நெற்றியில், கழுத்தின் ஓரமாக, தாடையில், பின் கழுத்தில் கொடுத்து கூட சுகத்தைக் கொடுக்கலாம். முத்தம் கொடுக்கும் போது எச்சிலை பகிரலாம். நாக்கை ஒருவர் வாயினுள் ஒருவர் மாறி மாறி நுழைத்து, துலாவலாம்.
கழுத்துக்கு மேலே முன் விளையாட்டுக்களில் ஈடுபடும் போது முத்தம் கொடுப்பதுடன் மாத்திரம் உங்கள் சிற்றின்ப விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்ளாமல், கழுத்தோரமாக Love Bites செய்யலாம். அதாவது தோல் பகுதியை உதடுகளால் கவ்வி சூப்புவது/உறிஞ்சுவது. அதனால் அந்த இடம் மாத்திரம் நிறம் மாறும்.
கடித்து விளையாடலாம். அதாவது செல்லமாக கன்னம், மூக்கு, உதடுகள், கழுத்து, தோள், காது மடல், தாடி/மீசை போன்றவற்றை கடிக்கலாம்.
நக்கி விளையாடலாம். கன்னத்தை, காது செவியை, கழுத்தை, ஆண்களின் தாடி/மீசையை ஆசை தீர நக்கி விளையடலாம்.
கை விரல்களால் தடவி விளையாடலாம். முகம், தாடை, கழுத்து, காது, மூக்கு, தலைமுடி, பிரடி(பின் தலை), ஆண்களின் தாடி/மீசை போன்ற பகுதிகளை கைகளால் தடவி விளையாடலாம்.
இவற்றையெல்லாம் தனித்தனியாக செய்வதை விட, எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கலந்து செய்யும் போது தான் கழுத்துக்கு மேலேயும் காதலர்களால் சுகத்தை தேட முடியும்.
வெறுமனே புணர்புழைகளை அனுபவிப்பதால் அங்கு உங்கள் இருவருக்கும் இடையிலான காதல், ஆசை வெளிப்படாது.




























Comments
Post a Comment