Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.

வேட்டி கட்டும் ஆம்பளைங்க

வேட்டி கட்டுறவன்லாம் ஆம்பளையாகி விட முடியுமா? நிச்சயமாக இல்லை. வேட்டியை வேட்டியாகவும், லுங்கியை லுங்கியாகவும், சாரத்தை சாரமாகவும் கட்டுறவன் தான் ஆம்பள. புரியலையா?

Manly Topics Blog
சில ஆண்கள் வேட்டி, லுங்கி, சாரம் கட்டும் போது உள்ளே Pants, Shorts அணிவார்கள். அதனால் அவர்கள் ஜட்டி அணிந்தோ அல்லது ஜட்டி கூட அணியாமலே ஆண்கள் வேட்டி, லுங்கி, சாரம் கட்டும் போது அனுபவிக்கும் காற்றோட்டமான, சுகமான அனுபவத்தைக் கூட ஏதோ ஒரு பயத்தால், தயக்கத்தால் தவிர்க்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் ஜட்டி என்ற ஒரு பொதுப்பயன்பாட்டில் இல்லாதபடியால் பட்டாபட்டி டவுசர்(Patta Patti Trouser/Boxer/ Kachha) அணிந்து வேட்டி, லுங்கி கட்டினார்கள். ஆனால் இன்றும் அதே பழக்கத்தை தொடர்வது சரியா?

பட்டாபட்டி டவுசர் என்பது பாரம்பரியமாக கோடு(Stripes) போட்ட டிசைன் துணியில் தைக்கப்பட்ட, நாடாவின்(Drawstring) உதவியுடன் கட்டி இறுக்கமாக அணியக் கூடிய தளர்வான பருத்தி (Cotton) துணியால் செய்யப்பட்ட ஒரு வகை ஷார்ட்ஸ் ஆகும்.

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics

ஆண்கள் விரும்பினால் வலது, இடது எந்த கால் மீதும் வேட்டியின் கரை அமையும் வகையில் வேட்டியை அணிய முடியும்.

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics

லுங்கி கட்டத் தெரியாதா? வேட்டி கட்டத் தெரியாதா? சாரம் கட்டத்தெரியாதா? கட்டின கட்டு அவிழ்ந்து விடும் என்ற பயமா? அதனால் தான் உள்ளே Pants, Shorts அணிந்து அவற்றை அணிகிறீர்களா? வெட்கமாக இல்லையா? Pants, Shorts அணிந்து வேட்டி கட்டும் போது சாதாரண ஆண்கள் போல வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கூட கெத்துக் காண்பிக்க முடியாது. இதுக்கு பேசாமல் வேட்டி கட்டாமலேயே இருந்து இருக்கலாம்.

கட்டியிருக்கும் வேட்டி, லுங்கி அவிந்தாலும், ஜட்டியுடன் நின்று அதனை மீண்டும் அணிபவன் தான் உண்மையான ஆம்பள. நீங்கள் ஆம்பளையா? அப்படினா, இனிமேலாவது ஜட்டி போட்டு வேட்டி கட்டுங்கள். உள்ளே Pants, Shorts அணிந்து வேட்டி, லுங்கி கட்டுவதை தவிர்ப்போம்.

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics
நடக்கும் போது வேட்டியில் கால் இடறுண்டாமல் இருக்க/தடக்காமல் இருக்க, உள்பக்கமாக இடது பக்க இடுப்பில் இழுத்து நிலைப்படுத்தப்படும், வேட்டியின் முனையில் ஒரு முக்கோண வடிவ மடிப்பை(Fold) உருவாக்க வேண்டும்.

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics
வேட்டியின் நடுவே வந்த கரையை, வேட்டியை அவிழ்த்து சரி செய்யும் ஆண். வேட்டியின் கரையை வலது அல்லது இடது காலின் மீது கொண்டு வர வேண்டும்.

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics
வேட்டியின் கட்டை இறுக்கமாக்குவதற்கு, வேட்டியின் முனைகளை இடுப்பில் சொருகி, வேட்டியை இடுப்பில் உருட்டி மடிக்கும் ஆண்கள்

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics

How to wear Veshti with Boxer Briefs Underwear - Allen John - @allensthetics

Desi Manly Men in Veshti - Allen John - @allensthetics

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Desi Men in Veshti

Comments

Popular posts from this blog

உடலுறவு கொள்வதற்காக மாத்திரம் பழகும் ஆண்கள் - மனக்கோளாறு

வெறுமனே செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக மாத்திரம் உங்களை ஒரு ஆண் அணுகினால் அவனுடன் படுப்பீர்களா? நிச்சயமாக யோசிப்பீர்கள், இல்லையா? ஆனால் காதலிப்பதாக கூறி, உங்கள் மீது விருப்பம் உள்ளதாக கூறி, வாழைப்பழம் போல இனிக்க இனிக்க பேசி, நம்பவைத்து, ஓத்து விட்டு கழட்டி விடும் ஆண்களை, உண்மையாக காதலித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களிடம் உங்களால் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய முடியாது.  அதற்குக் காரணம் சில நபர்களிடம் இருக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இருக்கும் கோளாறு ஆகும். அதனை Avoidant Attachment Disorder என்பர். இவர்கள் யாரும் அரிப்பெடுத்துப் போய் உடலுறவு கொள்ள அலையும் Sex Addicts கிடையாது. இவர்கள் சாதாராண உறவுகளை சீர்குழைப்பவர்கள். உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உணர்ச்சிகளிலிருந்து அல்லது நெருக்கத்திலிருந்து விலகி நிற்கும் தன்மை (Avoidant Attachment) என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. "தவிர்ப்பு வகை பிணைப்பு கோளாறு"(Avoidant Attachment Disorder) கொண்ட ஒருவரை நீங்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது, என்று தான் நா...

உள்ளாடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்

ஒரு ஆணுடைய உள்ளாடைத் தெரிவை, அதாவது அவன் அன்றாடம் அணியும் ஜட்டி, பனியனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. அதற்குக் காரணம், அவற்றை அவன் தெரிவு செய்து அணிய எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஆகும். ஒரு ஆண் தெரிவு செய்து அணியும் ஜட்டி, அவனுடைய அந்தரங்கப் பகுதிகளின் மேல் ஒரு பாலாடை போல ஒட்டி உறவாட வேண்டும். அதே நேரம் அவன் எதிர்பார்க்கும் Support யை அவனுடைய அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் அதனை அவன் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்க முடியுமாக இருக்க வேண்டும். அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கும் போது அந்த ஜட்டி, அவனை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து பார்த்து, நான்கைந்து கடை ஏறி இறங்கி, ஒன்றுக்கு பல உள்ளாடை பிராண்ட்களை(ஜட்டி பிராண்ட்) வாங்கி அணிந்து பார்த்து, தனக்கான சிறந்த, தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டி, பனியன்களை ஆண்கள் தேடிக் கொள்கிறார்கள். ஒரு Perfect Underwear யை தனக்கு மாத்திரம் ஒரு ஆண் தேடிக் கொள்வதில்லை. மாறாக, தனக்கு கிடைத்த திருப்திகரமான தேடலின் முடிவுகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் தேடலிலும் செல்வாக்குச் ...

டாய்லெட்டின் தாழ்ப்பாள் போடாமல் ஒன்னுக்கு போகும் அண்கள்

ஆண்களுக்கான பப்ளிக் டாய்லெட்டுகளை(Public Toilets/Rest Rooms) பயன்படுத்த உள்ளே நுழையும் போதும், ரயில் பயணங்களில் அவற்றில் உள்ள டாய்லெட்டுகளைப் பயன்படுத்த அவற்றுக்கு அருகில் செல்லும் போதும் சில ஆண்கள் டாய்லெட்டின் கதவை முழுசா மூடாமல், தாழ்பாள் போடாமல், உள்ளே ஆள் இருப்பது தெரியும் வகையில் ஒன்னுக்குப் போவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். ஆண்கள் அவ்வாறு கதவை முழுமையாக சாத்தி, தாழ்பாள் போடாமல் ஒன்னுக்குப் போவது ஏன்? அந்த டாய்லெட்டில் அதிக துர்வாடை வீசுவதனாலா? இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் தான் காரணமா? நிச்சயமாக இருக்காது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.  அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து. ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு... நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும். ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.  கா...

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே - Bare Chest of Men

என்ன தான் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை, ஆண்கள் ஆண்மையின் அடையாளமாக பார்த்தாலும், அதனை தேவை ஏற்பட்டல் முழுமையாக மழித்து மொழு மொழுன்னு(Smooth) மாற்றவும் முடியும். காம இச்சையை தூண்டும் விதமான, கவர்ச்சியான ஆண்மை மிக்க ஆண்களின் மேலாடை இன்றிய மேலுடல் அழகை வெளிக்காட்டும் வகையிலான படங்களின் தொகுப்பு.