வயதுக்கு வந்த ஆண்களுக்கு தனியாக ஒரு அறை அவர்கள் வாழும் வீட்டில் ஒதுக்கப்பட்டால் மாத்திரம் தான், அவர்களால் அம்மணமாகவோ, அல்லது அணிந்திருக்கும் ஜட்டியுடன் அரை நிர்வாணமாகவோ தூங்க முடியுமா? இல்லாவிட்டால், ஹோட்டல்களில் ரூம் போட்டு தான் அம்மணமாகவோ, அல்லது ஜட்டியுடனோ தூங்க முடியுமா?
கூட்டுக் குடும்பங்களில், அல்லது தனி அறை இன்றி வாழும் ஆண்களால் அம்மணமாகவோ, அல்லது அணிந்திருக்கும் ஜட்டியுடன் அரை நிர்வாணமாகவோ தூங்க முடியாதா? நிச்சயமாக முடியும். அது எப்படிங்க ஒரு ஆணால் அவ்வாறான சூழலில் அம்மணமாக தூங்க முடியும்?
ஆண்கள் அம்மணமாக தூங்க, அரை நிர்வாணமாக, ஜட்டியுடன் தூங்க உதவியாகவே ஆண்களிடம் காணப்படும் லுங்கி, சாரம், கைலி கட்டும் பழக்கம் உள்ளது. ஆண்கள் லுங்கி, சாரம், கைலி கட்டுவது ஒரு திரைச்சீலையின் மறைவில் நிர்வாணமாக வாழ்வது போன்றதாகும். இந்த அனுபவ் உண்மையை வெறும் வார்த்தைகளால் சொன்னால் புரியாது, சுவைத்தால் மாத்திரமே புரியும்.
அப்பாவாக ஆசைப்படும் ஆண்கள் குறைந்தபட்சம் இறுக்கமான உள்ளாடைகளையாவது தூங்கும் போது அணிந்திருப்பதை தவிர்ப்பது நல்லது என்று ஆய்வளார்கள் கூறியுள்ளனர். உள்ளாடைக்கு பதிலாக இரவில் பாக்ஸர்ஸ்(Boxers), லுங்கி, சாரம், வேட்டி அணிந்து உறங்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில், விந்து உற்பத்தி சீராக இருக்க ஆண்களின் அந்தரங்க பகுதியில் சூடு/வெட்பம் அதிகரிக்க கூடாது என்று இவர்கள் கூறியிருக்கின்றனர்.
இரவில் ஆண்கள் இறுக்கமான உள்ளாடை, பேண்ட் போன்றவற்றை அணியாமல் நிர்வாணமாக உறங்குவதால் விந்தணு உற்பத்தி அதிகரித்து, குழந்தை பெற்றுக் கொள்ளும் திறன் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்திய ஆய்வின் தகவல்களின் மூலம் தெரிவித்துள்ளனர்.
Keywords: ஆண்கள் ஏன் நிர்வாணமாகவோ அல்லது ஜட்டியுடனோ தூங்க வேண்டும்?







Comments
Post a Comment