ஆண்கள் ஜீன்ஸ், பேண்ட், மற்றும் சார்ட்ஸை இடுப்பில்(Waist) அணியாமல் இடையில்(Hip) இறக்கி அணியும் போது, அவர்களின் இடுப்புப் பகுதியை நோக்கி பலரது பார்வை திரும்பும் வகையில், அவர்களின் பூப்பு முடி(சுன்னி முடி), குண்டிப் பிளவுகள், Underwear Waistband, Abdominal V-Shape Abs போன்றவை வெளித்தெரிவதை தவிர்க்க முடியாது.
ஒரு ஆண் எதையோ எட்டி எடுக்கும் போது, மேலே கையை தூக்கும் போது, அவனுடையே சட்டை/டீ-சேர்ட் மேலே தூக்குப்பட்டு, அவனுடைய சுன்னி முடி வெளித்தெரிந்தால், அவன் அசிங்கமாக அதனை கருத வேண்டுமா? நிச்சயமாக இல்லை.
ஆனால் சிலர் அவ்வாறு வெளித்தெரிவதை அசிங்கமாக கருதி, அவற்றை மறைக்கும் வகையில் ஜட்டியை நன்கு தூக்கி மேலே அணிவர். அவர்களைப் பொறுத்தவரையில் சுன்னி முடி வெளித்தெரிவதை விட, ஜட்டியின் Waistband வெளித்தெரிவது எவ்வளவோ மேல்.
வயதுக்கு வந்த ஆண்களுக்கு பூப்பு முடிகள் அக்குள் பகுதியிலும், இடுப்புப் பகுதியிலும் எட்டிப்பார்ப்பது இயல்பான ஒன்று தான். ஆனால் அவை இயல்பாக வெளித்தெரிய வேண்டும். அவற்றை வேண்டுமென்றே காட்டும் வகையில் ஆடைகளை இறக்கி அணியக் கூடாது.
எல்லோருக்கும் அந்தரங்க முடிகள் மீது ஈர்ப்பும், Fetish எனப்படும் தீராத காமத்தை தூண்டக் கூடிய ஆசையும் இருக்காது.
ஆகவே காடு போல வளர்ந்திருக்கும் அக்குள் முடியையும், சுன்னி முடியையும் வெளிக்காட்டும் வகையில் ஆடைகளை அணிவதை விட, காட்டான் மாதிரி இல்லாமல் ஒரு நாகரீகமடைந்த மனிதன் போல, உங்கள் Grooming Skills யை வெளிக்காட்டும் வகையில் உங்கள் அந்தரங்க முடிகளை நேர்த்தியாக செதுக்கி, அளவாக Trim பண்ணி வெளிக்காட்டும் போது அவற்றை பார்ப்பவர்களும் அதனை அருவருப்புடன் பார்க்காமல் கலைக் கண்களுடன் பார்த்து ரசிப்பர்.
உங்களுக்கு அந்தரங்க முடிகள், Body Hair தேவையா? இல்லையா? என்பதை பாத்ரூம் கண்ணாடியில் அவுத்துப் பார்த்து முடிவு செய்யவும்.




























Comments
Post a Comment