என்னதான் பெண்களுக்கு நைட்டி போல ஆண்களுக்கு லுங்கி, சாரம் என்பது உடலுறவு கொள்ள வசதியான ஆடையாக பார்க்கப்பட்டாலும், நம்ம நாட்டு கால நிலைக்கு மிகவும் காற்றோட்டமான ஆடைகளில் ஒன்று லுங்கியாகும்.
வயது வந்த ஆண்கள் லுங்கி, சாரம், கைலி கட்டுவதற்கு ஆசைப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் முதன்மையானது லுங்கிகள், ஒரு திரைச்சீலையின் மறைவில் அம்மணமாக நிற்பது போன்ற, ஒரு காற்றோட்டமான அனுபவத்தை ஆண்களுக்கு கொடுப்பதனால் ஆகும்.
ஒரு வயதுக்கு வந்த ஆண், லுங்கி கட்டியிருக்கும் போது அனுபவிக்கும் சுகத்தை அவனால் வார்த்தைகளால் விபரிக்க முடியாது.






















Comments
Post a Comment