ஆண்குறியின் மொட்டுப் பகுதி(Glans) ஈரமாக இருக்கும் போது அதிக உணர்ச்சித்திறன்(Sensitivity) கொண்டதாக இருக்கும். ஆண்குறியின் மொட்டுப் பகுதியில் ஆயிரக்கணக்கான நுட்பமான நரம்பு முனைகள் உள்ளன. இப்பகுதி இயற்கையாகவே ஈரமாக இருக்கும்போது, வெளிப்புற உராய்வுகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து, தொடுதல் உணர்வை மிகத் துல்லியமாக மூளைக்குக் கடத்துகிறது.
ஆண்குறியின் மொட்டில் உணர்திறன்/உணர்ச்சி அதிகமாக இருக்கும் போது தான் பாலியல் சுகத்தையும் ஆண்களால் அதிகமாக உணரக் கூடியதாக இருக்கும். அதன் காரணமாகக் கூட சில ஆண்களுக்கு சீக்கிரம் விந்து வெளியேறுவது உண்டு.
சுன்னத் செய்து கொண்ட ஆண்களை விட சுன்னத் செய்யாத ஆண்களுக்கே சீக்கிரம் விந்து வெளியேறும் பிரச்சனை ஏற்படுவது அதிகமாக உள்ளது என்ற கருத்து சமூகத்தில் நிலவுகிறது. அது உண்மையா? சீக்கிரம் விந்து வெளியேறும் ஆண்கள் சுன்னத் செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்கி, ஆண்குறியின் மொட்டை உலர வைத்தால், சீக்கிரம் விந்து வெளியேறும் பிரச்சனையை சரி செய்ய முடியுமா? நிச்சயமாக இல்லை.
முன்தோல் நீக்கம்(சுன்னத்) செய்வதற்கும் சீக்கிரம் விந்து வெளியேறும்(Premature Ejaculation) பிரச்சனைக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லை என்பதே மருத்துவ உலகப் பொதுக் கருத்தாகும்.
சுன்னத் செய்யாத ஆண்களுக்கு முன்தோல்(Foreskin) இருப்பதனால் உணர்திறன்(Sensitivity) அதிகமாக இருக்கும், அதனால் அவர்களுக்கு விரைவில் விந்து வெளியேறும் என்ற பரவலான கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால், உலகளவில் பல ஆயிரக்கணக்கான ஆண்களைக் கொண்டு நடத்தப்பட்ட பலதரப்பட்ட மருத்துவ ஆய்வுகளின்படி(Meta-analysis), சுன்னத் செய்த ஆண்களுக்கும் செய்யாத ஆண்களுக்கும் இடையே விந்து முந்துதல் நிகழ்வில் எந்தவொரு குறிப்பிடத்தக்கப் பெரிய வித்தியாசமும் கண்டறியப்படவில்லை.
இருப்பினும், சுன்னத் செய்து கொள்வதற்கு முன்னர், அடிக்கடி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து வைத்திருந்து உலர விட்டு சுன்னத் செய்யாமலும் கூட ஆண்குறியின் மொட்டின் உணர்திறனை குறைக்க முயற்சித்துப் பார்க்கலாம்.
பாலியல் தூண்டலின் போது சுரக்கும் இயற்கையான உராய்வு திரவங்களும்(Precum), ஆண்குறியின் முன் தோல், மொட்டு பகுதிகளில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகளும்(Sebaceous Glands) ஆண்குறியின் மொட்டு பகுதியை ஈரப்பதமாக வைத்திருக்கின்றன. இது உராய்வைக் குறைத்து, உணர்ச்சியை இன்பமாக மாற்ற உதவுகிறது.
ஆண்குறி மொட்டு நீண்ட நேரம் காய்ந்த நிலையிலோ அல்லது ஆடைகளுடன் தொடர்ந்து உராய்ந்து கொண்டோ இருந்தால், அங்குள்ள தோல் தடிமனாக மாறக்கூடும். இதனை கெராட்டினைசேஷன்(Keratinization) என்பார்கள்.
இதனால் அதன் உணர்ச்சித்திறன் சற்றே குறைய வாய்ப்புள்ளது. விருத்தசேதனம்(Circumcision) செய்யப்பட்ட ஆண்களுக்கு முன்தோல் இல்லாததால், மொட்டுப் பகுதி எளிதில் உலர்ந்து, காய்ந்து போய் கருகிய ரோஜாப்பூவைப் போல இருக்கும். அதனால் அவற்றின் உணர்ச்சித்திறன் சற்று மாறுபடலாம்.
முன் தோல் உள்ள ஆண்களுக்கும் சில நேரங்களில் ஆண்குறியின் மொட்டு தற்காலிகமாக காய்ந்து போவது உண்டு. இவ்வாறு உலர்வாக இருக்கும் தருணங்களில் கை அடித்தால், ஆண்குறியின் மொட்டு ஈரமாக இருக்கும் போது கை அடிப்பதை விட அதிக நேரம் கை அடிக்கக் கூடியதாக இருப்பதை ஆண்களல் உணர்வுபூர்வமாக உணரலாம்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால், ஆண்குறியின் மொட்டை ஈரமாக்காமல் கை அடித்தால் ஆண்குறியின் மொட்டின் தோல்களில் வெடிப்புகள் ஏற்பட்டு, சுன்னி உருவும் போது உராய்வின் காரணமாக காயங்கள் கூட ஏற்படலாம். அதனால் ஆண்குறியின் மொட்டை ஈரமாக்காமல் கை அடிக்க விரும்பும் ஆண்கள் ஆண்குறியின் முனையைப் பிடித்து உருவாமல், ஆண்குறியின் அடையைப் பிடித்து உருவி ஆட்டுவர்.
உலர்வாக இருக்கும் ஆண்குறியை, அல்லது ஆண்குறியின் மொட்டை நீரில் அலசி, தேங்காய் எண்ணெய்/நல்லெண்ணெய் பூசி, எச்சில் துப்பி, Personal Lubricant பயன்படுத்தி ஈரலிப்பாக்கலாம்.
ஆணுறுப்பின் மொட்டு உணர்ச்சி அதிகமாக இருக்கிறது, உணர்ச்சி குறைய என்ன செய்ய வேண்டும்? உணர்ச்சி அதிகம் இல்லையென்றால்தான் கவலைப்படவேண்டும். ஒருவேளை, முன் தோலை சுன்னத் செய்து வெட்டிவிட்டிருந்தால் அந்த பாதிப்பு உண்டு. நாளடைவில் ஆண்குறியின் மொட்டு மறத்துப் போய்விட வாய்ப்பிருக்கிறது.
இல்லையென்றால், ஆண்கள் "ஆணுறை" விற்கும் கடையில் ஆண்குறியின் மொட்டை உணர்வற்றுப் போகச் செய்யும் மருந்து(Numbing Gels or Creams) விற்பார்கள். அதை மொட்டில் தடவிக் கொள்ளுங்கள். சில மணிநேரங்களுக்கு அதிக உணர்ச்சி இருக்காது. Long Lasting Male Condoms களில் இந்த மருந்துகள் பூசப்பட்டே வரும்.
Topical numbing gels or creams for the penis glans contain local anesthetics, such as lidocaine, benzocaine, or prilocaine that temporarily reduce nerve activity to help delay ejaculation.
Keywords: ஆண்குறியின் முன்தோல் நீக்கப்பட்டால், உங்களால் நீண்ட நேரம் பெண்ணை புணர முடியுமா? விந்து விரைவில் வெளிப்படாதா?

Comments
Post a Comment