Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் வீக்கமும் புற்றுநோயும்

ஆண்களுக்கு வயது அதிகரிக்கும் போது, பெரும்பாலானோருக்கு புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனால் வயதான பின் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக புரோஸ்டேட் வீக்கம் உள்ளது.

ஆண்களின் உடலில் அடிவயிற்றில், சிறுநீர்ப்பைக்குக் கீழே சிறுநீர்க் குழாய் தொடங்கும் இடத்தில் புரோஸ்டேட்(Prostate) சுரப்பி அமைந்துள்ளது. 

Manly Topics Blog
புரோஸ்டேட் சுரப்பி(Prostate Gland) இன் அமைவிடம்:  இது ஆண்களின் சிறுநீர்ப்பைக்கு(Urinary Bladder) கீழே, ஆசனவாய்க்கு(Anus) சற்று முன்னால், ஒரு வாதுமை பருப்பு(Walnut) அளவில் அமைந்திருக்கும்.

இந்த சுரப்பியின் நடுவே சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய் செல்கிறது, இச்சுரப்பி ஆண்களின் பாலியல் சுரப்பியாகும்.

புரோஸ்டேட் சுரப்பி விந்து நீந்தும் திரவதின்(Seminal Fluid) ஒரு பகுதியை உற்பத்தி செய்கிறது. இந்தத் திரவம் விந்தணுக்களுக்கு ஊட்டமளித்து, அவை நகர்ந்து செல்வதற்குப் பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்குகிறது. இதில் சுரப்பது ஜிங்க் மற்றும் புரத என்சைம் கலந்த திரவமாகும், வெண்ணெய் போன்ற இத்திரவம் விந்து செல்லுக்கு ஊட்டம் அளிக்க உதவுகிறது.

ஆனால் சிலர் நினைப்பது போல ஆண் தன்மைக்கான ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானை(Testosterone) சுரப்பது புரோஸ்டேட்(Prostate) சுரப்பி அல்ல, அது விந்தகங்கள்(Testicles/Testes) ஆகும்.

ஆண்களின் புரோஸ்டேட்டை ஏன் G-Spot என அழைக்கிறார்கள்?

"ஆண்களின் ஜி-ஸ்பாட்" மருத்துவ ரீதியாக இல்லாவிட்டாலும், பேச்சுவழக்கில் இது ஆண்களின் ஜி-ஸ்பாட்(Male G-Spot) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், ஆசனவாய் வழியாக இந்த சுரப்பியை மெதுவாகத் தூண்டும் போது, ஆண்களுக்கு மிகக் கடுமையான பாலியல் இன்பமும் உச்சக்கட்டமும்(Orgasm) ஏற்படும்.

பெண்களின் G-Spot யை பெண்குறியின் வாயிலாகவே தூண்ட முடியும். பெண்களின் பெண்குறியில் ஆண்குறியை நுழைத்து புணரும் போது, அதனுள் நுழையும் ஆண்குறியானது பெண்களின் G-Spot யை உரசு, தூண்டுவதன் மூலமாக, எவ்வாறான பாலியல் சுகத்தை அனுபவிப்பார்களோ, அது போல ஒரு ஆணுடைய சூத்தோட்டையினுள் ஆண்குறியை நுழைத்து புணரும் போது ஆண்களும் முழுமையான பாலியல் சுகத்தை அனுபவிப்பார்கள். இதன் காரணமாகவே ஒரு ஆண் முழுமையான பாலியல் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்றால், ஒரு ஆம்பளைக்கு குண்டியடிக்க குண்டி கொடுக்க வேண்டும் என்ற கருத்து நமது சமூகத்தில் நிலவுகிறது.

ஆண்களின் ஜி-ஸ்பாட்யை(Male G-Spot) ஆசனவாயினுள் ஆண்குறியை அல்லது விரலை, அல்லது Dildo போன்ற Sex Toys யை நுழைத்து மாத்திரம் தான் தூண்ட முடியுமா? ஆம், ஆனால் அதனை ஆண்களின் ஆசனவாய்க்கும், ஆண்களின் விதைப்பைக்கும் இடையில் இருக்கும் Perineum என்னும் பகுதியை தொட்டு கூட மேலோட்டமாக உணர முடியும். பெண்கள் தமது கணவரின் Perineum பகுதியை கை விரல்களால் தடவி, நாக்கால் நக்கி கூட ஆண்களுக்கு அதிக சுகத்தை கொடுக்கலாம்.

வயது முதிரும்போது (பொதுவாக 50 வயதிற்கு மேல்) இந்த சுரப்பி பெரிதாகலாம் (BPH), அழற்சி ஏற்படலாம் (Prostatitis) அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படலாம். இதனால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.

புரோஸ்டேட் வீக்கம் ஏற்படுவது ஏன்?

பரம்பரை காரணமாக சிலருக்கு இருபது வயதிலேயே புரோஸ்டேட் வீக்கம் ஏற்படும். ஆனால், சிலருக்கு மட்டுமே இது பிரச்சனை ஆகிறது. ஆண்களுக்கு வயதாகும் போது டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோனின் சுரப்பு குறையும் போது புரோஸ்டேட் வீக்கம் உண்டாகும்.

Location of Prostate - Prostate Enlargement Explained in Tamil

புரோஸ்டேட் வீக்கத்தின் அறிகுறிகள்?

  • சிறுநீர் சிறுகச் சிறுக அடிக்கடி வெளியேற்றுவது. பலவீனமான சிறுநீர் ஓட்டம் அல்லது தடைபடுதல்.
  • சிறுநீர் கழிக்கத் தொடங்குவதில் சிரமம் அல்லது அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை
  • நீர்க்கடுப்பு, எரிச்சல் ஆகிய அறிகுறிகள் தென்படுவது
  • சிறுநீர் மெல்லியதாகப் போவது
  • சிறுநீர் கழிக்கும் போது தடைபடுவது
  • இரவு நேரத்தில் 10 முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பது
  • சிறுநீர் கழித்த பின்பும் சிறுநீர் உள்ளது போல் உணர்வது. சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகாத உணர்வு.
  • சிறுநீர் கழித்த கடைசியில் சொட்டுச் சொட்டாகப் சிறுநீர் வெளியேறுவது
  • சிறுநீர் கழித்த பின்னர், ஆண்குறியை ஜட்டிக்குள் போட்ட பின்னர், சிறுநீர் வெளியேறி ஜட்டியை நனைப்பது.
  • சிறுநீர் கழிக்கும் போது வலி, விந்து வெளியேறிய பிறகு அதிகரித்த வலி
ஆகிய அனைத்தும் புரோஸ்டேட் வீக்கத்தின் அறிகுறிகள் ஆகும். பாக்டீரியா தொற்று அல்லது அழற்சி காரணமாக கூட புரோஸ்டேட்டில் திடீர் வீக்கம் ஏற்படலாம். மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். 

புரோஸ்டேடிடிஸ்(Prostatitis) என்பது ஆண்களுக்கு உள்ள புரோஸ்டேட் சுரப்பியில்(Prostate Gland) ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி ஆகும்.

Prostate Enlargement Explained in Tamil

புரோஸ்டேடிடிஸ் எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?

புரோஸ்டேடிடிஸ் சிகிச்சைக்கு, உங்கள் மருத்துவர் பின்வரும் சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம். பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கலாம். ஆல்பா-தடுப்பான்கள் என்று அழைக்கப்படும் ஒரு வகை மருந்துகள் இப்பகுதியை தளர்த்தி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகளை எளிதாக்கும். அழற்சி எதிர்ப்பு மருந்துகள் இந்த நிலையில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தையும் குறைக்கும்.

TURP (Transurethral Resection of the Prostate)என்பது புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு(BPH) செய்யப்படும் மிகவும் பொதுவான மற்றும் பாரம்பரியமான அறுவை சிகிச்சை ஆகும். இருப்பினும், நோயாளியின் உடல்நிலை மற்றும் புரோஸ்டேட் வீக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்து தற்போது பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் கிடைக்கின்றன.

1. பாரம்பரிய அறுவை சிகிச்சை(Golden Standard)

TURP (Transurethral Resection of the Prostate - டிரான்ஸ்யூரெத்ரல் ரிசெக்ஷன் ஆஃப் தி புரோஸ்டேட்): சிறுநீர் வழிப்பாதை வழியாக ஒரு சிறிய கருவியை(Resectoscope) செலுத்தி, வீக்கமடைந்த புரோஸ்டேட் திசுக்கள் துண்டு துண்டாக வெட்டி எடுக்கப்படும். இது பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்யப்படும் ஒரு பொதுவான சிகிச்சை ஆகும்.

2. லேசர் சிகிச்சை முறைகள்(Laser Treatments)

Traditional TURP-ஐ விட இதில் இரத்தப்போக்கு மிகவும் குறைவாக இருக்கும்.

HoLEP(Holmium Laser Enucleation of the Prostate):
லேசர் மூலம் புரோஸ்டேட் திசுக்கள் முழுமையாக அகற்றப்படும். இது எவ்வளவு பெரிய புரோஸ்டேட் வீக்கத்திற்கும் மிகச்சிறந்த நவீன சிகிச்சையாகக் கருதப்படுகிறது.

PVP/GreenLight Laser(Photoselective Vaporization):
லேசர் கதிர்களைப் பயன்படுத்தி வீக்கமடைந்த திசுக்கள் ஆவியாக்கப்படும்(Vaporize). இரத்த மெலிவூட்டும் மருந்துகளை(Blood thinners) உட்கொள்பவர்களுக்கும் இது பாதுகாப்பானது.

3. பிற நவீன மற்றும் குறைந்த ஊடுருவக்கூடிய சிகிச்சைகள்(Minimally Invasive)

இவை பக்கவிளைவுகள் மற்றும் மருத்துவமனையில் தங்கும் நாட்களைக் குறைக்க உதவும் நவீன தொழில்நுட்பங்கள் ஆகும்.

UroLift(புரோஸ்டேட் உடற்கூறியல் தூக்கல்):
திசுக்களை வெட்டாமல், சிறிய உள்வைப்புகள் (Implants) மூலம் வீங்கிய புரோஸ்டேட்டை இருபுறமும் விலக்கி சிறுநீர் பாதையை அகலப்படுத்தும் முறை. பாலியல் பக்கவிளைவுகள் இதில் ஏற்படுவதில்லை.

Rezum(நீராவி சிகிச்சை - Water Vapor Therapy):
மலட்டு நீராவி(Sterile water vapor) மூலம் வீக்கமடைந்த திசுக்கள் அழிக்கப்படும். இது சில நிமிடங்களில் செய்யக்கூடிய எளிய வெளிநோயாளி (Outpatient) சிகிச்சை ஆகும்.

Aquablation Therapy:
ரோபோடிக் தொழில்நுட்பம் மற்றும் கணினி வழிகாட்டுதலுடன், வெப்பமில்லாத உயர் அழுத்த நீர் பாய்ச்சல்(Waterjet) மூலம் திசுக்களைத் துல்லியமாக அகற்றும் அதிநவீன முறை.

PAE(Prostate Artery Embolization):
புரோஸ்டேட் சுரப்பிக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளைச் சிறிய துகள்கள் மூலம் அடைத்து, சுரப்பியைச் சுருங்கச் செய்யும் கதிரியக்க முறை(Radiological procedure).

புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன?

புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களுக்கு மட்டுமே உள்ள சிறிய முன்னிற்குஞ்சுரப்பியில்(Prostate gland) உருவாகும் ஒரு வகை புற்றுநோயாகும். முன்கூட்டியே கண்டறிந்தால் இதனை வெற்றிகரமாகக் குணப்படுத்த முடியும். மருத்துவரின் ஆலோசனையின்படி PSA(Prostate-Specific Antigen) இரத்தப் பரிசோதனை மற்றும் D.R.E(Digital Rectal Exam) மூலம் இதைக் கண்டறியலாம். நோயின் தன்மையைப் பொறுத்து தீவிரத்தைக் கண்காணித்தல், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை(Radiation therapy) அல்லது ஹார்மோன் சிகிச்சை வழங்கப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா? சுய இன்பம் செய்யும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கும்.

மாதம் 21 முறை அல்லது அதற்கு மேல் விந்து வெளியேற்றுபவர்களுக்கு (உறவு அல்லது சுய இன்பம் மூலம்), மாதம் 4 முதல் 7 முறை விந்து வெளியேற்றுபவர்களை விடப் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் சுமார் 20% முதல் 31% வரை குறைவாக இருக்கக்கூடும் என்று Harvard T.H. Chan School of Public Health மற்றும் Harvard Health ஆய்வுகள் குறிப்பிடுகின்றன

Comments

Popular posts from this blog

உடலுறவு கொள்வதற்காக மாத்திரம் பழகும் ஆண்கள் - மனக்கோளாறு

வெறுமனே செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக மாத்திரம் உங்களை ஒரு ஆண் அணுகினால் அவனுடன் படுப்பீர்களா? நிச்சயமாக யோசிப்பீர்கள், இல்லையா? ஆனால் காதலிப்பதாக கூறி, உங்கள் மீது விருப்பம் உள்ளதாக கூறி, வாழைப்பழம் போல இனிக்க இனிக்க பேசி, நம்பவைத்து, ஓத்து விட்டு கழட்டி விடும் ஆண்களை, உண்மையாக காதலித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களிடம் உங்களால் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய முடியாது.  அதற்குக் காரணம் சில நபர்களிடம் இருக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இருக்கும் கோளாறு ஆகும். அதனை Avoidant Attachment Disorder என்பர். இவர்கள் யாரும் அரிப்பெடுத்துப் போய் உடலுறவு கொள்ள அலையும் Sex Addicts கிடையாது. இவர்கள் சாதாராண உறவுகளை சீர்குழைப்பவர்கள். உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உணர்ச்சிகளிலிருந்து அல்லது நெருக்கத்திலிருந்து விலகி நிற்கும் தன்மை (Avoidant Attachment) என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. "தவிர்ப்பு வகை பிணைப்பு கோளாறு"(Avoidant Attachment Disorder) கொண்ட ஒருவரை நீங்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது, என்று தான் நா...

உள்ளாடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்

ஒரு ஆணுடைய உள்ளாடைத் தெரிவை, அதாவது அவன் அன்றாடம் அணியும் ஜட்டி, பனியனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. அதற்குக் காரணம், அவற்றை அவன் தெரிவு செய்து அணிய எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஆகும். ஒரு ஆண் தெரிவு செய்து அணியும் ஜட்டி, அவனுடைய அந்தரங்கப் பகுதிகளின் மேல் ஒரு பாலாடை போல ஒட்டி உறவாட வேண்டும். அதே நேரம் அவன் எதிர்பார்க்கும் Support யை அவனுடைய அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் அதனை அவன் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்க முடியுமாக இருக்க வேண்டும். அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கும் போது அந்த ஜட்டி, அவனை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து பார்த்து, நான்கைந்து கடை ஏறி இறங்கி, ஒன்றுக்கு பல உள்ளாடை பிராண்ட்களை(ஜட்டி பிராண்ட்) வாங்கி அணிந்து பார்த்து, தனக்கான சிறந்த, தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டி, பனியன்களை ஆண்கள் தேடிக் கொள்கிறார்கள். ஒரு Perfect Underwear யை தனக்கு மாத்திரம் ஒரு ஆண் தேடிக் கொள்வதில்லை. மாறாக, தனக்கு கிடைத்த திருப்திகரமான தேடலின் முடிவுகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் தேடலிலும் செல்வாக்குச் ...

டாய்லெட்டின் தாழ்ப்பாள் போடாமல் ஒன்னுக்கு போகும் அண்கள்

ஆண்களுக்கான பப்ளிக் டாய்லெட்டுகளை(Public Toilets/Rest Rooms) பயன்படுத்த உள்ளே நுழையும் போதும், ரயில் பயணங்களில் அவற்றில் உள்ள டாய்லெட்டுகளைப் பயன்படுத்த அவற்றுக்கு அருகில் செல்லும் போதும் சில ஆண்கள் டாய்லெட்டின் கதவை முழுசா மூடாமல், தாழ்பாள் போடாமல், உள்ளே ஆள் இருப்பது தெரியும் வகையில் ஒன்னுக்குப் போவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். ஆண்கள் அவ்வாறு கதவை முழுமையாக சாத்தி, தாழ்பாள் போடாமல் ஒன்னுக்குப் போவது ஏன்? அந்த டாய்லெட்டில் அதிக துர்வாடை வீசுவதனாலா? இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் தான் காரணமா? நிச்சயமாக இருக்காது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.  அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து. ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு... நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும். ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.  கா...

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே - Bare Chest of Men

என்ன தான் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை, ஆண்கள் ஆண்மையின் அடையாளமாக பார்த்தாலும், அதனை தேவை ஏற்பட்டல் முழுமையாக மழித்து மொழு மொழுன்னு(Smooth) மாற்றவும் முடியும். காம இச்சையை தூண்டும் விதமான, கவர்ச்சியான ஆண்மை மிக்க ஆண்களின் மேலாடை இன்றிய மேலுடல் அழகை வெளிக்காட்டும் வகையிலான படங்களின் தொகுப்பு.