Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.

குருட்டு தைரியத்தை கொடுக்கும் பாலியல் ஹார்மோன்கள்

டெஸ்டோஸ்டிரோன்(Testosterone) என்பது ஆண்களின் முக்கியமான பாலியல் ஹார்மோன் ஆகும். அது ஆண்களை தங்களை ஆண்மையுள்ளவர்களாக அல்லது தைரியமானவர்களாகக் காட்டும் விஷயங்களைச் செய்யத் தூண்டும்.

Manly Topics Blog

ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருக்கும்போது, ஆண்களுக்கு பயம் குறைந்து, சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் கூடுகிறது. இதனால் அவர்கள் பந்தயங்களில் ஈடுபடுவது, சாகச விளையாட்டுகள்(Adventure Sports) விளையாடுவது அல்லது கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்ற ஆபத்தான மற்றும் சவாலான விஷயங்களைச் செய்ய விரும்புவார்கள்.

Desi Men in Veshti without Shirt - Men Fitness - Manly Tamil Men - Fit Out Mani - @fit_out_mani

Desi Men in Veshti without Shirt - Men Fitness - Manly Tamil Men - Fit Out Mani - @fit_out_mani

Desi Men in Veshti without Shirt - Men Fitness - Manly Tamil Men - Fit Out Mani - @fit_out_mani

இந்த ஹார்மோன் ஆண்களுக்குள் ஒரு போட்டியை உருவாக்குகிறது. மற்ற ஆண்களை விட தான் சிறந்தவன், வலிமையானவன் என்று நிரூபிக்க இது அவர்களைத் தூண்டுகிறது. விளையாட்டு, வேலை அல்லது அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தை இது உருவாக்குகிறது. 

Desi Men in Dress Pant without Shirt - Men Fitness - Manly Tamil Men - Fit Out Mani - @fit_out_mani

Desi Men in Track Pants without Shirt - Men Fitness - Manly Tamil Men - Fit Out Mani - @fit_out_mani

பொதுவாக ஒரு ஆண்யை அவுத்துப் போட்டு அம்மணமாக நில் என்று கூறினால், கூச்ச சுபாவம், வெட்கம், மானத்துக்கு அஞ்சி தயங்குவான். ஆனால் ஆண்மை மிக்க ஆண்களிடம் அவுத்துப் போட்டு அம்மணக் குண்டியா நில்லுடா என்று கூறினால் தயங்காமல் நிற்பான். அதற்குக் கூட இந்த டெஸ்டோஸ்டிரோன் கொடுக்கும் குருட்டுத் தைரியம் தான் காரணம்.

Body Builder in Thongs Underwear - Men Fitness - Manly Tamil Men - Fit Out Mani - @fit_out_mani

Body Builder in Thongs Underwear - Men Fitness - Manly Tamil Men - Fit Out Mani - @fit_out_mani

ஒரு ஆண் அம்மணமாக நின்றால், அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நின்றால் என்ன குறைந்து விடப் போகிறது? தன்னை நிர்வாணமாக பார்க்கும் போதும், அரைகுறை ஆடையுடன் பார்க்கும் போதும் மற்றவர்களுக்கு இவனுடன் ஒருவாட்டியாவது படுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், அதனை விட ஒரு ஆணுக்கு வேறு என்ன வேண்டும்?

Desi Men in Thongs Underwear - Men Underwear - Fit Out Mani - @fit_out_mani

இந்த தூண்டுதல்களின் காரணமாக காதல், கல்யாணம், செக்ஸ் போன்றவற்றிற்காக தமக்கான துணையை தேடிக் கொள்ளும் ஆற்றல், இயலுமை(Courtship Display)  மீதும் ஆண்களின் இந்த பாலியல் ஹார்மோன் மறைமுகமாக செல்வாக்குச் செலுத்துகிறது.

ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும் போது, அவர்களை தைரியமாக பெண்களை நெருங்கி காதல் மொழியில் பேசி, சரசமாட(Flirt) தூண்டுகிறது. வெட்கமே இல்லாமல் தமக்கு பிடித்த பெண்கள் பின்னால் அலைய வைக்கிறது.

இது எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு கொண்ட Straight ஆண்களுக்கு மாத்திரமல்ல, தன்னினச்சேர்க்கையில்(Homosexual Relationship) ஈடுபாடு கொண்ட Gay, Bisexual ஆண்களுக்கும் பொருந்தும்.

Desi Men in Blue Color Track Pants - Fit Out Mani - @fit_out_mani

Desi Men in Blue Color Track Pants - Fit Out Mani - @fit_out_mani

சில ஆண்களுக்கு புகைப்பிடிக்க வேண்டும், போதைப்பொருட்கள் பயன்படுத்த வேண்டும், விபச்சாரிகளுடன் உடலுறவு கொள்ள வேண்டும், தன்னை விட வலிமையற்ற ஆண்களை தமக்கு சேவகம் செய்ய, தமது பாலியல் வடிகால்களால பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் இந்த பாலியல் ஹோர்மோன்கள் துளிர்விடச் செய்கின்றன.

ஆதி காலத்தில் இருந்தே, தனது குடும்பத்தையோ அல்லது கூட்டத்தையோ பாதுகாக்கும் பொறுப்பு ஆண்களுக்கு இருந்தது. டெஸ்டோஸ்டிரோன் ஆண்களுக்கு ஒரு தலைவனுக்கான(Leadership) தகுதியையும், பிறரைப் பாதுகாக்கும் மனப்பான்மையையும் கொடுக்கிறது. இதனால் அவர்கள் அதிக பொறுப்புகளை எடுக்கத் தயங்குவதில்லை.

Desi Men in Veshti without Shirt - Men Fitness - Manly Tamil Men - Fit Out Mani - @fit_out_mani

உடல் ரீதியாக, இந்த ஹார்மோன் ஆண்களின் தசை வளர்ச்சிக்கும்(Muscle growth) எலும்பு வலிமைக்கும் முக்கியக் காரணமாகும். உடல் வலிமை அதிகமாக இருப்பதாக உணரும் போது, ஆண்கள் இயல்பாகவே அதிக எடையைத் தூக்குவது அல்லது கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளைச் செய்ய முன்வருகிறார்கள். அண்களின் ஆண்குறி விறைப்பை அதிகரிப்பதிலும் இந்த பாலியல் ஹோர்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

சமூகத்தில் தங்களுக்கு என்று ஒரு தனி மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற ஆண்கள் விரும்புவதற்கு இந்த ஹார்மோன் ஒரு முக்கியக் காரணம். தன்னை ஒரு வலிமையான ஆண் ஆகச் சமூகம் பார்க்க வேண்டும், ஏனைய ஆண்களை விட தன்னை ஒரு சிறந்த ஆண்மகனாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே, பல ஆண்கள் கார் பந்தயம், உடற்பயிற்சி(Gym), அல்லது சண்டைக் கலைகள்(Martial arts) போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

டெஸ்டோஸ்டிரோன் என்பது வெறும் உடல் மாற்றங்களை மட்டும் ஏற்படுத்துவதில்லை; அது ஆண்களின் மூளையைத் தூண்டி, அவர்களைத் துணிச்சலானவர்களாக, போட்டியாளராக மற்றும் பாதுகாப்பாளர்களாக மாற்றுகிறது. இதுவே அவர்களைப் பாரம்பரியமாக "ஆண்தன்மை" கொண்டதாகக் கருதப்படும் விஷயங்களைச் செய்ய ஊக்குவிக்கிறது.

Desi Men Fitness - Fit Out Mani - @fit_out_mani

Desi Men Fitness - Fit Out Mani - @fit_out_mani

Desi Men in Sweatpants with Underwear

Keywords: ஆண்களுக்கு குருட்டுத் தைரியத்தைக் கொடுக்கும் பாலியல் ஹார்மோன்கள், Testosterone

Comments

Popular posts from this blog

உடலுறவு கொள்வதற்காக மாத்திரம் பழகும் ஆண்கள் - மனக்கோளாறு

வெறுமனே செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக மாத்திரம் உங்களை ஒரு ஆண் அணுகினால் அவனுடன் படுப்பீர்களா? நிச்சயமாக யோசிப்பீர்கள், இல்லையா? ஆனால் காதலிப்பதாக கூறி, உங்கள் மீது விருப்பம் உள்ளதாக கூறி, வாழைப்பழம் போல இனிக்க இனிக்க பேசி, நம்பவைத்து, ஓத்து விட்டு கழட்டி விடும் ஆண்களை, உண்மையாக காதலித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களிடம் உங்களால் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய முடியாது.  அதற்குக் காரணம் சில நபர்களிடம் இருக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இருக்கும் கோளாறு ஆகும். அதனை Avoidant Attachment Disorder என்பர். இவர்கள் யாரும் அரிப்பெடுத்துப் போய் உடலுறவு கொள்ள அலையும் Sex Addicts கிடையாது. இவர்கள் சாதாராண உறவுகளை சீர்குழைப்பவர்கள். உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உணர்ச்சிகளிலிருந்து அல்லது நெருக்கத்திலிருந்து விலகி நிற்கும் தன்மை (Avoidant Attachment) என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. "தவிர்ப்பு வகை பிணைப்பு கோளாறு"(Avoidant Attachment Disorder) கொண்ட ஒருவரை நீங்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது, என்று தான் நா...

உள்ளாடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்

ஒரு ஆணுடைய உள்ளாடைத் தெரிவை, அதாவது அவன் அன்றாடம் அணியும் ஜட்டி, பனியனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. அதற்குக் காரணம், அவற்றை அவன் தெரிவு செய்து அணிய எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஆகும். ஒரு ஆண் தெரிவு செய்து அணியும் ஜட்டி, அவனுடைய அந்தரங்கப் பகுதிகளின் மேல் ஒரு பாலாடை போல ஒட்டி உறவாட வேண்டும். அதே நேரம் அவன் எதிர்பார்க்கும் Support யை அவனுடைய அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் அதனை அவன் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்க முடியுமாக இருக்க வேண்டும். அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கும் போது அந்த ஜட்டி, அவனை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து பார்த்து, நான்கைந்து கடை ஏறி இறங்கி, ஒன்றுக்கு பல உள்ளாடை பிராண்ட்களை(ஜட்டி பிராண்ட்) வாங்கி அணிந்து பார்த்து, தனக்கான சிறந்த, தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டி, பனியன்களை ஆண்கள் தேடிக் கொள்கிறார்கள். ஒரு Perfect Underwear யை தனக்கு மாத்திரம் ஒரு ஆண் தேடிக் கொள்வதில்லை. மாறாக, தனக்கு கிடைத்த திருப்திகரமான தேடலின் முடிவுகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் தேடலிலும் செல்வாக்குச் ...

டாய்லெட்டின் தாழ்ப்பாள் போடாமல் ஒன்னுக்கு போகும் அண்கள்

ஆண்களுக்கான பப்ளிக் டாய்லெட்டுகளை(Public Toilets/Rest Rooms) பயன்படுத்த உள்ளே நுழையும் போதும், ரயில் பயணங்களில் அவற்றில் உள்ள டாய்லெட்டுகளைப் பயன்படுத்த அவற்றுக்கு அருகில் செல்லும் போதும் சில ஆண்கள் டாய்லெட்டின் கதவை முழுசா மூடாமல், தாழ்பாள் போடாமல், உள்ளே ஆள் இருப்பது தெரியும் வகையில் ஒன்னுக்குப் போவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். ஆண்கள் அவ்வாறு கதவை முழுமையாக சாத்தி, தாழ்பாள் போடாமல் ஒன்னுக்குப் போவது ஏன்? அந்த டாய்லெட்டில் அதிக துர்வாடை வீசுவதனாலா? இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் தான் காரணமா? நிச்சயமாக இருக்காது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.  அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து. ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு... நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும். ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.  கா...

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே - Bare Chest of Men

என்ன தான் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை, ஆண்கள் ஆண்மையின் அடையாளமாக பார்த்தாலும், அதனை தேவை ஏற்பட்டல் முழுமையாக மழித்து மொழு மொழுன்னு(Smooth) மாற்றவும் முடியும். காம இச்சையை தூண்டும் விதமான, கவர்ச்சியான ஆண்மை மிக்க ஆண்களின் மேலாடை இன்றிய மேலுடல் அழகை வெளிக்காட்டும் வகையிலான படங்களின் தொகுப்பு.