உடம்பு முழுவதும் அமேசான் காடு போல முடி வளர்த்திருப்பது தான் ஆண்மைக்கு அழகு என்று கருதும் ஆண்கள் பலர் நமது சமூகத்தில் உள்ளனர். அது உண்மை தான். ஆனால் மயிரை காடு போல வளர்த்தால் தான் ஆம்பளை ஆம்பளை மாதிரி இருப்பான் என்பது தவறாகும்.
உடம்பு பூராவும் மயிர் வளர்ச்சி இருந்தாலும், அவற்றை மழித்து மொழு மொழுன்னு(Smooth) உடம்பை வைத்திருப்பவனும் ஆம்பளை தான். கண்டமேனிக்கு வளரும் முடிகளை செதுக்கி, அழகாக பராமரிக்கும் ஆண்களும் ஆம்பளை தான். ஆம்பளைய ஆம்பளையா வெளிக்காட்ட அவனுடைய உடம்பில் Body Hair அவசியமா? என்று கேட்டால், அதற்கான பதில் ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தே அமையும்.






Comments
Post a Comment