ஒரு ஆணுடைய ஆண்மையை அவனுடைய தோற்றத்தை மாத்திரம் வைத்து அல்ல, அவனுடைய பழக்க வழக்கங்கள், குணம் போன்றவற்றை வைத்து எடை போடுவார்களாம்.
பெண்களிடம் ஆண்களிடம் காணப்படும் ஆண்தன்மையில்லாத 10 குணாதிசயங்கள் என்னென்ன எனக் கேட்கப்பட்ட போது, அவர்கள் சொன்னவை இவையாகும். இந்தப் பழக்கங்கள் எல்லாம் உங்களிடம் இருந்தால், உங்கள் ஆண்மையையும் பெண்கள் கேள்விக்குட்படுத்துவார்கள். நீங்கள் ஆம்பளையா?
1. கும்பலாக ஒன்றுகூடி குசுகுசுவெனக் கிழவி கதை பேசுதல்
2. படுக்கை விஷயத்தில் தனது வீர தீரப் பராக்கிரமங்களை அளந்து விடுதல்
3. ஒன்றை நேராகக் கேட்கத் துணிவில்லாமல் ஜாடை பேசுதல்
4. பெண்களால் எளிதில் Manipulate செய்யப்படக்கூடியவர்கள்
5. காதலியுடனான அந்தரங்கங்களைப் பிறரிடம் பகிர்தல்
6. வீட்டுப் பெண்கள் மீது பிறர் முன் அதிகாரம் செலுத்துதல்
7. வெறுப்பைக் கண்டு அஞ்சுதல்
8. Insecure ஆக உணர்பவர்
9. இன்ஸ்டாவில் Close friends வைத்து Story பதிவிடுதல்
10. People/Women Pleaser - பெண்களை கவர வேண்டும் என்பதற்காக நல்லவன் மாதிரி நடிப்பது.




Comments
Post a Comment